Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வந்தட்டின் பெரும் பகுதியைக் காலியாக்கும் மைக்ரொசொப்ட்டின் cleanup manager update.
2 posters
Page 1 of 1
வந்தட்டின் பெரும் பகுதியைக் காலியாக்கும் மைக்ரொசொப்ட்டின் cleanup manager update.
வந்தட்டின் பெரும் பகுதியைக் காலியாக்கும் மைக்ரொசொப்ட்டின் cleanup manager update.
இந்த விண்டோஸ் 7 அப்டேட் இல் cleanupmanager என்ற tool அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி start-run-cleanmgr கொடுத்ததும் Disk Cleanup for .. என்ற சிறிய கட்டம் வரும். அதில் சுத்தப்படுத்த வேண்டிய drive எழுத்தைக் கொடுத்து OK கொடுக்கவும். சில வினாடிகளில் temp files போன்ற சிலவற்றை Ccleaner செய்வதைப் போல் அழித்து சுத்தம் செய்யலாம். இது அனைவருக்கும் தெரிந்ததே.
அக்டோபர் 8 ம் திகதி அப்டேட் செய்யப்பட்ட cleanup, விண்டோஸ் செயல்படுத்தும் தானியங்கி அப்டேட் பதிவுகளை அகற்றும் வசதியைக் கொடுத்துள்ளது.
விண்டோஸ் அப்டேட் செய்யும் போது பல files கள் கணினியில் சேமிக்கப்பட்டு ,பின்னர் நாம் கணினியை நிறுத்தும் போது(shutdown) கொஞ்சம் பொறுங்கள்,கணினியை நிறுத்தாதீர்கள்,அப்டேட் செய்த பின் தானாகவே நிறுத்தப்படும் என்ற செய்தி வரும்.இந்த இன்ஸ்டால் முடிந்ததும் கணினி தானாக நிறுத்தப்பட்டு,பின்னர் நாம் அடுத்த முறை தொடக்கும் போது கொஞ்சம் பொறுங்கள்,அப்டேட் இன்ஸ்டால் செய்யப்படுகிறது என்ற செய்தி வரும்.அப்டேட்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டு மறுதொடக்கம் செய்து கணினியை தொடக்குகிறது.இதை நாம் கண்டிருப்போம்.இந்த அப்டேட்கள் கணினி வந்தட்டில் சேமிக்கப்பட்டு இருக்கும்.இதை Ccleaner போன்றவை நீக்குவதில்லை. இந்த அப்டேட் சேமிப்புக்களில் பல நூறு MB க்கள்,ஆறு மாதம் ஒரு வருடங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு இருந்தால், windows update cleanup என்பதில் 2-3 GB அளவு இடத்தில் அவை சேமிக்கப்பட்டு இருக்கும். இதை நீக்கும் நோக்குடன் இந்த அப்டேட்டை மைக்ரோசொப்ட் வெளியிட்டது.
மேலே உள்ளது போல் start-run-cleanmgr சென்று drive எழுத்தைக் கிளிக் செய்ததும் வரும் சாளரத்தின் இடது கீழ் மூலையில் உள்ள cleanup system files என்பதை சொடுக்கினால், வரும் சாளரத்தில் பல MB/GB அளவுள்ள இடத்தைக் காணலாம்.அதை நீக்கலாம்.
Servicepack backup files,error filesஐ மட்டும் விட்டு வையுங்கள்.அப்படி அவற்றையும் அழிப்பதானால்,முதலில் கணினியில் servicepack update install செய்து முடித்தாகி விட்டதா,எதுவித பிழைகளும் இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்தால் அதையும் நீக்கி அழித்துவிட முடியும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: வந்தட்டின் பெரும் பகுதியைக் காலியாக்கும் மைக்ரொசொப்ட்டின் cleanup manager update.
நன்றி நண்பா பயனுள்ள பதிவு
Similar topics
» பேலன்சை காலியாக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் - உஷார்
» வந்தட்டின் அளவுகள் ஏன் குறைவாகக் காட்டப்படுகிறது?
» கணினிகளில் வந்தட்டின் ஆரஞ்ச் நிற ஒளிர்வு,வேலை செய்யாத போதும், தொடர்ந்து ஒளிர்வது ஏன்?
» Game CD Key List 3.80 New Update
» விஸ்வரூபத்திற்கு மீண்டும் தடை - பெரும் தலையிடி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum