TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன்

2 posters

Go down

மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன் Empty மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன்

Post by KAPILS Sat Oct 26, 2013 8:12 am

மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன் U5ks
மரணத்திற்கு பின்னரும் அதிகம் சம்பாதித்து நம்பர் 1 ஆக பட்டியலில் இடம்பிடித்துள்ளார் பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன்.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை உலகளவில் மரணமடைந்த பிரபல பணக்காரர்களின் பெயர்களை சமீபத்தில் வெளியிட்டது.

இதில் மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தில் உள்ளார்.

இவரது நிறுவனம் கடந்தாண்டில் ரூ.965 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக கிங் ஆப் ராக் அன்ட் ரோல் என்ற இசை ஆல்பம் அமோகமாக விற்று சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே முதலிடத்தில் இருந்த எல்விஸ் பிரெஸ்லி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

இவர் 1977ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மகள் லிசா- மேரி மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி ஆவார்.

கார்டூனிஸ்ட் சார்லஸ் எம் சுலோஸ் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் பிரபல அறிவியல் மேதை ஐஸ்டீனும் இடம் பெற்றுள்ளார்.

உயிருடன் வாழும் பிரமுகர்களில் பணக்காரர் பட்டியலில் கவர்ச்சி பொப் பாடகி மடோனா முதலிடம் வகிக்கிறார்.

Michael Jackson Leads Forbes’ ‘Top-Earning Dead Celebrities’ List

Michael Jackson continues to rake-in mega-bucks from the grave.

The late “King of Pop” earned $160 million over the past year, placing him as the top earner on Forbes’ “Top-Earning Dead Celebrities” list.

Remarkably, that sum is larger than any pulled-down by any living celebrity. Madonna was recently named the No. 1 earner on Forbes’ “Celebrity 100” list, pulling in roughly $125 million between June 2012 and June 2013.

According to Forbes’ estimates, the bulk of Jackson’s money from the October 2012-October 2013 period comes from two Cirque du Soleil shows, including the touring “Immortal” show which has grossed more $300 million since it opened for business last year. Jackson also earns from his music and his stake in the Sony/ATV catalog.

In a distant second place on the “Dead Celebrities” list is “The King of Rock 'n Roll” -- Elvis Presley -- who posthumously generated a fortune of some $55 million over the year.

This is the third time Jackson has topped the list, and he reclaims his crown from last year’s No. 1, Elizabeth Taylor.

Jackson died June 25, 2009 just weeks out from his comeback “This Is It” residency was due to start at London’s O2 Arena. His death was the subject of ahigh-profile wrongful death lawsuit, which the artist’s mother Katherine launched against AEG Live. The jury sided with the giant concert promoter.
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன் Empty Re: மரணத்திற்கு பின்னரும் நம்பர் 1 இடத்தில் ஜாக்சன்

Post by Tamil Sun Oct 27, 2013 4:07 pm

hmmm hmmm hmmm hmmm
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணி "நம்பர்-1' இடத்தில் நீடிப்பது கடினம்
» உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் கடந்த ஆண்டு 7ம் இடத்தில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இந்தாண்டு 6-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
» மனிதன் இறந்த பின்னரும் வாழ முடியுமா?
» மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா
» லண்டன் கலவரத்தின் முன்னரும், பின்னரும் - புகைப்படங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum