Latest topics
» நாவல் தேவைby jayaragh Yesterday at 11:09 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 07, 2023 6:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 31, 2023 7:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 30, 2023 4:47 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Thu Feb 16, 2023 8:07 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
இன்றைய நாளில் கொஞ்சம் சிந்திப்போமா? நம் தவறுகளை தெரிந்துகொள்ள, திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.
2 posters
Page 1 of 1

மனிதனின், சொல்லும் செயலும் ஒன்றாக எப்போதும் இருக்க வேண்டும்.சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்க்வே கூடாது. உன்னையே எண்ணிப் பார்.

காவோலை விழ குருத்தோலை சிரித்ததாம்.
தியாகிகள்,தலைவர்கள்,சமூக சேவகர்கள் இப்படிப் பலரை நாம் மறந்து விடுகிறோம். அவர்கள் வயது முதிர்ந்து வீட்டோடு அநாதைகளாகி விட்டால்,பணம் இன்றி வாடினால் எண்ணிப் பார்ப்போர் எவர் உளர்?
ஏன்,சினிமா நடிகர்/ நடிகைகள் படங்களை பார்த்து விசில் அடிப்போர்,பால் ஊற்றுவோர்,வயதாகி விட்டால் கண்டு கொள்வது இல்லை. பல நடிகர்கள் வாழ வசதியற்று ஏழ்மையில் இருப்பதை,அவர்களுடன் வாழ்ந்தவர்களே கண்டு கொள்வதில்லை.
அன்று Mr .T

இது பிரபல A-Team ,Rocky III நடிகர் Mr.T ,62, அன்று அவரைக் கண்டால் கட்டி அணைத்துப் படம் பிடிக்க, விரும்பாதோர் எவருமில்லை. இன்று யார் இந்தப் பிச்சைக்காரன் என்று கேட்கும் அளவிற்கு சென்றிருக்கிறார். அவரே சமீபத்தில் சொல்லிக் கொண்டார்.I pity the fool... who doesn't recognize me!
இன்று Mr.T

ஆனால் நம் நாட்டில் தியாகிகள், தீண்டத் தகாதவர்களாகவும்,நல்ல சமூக சேவை செய்த தலைவர்கள் நடுத் தெரிவிலும் தூக்கி வீசப்பட்டது தமிழர்களின் விருந்தோம்பலுக்கு விடப்பட்ட சவாலா? இது என்ன பெரிய விசயம். பெற்றோர்களையே தூக்கி எறிந்து விட்டு, நல்லவர் போல் நாடகமாடும் கூட்டம் இருக்கிறதே, என்று கேட்பவர்களின் பெருமூச்சு காதில் விழவே செய்கிறது.
இது சாதியால்.....

எத்தனை ஆவேசம்,எழுத்துக்கள், பேச்சுகள், போராட்டங்கள் இவை எல்லாம் பெண் அடிமைத்தனத்திற்கும்,பாலியல் வன்முறைக்கும், சாதிக்கும் தான். ஆனால் அவை எல்லாம் இன்று உதட்டில் இருந்து வரும் சொல்லாயிற்று.
இது இன்று பதவியால்...........

இதுவேஅன்று தொழிலால்............
ஜேசுவின் இறுதி நாளில், ஒருவருக்கு ஜேசு சொல்கிறார், என்னைச் சுற்றி என் சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வார்த்தைகள் உதட்டில் இருந்து வருகின்றன. அவர்கள் இதயம் என்னை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறது. சில நாட்கள் சென்றன.ஜேசு சிலுவையில் அறையப்பட்ட போது, சீடர்கள் அனைவரும் ஓடி ஒழிந்து விட்டார்கள். ஆனால் அவரின் நிலை கேட்ட, ஜூதாஸ் தன் செயலுக்கு வருந்தி, பணத்தை விட்டெறிந்து உயிர் துறக்கிறான்.
சமீபத்தில் உயர் நீதி மன்றில் கருணாநிதி கொடுத்த தகவல், என்னிடம் கோபால புரம் வீட்டைத் தவிர எதுவும் சொத்துக்கள் இல்லை.ஆனாலும் இந்த வீட்டை இலவச மருத்துவ நிலையம் அமைக்க Annai Anjugam Trust ற்குக் கொடுத்திருப்பதாக 2010 இல் அறிவித்திருந்தார். என்ன நடக்கிறது?இது தான் நீதியா, சட்டமா,உண்மையா இல்லை ஏமாற்றா? நம்புகிறதா நீதி?

நம்மைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொள்வதில் தவறு கிடையாது. உண்மையை மறைத்து பொய்யாகச் சொல்வதே தவறு.வெளி நாடுகளில் நல்லது செய்யும் போது இந்திய வம்சாவளியினர் என்பதும்,மனைவியைக் கொலை செய்தவனும்,காரில் இருந்து தள்ளியவனும் இப்படிக் கொடுமைகள் செய்யும் போது கண்ணை மூடிக் கொள்வதும் தவறல்லவா?
தமிழர் வரலாற்றை உண்மையாக எடுத்துச் சொன்ன வரலாற்று ஆசிரியர்கள் காணாமல் போக்கடிக்கப்பட்டது ஏன்? தமிழ் நாட்டின் இருண்ட காலம் என்று சொல்லி உண்மையை மறைத்து களப்பிரயர் காலம் என கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? தமிழர்களின் அடிமைத்துவத்தை மறைத்தது ஏன்?நாயன்மார்கள் செய்த கொலைகளை இருட்டடிப்புச் செய்தது ஏன்? இதை எல்லாம் நாம் கண்டு கொள்வதில்லையே,ஏன்?
நாம் செய்த தவறுகளை சொல்ல வெட்கப்படுவது சாதாரணம் தான். அதற்காக செய்யாத நல்லவற்றை சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வது நியாயமா? அவற்றை எல்லாம் சொல்ல வந்த வரலாற்று ஆசிரியர்களை அழித்து இல்லாமல் செய்தது நியாயமா?
இன்று வரை 25,000 ற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் இதுவரை 8,000 ற்குக் குறைவாகவே படிக்கப்பட்டன. நாம் பெருமையடித்துக் கொண்ட பல, பொய்யானவை எனச் சொல்லும் கல்வெட்டுகள் மூலையில் முடக்கப்பட்டன.
ஆரியர் வருமுன் தமிழர்களிடம் சாதிகள் இல்லை என்பது உண்மை தான். ஆனாலும் கொத்தடிமைகளாக வைத்திருந்தார்களே! அதுவும் உண்மை தான்.நம்மிடம் இருந்த பெருமைகளை சொல்லிக் கொள்ளலாம். சிறுமைகளை செய்யவில்லையே என்று சாதித்து நல்லவர்களாக நடிப்பது நியாயம் தானா? அதுவெல்லாம் நியாயம் தான் என்றால்,.............
நாம் ராஜபக்சேயையும்,சோனியாவையும்,மோடியையும் விமர்சிக்கக் கூடாது. நல்லவற்றை மட்டுமல்ல, என் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வேன், என்று சொல்பவர்கள் விமர்சிக்கட்டும். சிந்தியுங்கள்.
வெள்ளையும் சொள்ளையுமாய் வந்து அமேசன் காடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற அரிதான மூலிகையில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றதும் ஓடிச் சென்று வாங்கும் நாம், பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியத்தை தூக்கி எறிகிறோம். ஏன்?
போலிகளுக்கு அத்தனை மதிப்பா?
சிந்தித்தால் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும்.
சிந்தித்தால் போலிகளைக் கண்டறிய முடியும்.
சிந்தித்தால் நல்லதைச் செய்ய முடியும்.
சிந்தித்தால் மனிதனாக வாழ முடியும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: இன்றைய நாளில் கொஞ்சம் சிந்திப்போமா? நம் தவறுகளை தெரிந்துகொள்ள, திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.
சிந்தித்தால் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும்.
சிந்தித்தால் போலிகளைக் கண்டறிய முடியும்.
சிந்தித்தால் நல்லதைச் செய்ய முடியும்.
சிந்தித்தால் மனிதனாக வாழ முடியும்.
சிந்தித்தால் போலிகளைக் கண்டறிய முடியும்.
சிந்தித்தால் நல்லதைச் செய்ய முடியும்.
சிந்தித்தால் மனிதனாக வாழ முடியும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010

» தவறுகளை திருத்திக் கொண்டு வருகிறது விண்டோஸ் 9
» தமிழ் கற்போம். தவறுகளை திருத்திக் கொள்வோம்.
» அக்டோபர் 25 -இன்றைய நாளில் என்ன நடந்தது? சில........
» இன்றைய நாளில் அன்று நடந்ததை சொல்லும் இணையம்
» மழை போல் கொட்டும் பரிசுப் பொருட்கள். இன்றைய தினம் கொஞ்சம் சிந்திக்கலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|