TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:26 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:17 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான்!: விஜயகாந்த் மீது முதல்வர் காட்டம்

Go down

தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான்!: விஜயகாந்த் மீது முதல்வர் காட்டம் Empty தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான்!: விஜயகாந்த் மீது முதல்வர் காட்டம்

Post by ஜனனி Wed Feb 01, 2012 7:47 pm


தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் இப்படித்தான்!: விஜயகாந்த் மீது முதல்வர் காட்டம் Jayalalitha7





சென்னை,
பிப்.1: தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்துவிட்டால் இப்படித்தான்
நடந்துகொள்வார்கள் என்று இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தைக்
குறிப்பிட்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மிகவும் காட்டமாகக்
கூறினார்.இன்று அவை கூடியதும், உறுப்பினர்கள் தங்கள் தொகுதி
கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, விலைவாசி உயர்வு குறித்து
பேசிக்கொண்டிருந்த தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார், உள்ளாட்சித் தேர்தல்
முடிந்த கையோடு அரசு பலவிதங்களில் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த விலை
உயர்த்தும் முடிவினை இந்த அரசு தைரியம் இருந்திருந்தால் உள்ளாட்சித்
தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால்,
தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருக்கும் என்று பேசினார். அதற்கு
முதல்வர் ஜெயலலிதா, இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது.
அப்போது நீங்களும் தைரியமிருந்தால் தனித்துப் போட்டியிட்டுப் பாருங்கள்.
யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் எழுந்து, இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சிதான் ஜெயிக்கும். அது இயல்புதானே என்று கூறினார்.அதற்கு முதல்வர், இப்போதே எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார் என்றார். அதற்கு
பதிலளித்த விஜயகாந்த் ஏன் நீங்கள் கூடத்தான் பென்னாகரம் இடைத்தேர்தலில்
தோற்றீர்களே என்றார். இதனால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் எழுந்தது.
தேமுதிக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை
வைத்துக் கொண்டே போனார்கள். இருதரப்பும் என்ன பேசினார்கள் என்பது மற்ற
யாருக்கும் புரியவுமில்லை. சபையில் கூச்சல் குழப்பம் அதிகரித்தது. இந்நிலையில்,
சபையை அமைதி நிலைக்குக் கொண்டுவர, குழப்பம் ஏற்படுத்திய தேமுதிக
உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனிடையே
சட்டமன்றத்தில் தேமுதிக உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து நத்தம்
விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். இதனைக் கேட்ட சபாநாயகர், தேமுதிக
உறுப்பினர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்ட விதம் குறித்து உரிமைக்குழு
விசாரிக்க பரிந்துரை செய்வதாகக் கூறினார். இந்நிலையில் முதல்வர்
எழுந்து, சபையில் தேமுதிக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்ட
விதத்துக்கு அவர்களை சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.
ஆனால் சபாநாயகர் குறைந்த பட்ச தண்டனை பரிந்துரையாக உரிமைக் குழுவுக்கு
அனுப்பச் சொல்கிறார். தகுதி இல்லாதவர்களுக்கு பெரிய பதவி கிடைத்தால் எப்படி
நடந்துகொள்வார்கள் என்பதை இவ்வளவு கீழ்த்தரமாக எதிர்க்கட்சியினர்
நடந்துகொண்டதை வைத்து தெரிந்துகொள்ளலாம். இந்தக் கூட்டணி இருந்தாலும்
இல்லாவிட்டாலும், தேர்தலில் நாங்கள்தான் பெரும் வெற்றியைப்
பெற்றிருப்போம். அதிமுகவை முழு வெற்றி அடையச் செய்வது என்பது மக்கள்
ஏற்கெனவே எடுத்த முடிவு. என் கட்சிக் காரர்கள் வற்புறுத்தியதால்தான்
தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அரைகுறை மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.
இவர்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப் படுகிறேன்.
வேதனைப் படுகிறேன்... இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் அந்தத் தொகுதிகளிலும்
அதிமுகவே வெற்றி பெற்றிருக்கும். அதிமுக தயவில் வெற்றி பெற்று
சட்டமன்றத்தில் நுழைந்தவர்கள் இவர்கள்... என்று பேசினார்.அப்போது,
கம்யூனிஸ்ட் உறுப்பினர் சௌந்திரராஜன் எழுந்து, இந்த விவகாரத்தை
உரிமைக்குழுவுக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு
முதல்வர், பேரவைத் தலைவர் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார். அதை யாரும்
மாற்றன் முடியாது... என்று பதிலளித்தார். இந்தச் சம்பவங்களால் இன்று காலையில் தமிழக சட்டமன்றம் பெரும் அமளிதுமளிப்பட்டது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்
» எம்ஜிஆருடன் புகைப்படம் எடுப்பதற்கு கூட தகுதி இல்லாதவர் விஜயகாந்த்: ராமராஜன்
» முதல்வர் கருணாநிதி போர்க் குற்றவாளி: ஜெ., காட்டம்
» தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம் தான் : ரயில்வே பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெ காட்டம்!
» சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum