Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
Page 1 of 1
மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
கோல்கட்டா
: மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி பயன்படுத்திய லேப்-டாப் கம்ப்யூட்டர்
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தங்களது நடவடிக்கைகளை
விரிவுபடுத்துவதற்காக, மேற்கு வங்கம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு 12
கோடி ரூபாயை, மாவோயிஸ்ட்கள் ஒதுக்கியுள்ள தகவல் இடம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம்
அதிகரித்துள்ளதை அடுத்து, போலீசாருடன் மத்திய துணை ராணுவப் படையினரும்
இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில், மாவோயிஸ்ட்கள்
பயன்படுத்திய ஏராளமான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.சமீபத்தில்,
மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மெடாலா வனப் பகுதியில் போலீசார் சோதனையில்
ஈடுபட்டனர். அப்போது, மறைவிடம் ஒன்றில் லேப்-டாப் கம்ப்யூட்டர், மொபைல்
போன்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை போலீசார்
ஆய்வு செய்தனர். லேப்-டாப் மற்றும் ஆவணங்கள் ஆகியவை மாவோயிஸ்ட் தலைவர்
கிஷன்ஜியால் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும்
ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கான மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் பற்றிய
தகவலும் இடம் பெற்றுள்ளது. இந்த மாநிலங்களில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை
தீவிரப்படுத்துவதற்கும், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கப் பகுதியை
விரிவுபடுத்துவதற்காகவும் 12 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, அந்த ஆவணங்கள்
வாயிலாக தெரிய வந்தது.மேலும், ஆட்களை கடத்திச் சென்று மிரட்டி பணம்
பறிப்பதன் மூலம், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் இருந்து 100
கோடி ரூபாய்க்கு மேல் அவர்கள் வசூலித்த தகவலும் தெரிய வந்துள்ளது.
ஆயுதங்கள் வாங்குவது, சம்பளம் கொடுப்பது, வெடி மருந்துகள் தயாரிப்பது,
எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவது உள்ளிட்டவற்றுக்காக, மாவோயிஸ்ட்கள் அந்த
நிதியைப் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.மேற்கு வங்க எஸ்.பி., மனோஜ்
வர்மா இந்த தகவலை உறுதி செய்துள்ளார்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்
» நக்சலைட்டுகளால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.120 கோடி:400 போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட மத்திய அரசு ஒதுக்கியது
» மின் உற்பத்தியை பெருக்க ரூ. 6,455 கோடி ஒதுக்கீடு
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 14 ஆயிரம் கோடி
» ரூ.1.20 லட்சம் கோடி பட்ஜெட்
» நக்சலைட்டுகளால் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.120 கோடி:400 போலீஸ் ஸ்டேஷன்கள் கட்ட மத்திய அரசு ஒதுக்கியது
» மின் உற்பத்தியை பெருக்க ரூ. 6,455 கோடி ஒதுக்கீடு
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ. 14 ஆயிரம் கோடி
» ரூ.1.20 லட்சம் கோடி பட்ஜெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum