TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அழிந்தபின்னர் ஐந்து வருடங்களில் கட்டி எழுப்ப பட்டதுதான் இஸ்ரேல் என்னும் நாடு..!

Go down

அழிந்தபின்னர் ஐந்து வருடங்களில் கட்டி எழுப்ப பட்டதுதான் இஸ்ரேல் என்னும் நாடு..! Empty அழிந்தபின்னர் ஐந்து வருடங்களில் கட்டி எழுப்ப பட்டதுதான் இஸ்ரேல் என்னும் நாடு..!

Post by அருள் Wed Nov 20, 2013 6:58 am

60 லெட்சம் யூதர்களை நான்கு வருடங்களில் கொசுக்களைப் போல் கொன்று அழித்தான் கிட்லர்..!

யூத இனம் அழிந்துவிட்டதா?
[You must be registered and logged in to see this image.]

ஈழம் எப்படி அழியும்? அல்லது யாராலும் அதை அழிக்க முடியுமா ?

அழிந்தபின்னர் ஐந்து வருடங்களில் கட்டி எழுப்ப பட்டதுதான்
இஸ்ரேல் என்னும் நாடு..!

யூதர்கள் பல நூற்றாண்டுகளாக தமது பூர்வீக மண்ணை இழந்து,அந்நிய தேசத்திலும்,ஐரோப்பாவிலும்,மேற்கு நாடுகளிலும்
திக்கு திசை தெரியாமல் வாழ்ந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்தார்கள்.அதாவது ஈழ அனர்த்தத்துக்கு பின்னர் மேற்கு நாடுகளிலும்,ஐரோப்பிய நாடுகளிலும்,புகலிடம் தேடி பறந்து போன ஈழத்துப் புறாக்களின் நிலைதான் அன்று யூதர்களின் நிலையும்..யூதர்கள் நீண்ட காலம் தம் மண்ணை இழந்தவர்கள்.
வாழ்வியலில் ஏற்படும் வண்ண மயமான மாற்றங்கள்,மேற்கு நாடுகளின் கலை,கலாச்சாரம்,மின் மினிப் பூச்சிகள் போன்ற இரவு நேரத்து வாழ்வு,அல்ககொலின்' ஆட்சி,டிஷ்கோதெக்கின் கவர்ச்சி, ஈழத்தில் வாழ்ந்த ஒரு சில பிரிவினரை
திசை மாறிப் பறக்கச் செய்தது என்பது என்னவோ உண்மைதான்.
ஆயினும், அவர்களின் உள்ளே ஓர் இனத் தீ..எப்போதுமே அனேகரிடம்) பற்றிக் கொண்டே இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நான் அறிந்த சில ஈழத் தமிழர்களில் ஒரு சில குடும்பத்தில்
பத்து வயதுக்கு உள்ளே ஐரோப்பாவுக்கு சென்ற சில குழந்தைகள், இன்று வளர்ந்த பின்னும்,வாலிப வயதை அடைந்த பின்னும், அவர்களுக்கு தமிழில் பேசத் தெரியாது..எழுத தெரியாது..ஆனால் பிறந்து மூன்று மாதத்தில் தாய் தகப்பனுடன் அல்லது தாயுடன் சென்ற பல குழந்தைகள் சிறு வயதில் இருந்தே தமிழை மறக்கவில்லை..ஏன் தெரியுமா? வீட்டில் தமிழில்தான் பேசுவார்கள் பெற்றோர்,எந்த மொழியில் அவர்கள் படித்தாலும் ஓய்வு நேரத்தில் அவர்கள் தமிழைக் கற்றார்கள் .
கிடத்தட்ட யூதர்களும் அதே வாழ்வைத்தான் ஒரு காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தார்கள்.ஆனால், 1939 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை,யூத இனத்துக்கு அழிவுகாலம் கிட்லரால் ஆரம்பம் ஆகியது.இலங்கையில் தமிழர்களை பூண்டோடு அழிக்க எப்படி ராஜபக்சா திட்டம் போட்டு 2009இல் அதை செய்ய முனைந்தானோ,அப்படியே ஓர் மாபெரும் இன அழிப்பை ஜெர்மனியில் செய்தான் கிட்லர்.ஒன்றல்ல இரண்டல்ல..நான்கு வருடங்களில் 60 லெட்சம் யூதர்களை கொசுக்களைப்போல் கொன்றுகுவித்தான் கிட்லர்.ஆனால் கிட்லர் செய்த இனப்படுகொலைகள் சித்திரவதை அற்றவை..குண்டுகளோ,எறிகளைகளோ
அங்கு பாவிக்கப் படவில்லை..காபன் மொன் ஒக்ஷைட்' என்னும், சில வினாடிகளில் மனிதரைக் கொல்லும் இரசாயனத்தை பயன்படுத்தியே யூதர்களை கொன்றான் கிட்லர்.
ஆனால், படுபாவி ராஜபக்சா..அணுவணுவாக சித்திரவதை செய்தே ஒன்றரை லெட்சம் {150000} தமிழர்களை வன்னியில் கொன்று குவித்தான்.எனக்கு கிட்லரைவிட ராஜபக்சாவே கொடிய அரக்கனாக கண்களின் முன் தெரிகிறான்.
ஆயினும்,யூத இனம் அன்று முற்றாக அழிந்து விட்டது என்றே நாசிகள்,கிட்லர் உட்பட நம்பினார்கள்..யூத இனம் அழிந்ததா? இல்லை..
யூத இனத்தை அழிக்க முனைந்ததன் மூலம் கிட்லர் அவர்களை ஒன்று சேர்த்தான் என்பதுதான் உண்மை.அமெரிக்காவின் துணையோடு அன்று யூதர்கள் ..அதாவது கிட்லர் கொன்று அழிக்கப் பட்டபின் எஞ்சிக் கிடந்த யூதர்கள்,அப்போதுதான் நினைத்தார்கள்..தமக்கும் ஓர் சொந்த நாடு வேண்டும் என்று.!
அந்நிய நாடுகளில் அந்நியர்களின் காலடியில் எமது சுயத்தை இழந்து வாழும் வாழ்வு ஒரு வாழ்வா? என்பதை யூதர்களுக்கு உணர்த்தியது கிட்லரின் இனப்படுகொலைகள்தான்.அதன் விளைவு..யூதர்கள் தம் மண்ணுக்காக ஒன்று சேந்து போராடினார்கள்..அப்படி கட்டி எழுப்ப பட்டதுதான் இஸ்ரேல் என்னும் ஓர் நாடு.1948இல் உதயமான இஸ்ரேல் என்னும் ஓர் சுதந்திர நாடு உலக வரை படத்தில் யூதர்களின் பெயரோடு இன்றும் நிலைத்து வாழ்கிறது.
யூதர்களை நான் உதாரணமாக சொன்னது இஸ்ரேலியர்களின் இனப்பற்றை ஆதரிப்பதால் அல்ல..அவர்கள் தமது இனத்துக்காக ஒற்றுமையாக போராடினார்கள் என்பதை உணர்த்தவே அப்படிச் சொன்னேன்.அப்படிஎன்றால் நாம்..தமிழர்கள்..அதுவும் நீண்டகாலம் எமது விடுதலைக்காக போராடும் ஓர் இனம், மனம் தளர்ந்து விடலாமா? இழப்புகளை கணக்குப் பார்க்க இது நேரம் அல்ல. கூடாது..போராடுவோம்.வெற்றி நிச்சயம் எமக்கு கிட்டும்..ஆனால் உலகில் உள்ள தமிழர்கள் முதலில் ஒன்றுபட வேண்டும்.அதுவே மிக முக்கியம்......... - 
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum