Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 11:30 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:08 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 3:52 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:08 am
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 9:32 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 6:42 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
அக்டோபர் 25 -இன்றைய நாளில் என்ன நடந்தது? சில........
2 posters
Page 1 of 1
அக்டோபர் 25 -இன்றைய நாளில் என்ன நடந்தது? சில........
அக்டோபர் 25 -இன்றைய நாளில் என்ன நடந்தது? சில........
1881 -உலகத்தின் சிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோவின் பிறந்த நாள்.
1924 -ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல -என்று முழங்கிய நேதாஜி,பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
2000 -பிந்துணுவேவா சிறை மீது சிங்களக் காடையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர்.
2001 -தடா சட்டத்தை விட கொடிய POTO பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டனர்.
2005 -உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு தந்த நேர்காணல்.......
இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?
அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்
என்னுடைய தாயார் சுகவீனமாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக்காரியங்கள்
செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை.
இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம்.எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா & ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும்,ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப்பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய
துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள்ளது.
ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு’ என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?'
2013 -இன்று அதிகாரமற்ற வடமாகாண சபையின் முதாலவது அமர்வு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் தொடங்கியது.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 25/09/2010
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 20/06/2013
Location : Palakkad
Similar topics
» இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்
» இன்றைய நாளில் கொஞ்சம் சிந்திப்போமா? நம் தவறுகளை தெரிந்துகொள்ள, திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.
» சுகாசினிக்கு என்ன நடந்தது?
» கொலைகாரன் ராசபக்சேக்கு என்ன நடந்தது?
» சுடப்பட்ட பின்னர் என்ன நடந்தது ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|