Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று
2 posters
Page 1 of 1
மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று
என் வீட்டு எண்ணிக்கையில்
எங்களை எல்லாம் மீறி
நன்றியோடு சேர்ந்திட்ட உறவு;
அக்கா அண்ணன் கோபித்த போதும்
அம்மா திட்டிய போதும்
அப்பா அடித்த தருணங்களின் போதும்
வாலாட்டி, முகம் தடவி
குழைந்து குழைந்து அன்பூட்டிய உறவு;
பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ
எதையேனும் உண்டோ இல்லாமலோ
கால் சுற்றி வந்த மிச்சத்தை -
இரவில் விழித்துத் தீர்த்த உண்ணத பிறவி;
ஒரு நிழல் அந்நியம் பேசினாலும்
விடாது துரத்தி
வாசல் வரை விட்டுவிட்டு
திண்ணையிலோ -
வீட்டின் வெளிப்புறத்திலோ உறங்கி
வாஞ்சையோடு வீட்டை காக்கும்
பொய்யில்லா அன்பு ஜீவன்;
வீட்டில் ஏதேனும் சண்டை என்றாலோ
மரணம் நிகழ்ந்தாலோ
தன் பங்கிற்கும் ஒருசொட்டு
கண்ணீர் விட்டு -
மனிதனை போல்
வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத; மெய்காப்பாளன்;
முழுக்க நீராட்டி
சந்தனம் தடவி
வீட்டிற்குள் இருத்தினாலும் -
வால் குழைத்து ஓடி
சேற்றினுள் விழுவதை சுதந்திரமாய் பாவிக்கும்
செல்லப் பிராணி;
வாழ்நாள் முழுக்க தன்னோடிருப்பதாகவே
அன்பு செலுத்தி
ஜூலி ஜூலி என்றோ
டைகர் டைகர் என்றோ
டாமி.. டோனி.. என்றோ
ஆங்கிலப் பெயர்களை மட்டும் நம்
நினைவிற்கு மிச்சம் வைத்துவிட்டு
வீட்டின் மரத்திற்கு உரமாகவோ
முனிசிபாலிடி வண்டியில் தனியாகவோ
போடப்படும் நாய்;
காடுமேடு சுற்றி
நாலு வீடாவது ஓடித்திரியும்
அக்கம் பக்க விசாரிப்புகள் ஏதுமின்றி
சங்கிலியில் கட்டப் பட்டு
குறைக்கும் போதெல்லாம் ஒரு அடியும் பெற்று
எஜமானி அழைத்துப் போனால் மட்டுமே
இன்னபிற நடத்தி -
அப்பாவியாய் படுத்துக் கிடக்கும்
நம் செல்லப்பிராணியை பார்க்கையில்
பாவமென மனதில் -
பளிச்சென ஒட்டிக் கொள்வதை
யாராலுமே மறுப்பதற்கில்லை!
---------------------------------------------------------------------------
வித்யாசாகர்
எங்களை எல்லாம் மீறி
நன்றியோடு சேர்ந்திட்ட உறவு;
அக்கா அண்ணன் கோபித்த போதும்
அம்மா திட்டிய போதும்
அப்பா அடித்த தருணங்களின் போதும்
வாலாட்டி, முகம் தடவி
குழைந்து குழைந்து அன்பூட்டிய உறவு;
பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ
எதையேனும் உண்டோ இல்லாமலோ
கால் சுற்றி வந்த மிச்சத்தை -
இரவில் விழித்துத் தீர்த்த உண்ணத பிறவி;
ஒரு நிழல் அந்நியம் பேசினாலும்
விடாது துரத்தி
வாசல் வரை விட்டுவிட்டு
திண்ணையிலோ -
வீட்டின் வெளிப்புறத்திலோ உறங்கி
வாஞ்சையோடு வீட்டை காக்கும்
பொய்யில்லா அன்பு ஜீவன்;
வீட்டில் ஏதேனும் சண்டை என்றாலோ
மரணம் நிகழ்ந்தாலோ
தன் பங்கிற்கும் ஒருசொட்டு
கண்ணீர் விட்டு -
மனிதனை போல்
வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத; மெய்காப்பாளன்;
முழுக்க நீராட்டி
சந்தனம் தடவி
வீட்டிற்குள் இருத்தினாலும் -
வால் குழைத்து ஓடி
சேற்றினுள் விழுவதை சுதந்திரமாய் பாவிக்கும்
செல்லப் பிராணி;
வாழ்நாள் முழுக்க தன்னோடிருப்பதாகவே
அன்பு செலுத்தி
ஜூலி ஜூலி என்றோ
டைகர் டைகர் என்றோ
டாமி.. டோனி.. என்றோ
ஆங்கிலப் பெயர்களை மட்டும் நம்
நினைவிற்கு மிச்சம் வைத்துவிட்டு
வீட்டின் மரத்திற்கு உரமாகவோ
முனிசிபாலிடி வண்டியில் தனியாகவோ
போடப்படும் நாய்;
காடுமேடு சுற்றி
நாலு வீடாவது ஓடித்திரியும்
அக்கம் பக்க விசாரிப்புகள் ஏதுமின்றி
சங்கிலியில் கட்டப் பட்டு
குறைக்கும் போதெல்லாம் ஒரு அடியும் பெற்று
எஜமானி அழைத்துப் போனால் மட்டுமே
இன்னபிற நடத்தி -
அப்பாவியாய் படுத்துக் கிடக்கும்
நம் செல்லப்பிராணியை பார்க்கையில்
பாவமென மனதில் -
பளிச்சென ஒட்டிக் கொள்வதை
யாராலுமே மறுப்பதற்கில்லை!
---------------------------------------------------------------------------
வித்யாசாகர்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று
கவிதை அருமை ....
மனதுக்குள் உள்ள சொந்தத்தை கவிதை சொல்லுவது அருமை .
மனதுக்குள் உள்ள சொந்தத்தை கவிதை சொல்லுவது அருமை .
kalairaja- கணினி கவிஞன்
- Posts : 500
Join date : 09/04/2010
Similar topics
» "சொல்வது ஒன்று செய்வது ஒன்று': ரங்கசாமி மீது ஜெயலலிதா காட்டம்
» பிரித்தானியர் வரும் முன்னர் ஒன்று பட்ட இந்தியா என்ற ஒன்று இருந்ததா? ...வைகோ
» நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!
» வரலாற்றின் நினைவுகளில்....தமிழக சட்டப்பேரவை!
» காதலின் மறக்காத பொழுதுகள்!
» பிரித்தானியர் வரும் முன்னர் ஒன்று பட்ட இந்தியா என்ற ஒன்று இருந்ததா? ...வைகோ
» நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!
» வரலாற்றின் நினைவுகளில்....தமிழக சட்டப்பேரவை!
» காதலின் மறக்காத பொழுதுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum