Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!
Page 1 of 1
ஊழல் தரவரிசை பட்டியலில் 94- வது இடத்தைத் தக்க வைத்த இந்தியா!
ஊழல் தரவரிசை பட்டியலில், இந்தியா இந்த ஆண்டும் 94ஆவது இடத்தில் உள்ளது.டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டு தோறும் ஊழல் அளவின் அடிப்படையில் நாடுகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் 177 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஊழலே இல்லாத நாடுகளில் இருந்து ஆரம்பித்து ஊழல் நிறைந்தவை என நாடுகள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில்தான் இந்தியா 94ஆவது இடத்தைத் தக்க வைத்துள்ளது
ஊழல் வரிசை நாடுகள் பட்டியலில் முதல் முறையாக 2007ஆம் ஆண்டில் இந்தியா இடம்பெற்றது. அப்போது 180 நாடுகளில் இந்தியா 72ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
]
கடந்த ஆண்டு முதல் ஊழலை கணக்கிடுவது தொடர்பாக புதிய தொழில் நுட்ப முறைகள் கையாளப்பட்டன. இதன்படி, கடந்த ஆண்டு இருந்த நிலையை கணக்கிட்டால், நாம 96ஆவது இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இந்த ஆண்டு இந்தியாவின் நிலை சற்று மேம்பட்டுள்ளது எனலாம்.
தற்போது உலகிலேயே அதிக அளவு ஊழல் நடக்கும் நாடுகள் என்ற இடத்தில் சோமாலியா, வடகொரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில், மொத்தம் உள்ள 177 நாடுகளில், டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஊழல் மிகவும் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
Corruption in India as bad as last year: Transparency International
***************************************************************
Corruption in India remained as bad as last year, suggests the Transparency International’s (TI) Corruption Perception Index 2013. The index kept India’s position unchanged at 94 out of 177 countries, which meant it was in the bottom half of countries suffering from lack of transparency and corruption.
படம்:klpdindia.com/

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எதிர்பார்ப்பு நிறைவேறியது : 5 தங்கம் வென்றது இந்தியா: பட்டியலில் 2 ம் இடம்
» பதக்க பட்டியலில் இந்தியா 2 வது இடம் : கடந்த போட்டியை விட சூப்பர் முன்னேற்றம்
» 2022 க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு: மோடி உறுதி!'ஊழல் இந்தியா' என்பது 'திறமை மிகு இந்தியா' வாக மாற வேண்டும்: மோடி அறைகூவல்
» டாப்-25 ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இந்தியா
» பத்திரிகை சுதந்திர பட்டியலில் இந்தியா ரேங்க் சரிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum