Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
அன்புடையீர் வணக்கம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள்,
புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி
செயல்படுத்தி வருகிறார்.
தாங்கள் பதிவு செய்த இத்தகவலை thoduvanam.com என்ற இணய பக்கத்திற்கு
சென்று அதில் உள்ள குறைகள்/ புகார்கள் என்னும் பகுதியில் உறிய
சான்றுகளுடனும், தங்களைப்பற்றிய முழு விபரங்களுடனும் பதிவு செய்யவும்,
நிச்சயம் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: மதுரை மாவட்ட ஆட்சியர் திரு சகாயம் அவர்கள் மாவட்ட மக்களின் குறைகள், புகார்களை களையும்பொருட்டு தொடுவானம் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் உச்சம் பட்டியில் அமைந்துள்ள ஈழத்
தமிழர்களின் ஏதிலி முகாமை சேர்ந்த பதினைந்து ஈழத்து பெண்களை பயமுறுத்தி,
வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் மதுரை சிபிசிஐடி யில்
பணிபுரிந்து வரும் மாரிச்சாமி என்கிற காவலர் ஈடுபடுத்தி வருகிறார்.
மேலும் அந்த ஏதிலி முகாமில் இருக்கும் இளைனர்களை கஞ்சா,
அபின் போன்ற போதை மருந்துகளை விற்க சொல்கிறார். இந்த
கொடுமைகளை தட்டி கேட்ட ஈழத்து இளைனர்களை பொய் வழக்கு போட்டு
சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். ஈழத்தில்
சிங்கள வெறி ராணுவமும், காவல்துறையும் இதைத்தான் செய்து
வருகின்றன. சொல்லில் அடங்கா கொடுமைகளை இலங்கைத் தீவில்
அனுபவித்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள
புலம் பெயர்ந்து வரவில்லை, தங்கள் மானத்தை காத்துக்கொள்ளவே
புலம் பெயர்ந்தனர். தாய் தமிழகத்தில் இது போன்ற
சட்டத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறலாமா ? இது நியாயம் தானா ? இதுதான்
தமிழ்நாடு காவல்துறையின் லட்சணமா ? இது தமிழக அரசிற்கு
இழுக்கில்லையா ? மாரிச்சாமி போன்ற கருங்காலிகளை களையெடுப்பது
யார் ? மதுரை மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய சகாயம்
அவர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். //
இதை அனைவரும் இணையம் முழுவதும் பரப்புங்கள். சகாயத்தின்
காதில் சென்று சேரட்டும்.

Similar topics
» மதுரை ஆட்சியர் சகாயம் மாற்றப்பட்டார்
» எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!
» மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் : மாவேயிஸ்டு
» விடுதலையானார் மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன்
» பிகார் மாவட்ட ஆட்சியர் சுட்டுக் கொலை: முன்னாள் எம்.பி.க்கு ஆயுள்
» எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!
» மக்கள் நீதிமன்றத்தின் முன்பு மாவட்ட ஆட்சியர் : மாவேயிஸ்டு
» விடுதலையானார் மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன்
» பிகார் மாவட்ட ஆட்சியர் சுட்டுக் கொலை: முன்னாள் எம்.பி.க்கு ஆயுள்
TamilYes :: நல்வரவு :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum