Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தைகள்–கழுதை புலிகள் இருப்பது உறுதியாகி உள்ளது
Page 1 of 1
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தைகள்–கழுதை புலிகள் இருப்பது உறுதியாகி உள்ளது
சத்தியமங்கலம், டிச. 26–
ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சத்தியமங்கலம், பவானி சாகர், ஆசனூர், அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் மற்றும் கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.
5 பேர் கொண்ட குழுவினர் ஒரு பகுதிக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். இப்படி சுமார் 50–க்கும் மேற்பட்ட குழுவினர் காட்டுக்குள் புகுந்தனர். நீலகிரி அரசு கலை கல்லூரி மாணவ–மாணவிகளும் ஆர்வத்துடன் இந்த கணக்கெடுப்பு பணியில் பங்கேற்றனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி கோவில் எதிரே உள்ள காட்டு பண்ணாரி, பவானிசாகர், தலமலை மற்றும் சென்னம்பட்டி வனப் பகுதிகளில் புலிகள் கால் தடங்களை வன குழுவினர் பார்த்தனர்.
பவானிசாகர் காட்டுக்குள் புலிகள் துள்ளி குதித்து ஓடியதை நேரில் பார்த்த கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, "டி.வி. டிஸ்கவரி சேனலில் தான் இப்படி விலங்குகளை பார்த்துள்ளோம். ஆனால் இப்படி காட்டுக்குள் கண் எதிரே புலிகளை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் வாழ்நாளில் இதை மறக்க முடியாது" என்று கூறினர்.
பல இடங்களில் வன கணக்கெடுப்பு குழுவினரை யானைகளும், கரடி மற்றும் செந்நாய்கள் விரட்டிய 'திகில்' சம்பவமும் நடந்து உள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட வனப் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக முன்பு கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அடர்ந்த வனப்பகுதியான தலமலை, காளிதிம்பம், பவானிசாகரில் இருந்து தெங்குமரகடா செல்லும் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதை கால்தடம் மூலம் கணக்கெடுப்பு குழுவினர் அறிந்தனர்.
சத்தி, பவானிசாகர் வனத்தில் 10–க்கும் மேற்பட்ட கருஞ்சிறுத்தைகள் இருக்கலாம் என்று வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல் மேற்கண்ட பகுதிகளில் கழுதை புலிகளின் கால் தடத்தையும் பார்த்து உள்ளனர். இந்த கழுதை புலிகளை கண்டாலே புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் கூட பயந்து ஓடுமாம். காரணம் அதன்மீது வீசும் வாடைதான். இந்த கழுதை புலி, காட்டுக்குள் செத்து அழுகி போய் கிடக்கும் வனவிலங்குகளின் உடலை சாப்பிடும். இதனால் அதன்மீது கெட்ட வாடை வீசும்.
புலியோ..சிறுத்தையோ மான் மற்றும் காட்டெருமையை அடித்து சாப்பிடும் சமயத்தில் கழுதை புலிகள் கூட்டம்...கூட்டமாக வந்து அவற்றை பறித்துக் கொள்ளும். ஒரு கழுதை புலியின் வாடையே பலமாக அடிக்கும்போது கூட்டம்..கூட்டமாக வந்தால் அவற்றின் மீது 'குப்பென்று' அடிக்கும் துர்நாற்றத்தை பொறுக்க முடியாமல், அடித்த விலங்குகளை போட்டு விட்டு புலியும், சிறுத்தையும் ஓடி விடுமாம். இது கழுதை புலிகளுக்கு கடும் கொண்டாட்டமாகி விடும்.
மேலும் இந்த கழுதை புலிகளுக்கு பயந்து தான் சிறுத்தைகள் தான் வேட்டையாடிய மான் மற்றும் வனவிலங்குகளின் உடல்களை மரத்தின் ஏறி வைத்து கொண்டு சாப்பிடுமாம்.
இப்படி பல இடங்களில் மான் போன்ற விலங்குகளின் மாமிசத்தையும் எலும்புகளையும் கணக்கெடுப்பு குழுவினர் பார்த்துள்ளனர்.
மேலும் பவானிசாகர் வனப்பகுதியில் மாயாற்றை யொட்டி உள்ள காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் 50–க்கும் மேற்பட்ட பிணம் தின்னும் கழுகுகளின் ராட்சத கூட்டையும் பார்த்து உள்ளனர்.
இவைபோக மேலும் பல அரிய வகை விலங்குகளின் கால் தடத்தையும் கணக்கெடுப்பு குழுவினர் பார்த்து உள்ளனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஆபூர்வ வன விலங்குகள் வசிக்கும் காடாக ஈரோடு வனப்பகுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» ஈரோடு மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு மக்களும், பள்ளி மாணவர்களும் எதிர்ப்பு
» ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம்
» நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
» மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
» ஈரோடு விபத்தில் டாக்டர் உட்பட 5 பேர் பலி
» ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் குறட்டைவிட்டு தூங்கிய சம்பவம்
» நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
» மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
» ஈரோடு விபத்தில் டாக்டர் உட்பட 5 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum