Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இரட்டைக் குழந்தை பாக்கியம்.
4 posters
Page 1 of 1
நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இரட்டைக் குழந்தை பாக்கியம்.
குழந்தை பெற்றுக் கொள்வது ஒரு ஆனந்தம். அதுவும் இரட்டை குழந்தை என்றால் கேட்கவா வேண்டும். போனசாக ஒரே சமயத்தில் இரட்டையர்களை பெற்றெடுத்தால், அதை விட சந்தோஷம் என்ன இருக்க முடியும். நீங்கள் இரட்டையர்களா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு ஏற்றதாகும். ஆம், உங்களை பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள ஆவல் இருக்கிறது அல்லவா? இரட்டை குழந்தைகளை பெற்றவர்களை அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை கேட்டிருப்போம்.
அதற்கு காரணம் இரட்டையர்களில் ஒரு குழந்தை தாயை போலவும், மற்றொரு குழந்தை தந்தையை போலவும் பிரதிபலிக்கும். சில நேரங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரி வாழ்க்கையை தான் வாழ்வார்கள், அது அவர்களின் குணங்களாகட்டும் அல்லது உருவமாகட்டும். வித்தியாசமான தோற்றம் கொண்ட இரட்டையர்களை விட ஒரே மாதிரியான இரட்டையர்கள் பொதுவாக குறைவு தான்.
நீங்கள் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்களில் ஒருவரா? அப்படியானால் மேலும் படித்து உங்களை பற்றியும் உங்களின் உடன்பிறப்பை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இரட்டையர்களை பெற்றவர்களை சந்தித்து அவர்களிடம் கேட்டால், இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து வளர்ப்பதை விட, வேறு எந்த சொர்க்கமும் இல்லை என்று கூறுவார்கள். இருப்பினும் இரட்டையர்களுக்கு அவர்களுக்கென தனிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களுக்கு இடையே உடல் ரீதியாகவும் பல வேறுபாடுகள் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே டி.என்.ஏ-வை கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்காக அவர்கள் ஜெராக்ஸ் காப்பியோ, கார்பன் காப்பியோ அல்ல. கண்டிப்பாக அவர்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருக்கும். மேற்கூறிய தகவலை போல இன்னும் உங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பற்றி இப்போது பார்க்கலாமா? ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றவர்களா நீங்கள்? அப்படியானால் நாங்கள் கூறுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.
தாய்மார் நீண்ட ஆயுள் பெறுவார்கள்:
ஒற்றை குழந்தையை பெற்ற தாயை விட, இரட்டையர்களை பெற்ற தாய் தான் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. இரட்டை குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள், ஒற்றை குழந்தையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உயிர் வாழ்வார்கள் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
30 வயதிற்கு மேல் அதிக வாய்ப்பு உள்ளது:
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் 30 வயதிற்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால், உடல் ரீதியாக கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வேறுபட்ட கைரேகை:
ஒரே மாதிரியான இரட்டையர்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தெரியுமா உங்களுக்கு? அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான டி.என்.ஏ இருக்கும். இருப்பினும் அவர்களுக்கு ஒரே மாதிரியான கைரேகை இருப்பதில்லை. இந்த தகவல் உங்களுக்கு இதற்கு முன் தெரியுமா?
இடது கைப்பழக்கம்:
இரட்டையர்களை பற்றிய இன்னொரு பொதுவான தகவல். அவர்கள் பொதுவாக இடது கைப்பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.
மீண்டும் இரட்டைக்கு வாய்ப்பு:
உள்ளது நீங்கள் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றிருந்தால், உங்கள் அடுத்த பிரசவத்திலும் ஒரே மாதிரியான இரட்டையர்களை பெற்றெடுக்க வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதிலும் அதற்கு 50 சதவீத வாய்ப்பும் உள்ளதாம்.
வித்தியாசமான பேச்சு:
உங்களான மற்றொரு சுவாரஸ்யமான தகவல். இரட்டை குழந்தைகள் அவர்களுக்கென, மற்ற யாருக்கும் புரியாத, ஒரு தனி பாஷையை உருவாக்கி கொள்வார்களாம். உங்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளார்கள் என்றால், அவர்கள் பேசுவதை கவனியுங்கள். அவர்களின் பேச்சில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள் மற்றும் சத்தம் அடங்கிய உணர்வு வெளிப்பாட்டை காண நேரிடலாம்.

Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» குழந்தை பாக்கியம் பெற -பாட்டிவைத்தியம்
» இரட்டைக் குழந்தை பெற்ற 81 வயது தாத்தா!!
» குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!
» பெற்றோர்களுக்கு கோப்பி போட்டுக் கொடுக்கும் பச்சிளம் குழந்தை! ஆச்சரிய காணொளி இணைப்பு
» இந்தியாவுடனான நீண்ட எல்லையைக் கொண்ட நாடு பர்மா. வெளியுலகத்திற்குத் தெரியாமல், நீண்ட காலமாக மக்கள் உரிமைகள் நசுக்கப்படும் நாடுகளில் முதலிடம் பர்மாவிற்கு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum