Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இல்லாதவர்களுக்கு வரிச்சுமை; இருப்பவர்களுக்கோ வரிச்சலுகை
Page 1 of 1
இல்லாதவர்களுக்கு வரிச்சுமை; இருப்பவர்களுக்கோ வரிச்சலுகை
சிதம்பரத்தை பொருத்தவரை, நாட்டில் உள்ள எல்லா பிரச்னையும் வரி போட்டால் தீர்ந்துவிடும் அல்லது பிரச்னைகளை மறைத்துவிடலாம் என நம்புவதுதான் நமக்கு சாபக் கேடு. நாட்டில் எங்கே என்ன பிரச்னை வந்தாலும் இன்றைக்கு நாட்டை ஆள்பவர்கள், உடனே வரி ஏற்றி சமாளிக்க முடியும் என்றால் அதற்கு நாமே நாட்டை ஆண்டு வரிகளை போட்டுக் கொண்டு வாழ்ந்துக் கொள்ளலாமே? எதற்கு இந்த அரசியல்வியாதிகள்? அம்பானி, மல்லையா போன்றவர்கள் தொழிலில் நஷ்டம் என்று கூக்குரல் எழுப்பினால், காங்கிரஸ் அரசு உடனே அவர்களை நமது வரி பணத்தைக் கொண்டு காபாற்ற வருந்திக் கட்டிக் கொண்டு இறங்கும்.
பரமக்குடியிலிருந்து தினமலர் வாசகர் பாரதி ப்ரியன் அனுப்பிய இ மெயிலில் கூறியிருப்பதாவது: நம் நாட்டில் அதிக பட்ச விமரிசனத்திற்கு உள்ளானவரும், உள்ளாகிவருபவரும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியில் சொல்வதானால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறாரே அவ்வளவு நல்லவரா என்று யாரும் தப்பாக எடுத்துவிடாதீர்கள்.வரி கொடுப்பவனுக்கு அதிக வரி போடுவதும், வரி கொடுக்காமல் சம்பாதிப்பவனை பார்த்துக் கொண்டு சும்மாயிரு என்பதும் காங்.அரசின் நீண்ட கால கொள்கை.அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்பட்ட அரசியல்வாதிகள் பலர் பொறுப்பிற்கு வந்த சில ஆண்டுகளில் மலைக்க வைக்கும் சொத்துக்களுக்கு அதிபதியாவது நம் நாட்டின் சாபக்கேடாகும்.அதனை திறமை என்றும் சாதனை என்றும் வாய் பிளந்து பாராட்டுகிறோமே தவிர எப்படி இது சாத்தியம் அப்படி என்ன தொழில் செய்தீர்கள் இவ்வளவு வருமானம் வருவதற்கு என்று சம்பந்தபட்ட அரசியல்வாதியின் சட்டையை பிடித்து உலுக்கி கேட்பதற்கு யாருக்கும் தைரியம் கிடையாது.
அரசியல்வாதிகள் தங்கள் சொத்து மற்றும் வரிகட்டிய விவரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சொல்ல எந்த அரசியல்வாதிக்கும் வார்த்தை வராது ஏன் என்றால் அவரும் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டி இருக்கும்.முன்பிருந்த பாஜக அரசு வருடத்திற்கு ஆயிரத்து 400 ரூபாய் மட்டும் குறிப்பிட்ட பிரிவு வருமானம் உள்ளவர்களுக்கு விதித்தது, இது போக வெளிநாடு போய்வந்தால், கிரடிட் கார்டு இருந்தால், சொந்த வீடு இருந்தால், கிளப் மெம்பராக இருந்தால் என்று பணப்புழக்கம் உள்ளவர்களிடம் வரி வசூல் செய்தது. அதில் ஒரு தர்மம் நியாயம் இருந்தது. இதன் காரணமாக வரிவசூல் பரவலாகி ஒரு குறிப்பிட்டவர்களே அழுத்தம் பெறாமல் இருந்தனர். ஆனால் இந்த தர்ம நியாயம் எல்லாம் காங்கிரசிடம் கிடையாது என்பதால் அடுத்து ஆட்சிக்கு வந்ததும் அதையெல்லாம் எடுத்துவிட்டது அவர்களது குறியெல்லாம் மாத சம்பளக்காரர்கள்தான்.
வரி வசூல் விஷயத்தில் யார் செய்தார்கள் என்று பார்ப்பதை விட்டுவிட்டு அதில் புத்திசாலித்தனத்தை மட்டும் பாருங்கள், அதைவிட்டு இருப்பவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிவிட்டு ஒரு சாரரிடம் மட்டும் மீண்டும், மீண்டும் வசூலிப்பது வரியாகாது கூடுதல் சுமையாகும்.
-[You must be registered and logged in to see this link.]

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான்!: விஜயகாந்த் மீது முதல்வர் காட்டம்
» உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிச்சலுகை ரத்து ஏன்? மத்திய அரசு விளக்கம்
» "தயா சைபர் பார்க்' கிற்கு தவறான வரிச்சலுகை: அடுத்த புகாரை தூசி தட்டியது மாநகராட்சி
» உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரிச்சலுகை ரத்து ஏன்? மத்திய அரசு விளக்கம்
» "தயா சைபர் பார்க்' கிற்கு தவறான வரிச்சலுகை: அடுத்த புகாரை தூசி தட்டியது மாநகராட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum