Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவுடனான நீண்ட எல்லையைக் கொண்ட நாடு பர்மா. வெளியுலகத்திற்குத் தெரியாமல், நீண்ட காலமாக மக்கள் உரிமைகள் நசுக்கப்படும் நாடுகளில் முதலிடம் பர்மாவிற்கு.
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
இந்தியாவுடனான
நீண்ட எல்லையைக் கொண்ட நாடு பர்மா. வெளியுலகத்திற்குத் தெரியாமல், நீண்ட
காலமாக மக்கள் உரிமைகள் நசுக்கப்படும் நாடுகளில் முதலிடம் பர்மாவிற்கு.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ கொடுங்கோல் ஆட்சி
நடைபெற்று வருகிறது. அரசாங்கத்திற்கு எதிராக ஒருவரும் கேள்வி கேட்க இயலாது ,
எவ்வித போராட்டமும் நடத்த இயலாது. 1980 களில் எதிர்பாராத எழுச்சி
ஏற்ப்பட்டு மாபெரும் மாணவர் போராட்டம் முன்னெடுக்கப்
பட்டது. உடனடியாக களமிறங்கிய ராணுவம் மூவாயிரத்திற்கும் மேற்ப்பட்ட
மாணவர்களை நடு வீதியில் சுட்டு வீழ்த்தியது. மக்கள் தலைவியாக ஏக மனதாக
ஏற்றுக்கொள்ளப் பட்ட ஆங் சாங் சூகி பல்லாண்டு காலமாக கட்டுக்காவலில்
வைக்கப்பட்டார்.
சனநாயகம் முற்றிலும் மறுக்கப் பட்டுக்
கிடந்தாலும், மக்கள் மனதில் சுதந்திரதிர்க்கான வேட்கை குன்றின் மீது
வைக்கப் பட்ட விளக்காக இல்லாவிடினும் குடத்து விளக்காக சுடர்விட்டுக்
கொண்டிருந்ததே தவிர அது அணைந்து விட வில்லை. பத்திரிக்கை சுதந்திரம்
முற்றிலும் மறுக்கப் பட்டு இருந்தது. மக்கள் மத்தியில் ராணுவமும்,
உளவாளிகளும் எப்போதும் நிரம்பி இருந்தனர். கண்டதும் சுட்டுத்
தள்ளிவிடுவார். அத்தகைய சூழலிலும் தங்களது உயிரைப் பணயம் வைத்து, காட்சிகள்
செய்திகளை ரகசியமாகப் பதிவு செய்து சர்வதேச ஊடகங்களுக்கு வெளிச்சம் போட்டு
காட்டினர் அங்கிருந்த ஊடகவியலாளர்கள். அத்தகைய செய்தியாளர்கள் பலர்
சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயுள் கைதிகளாக சிறையடைக்கப் பட்டுள்ளனர்.
ஆயினும் அவர்கள் கடமையைச் செய்தனர். அவர்கள் தான் உண்மையான ஊடகவியலாளர்கள் .
அவர்களுக்கும் நமது நாட்டு ஊடகங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
கற்பனைக்காகக் கூட அத்தகைய ஒப்பீடை செய்ய இயலாது.
இத்தகைய ஒரு
கால கட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு , விலை வாசி ஏற்றதை எதிர்த்து எழுந்த
எதிர்ப்பின் தொடர்ச்சியாக, ஆயிரக் கணக்கான புத்த துறவிகள் நிராயுதபாணிகளாக
போராட்டத்தில் இறங்கினர். ராணுவத்தின் துப்பாக்கிகளை எதிர்த்து நின்றனர்.
அதனைத் தொடர்ந்து 80 களில் நடந்து போலவே மாணவர்கள் போராட்டத்தில்
இறங்கினர். ரகசிய ஊடகங்கள் பர்மாவில் இருந்து அனுப்பிய ஆவணங்களை சர்வதேச
ஊடகங்கள் உலகம் முழுதும் ஒளிபரப்பின. அதன் ஒரு தொடர்ச்சியாக இன்றைக்கு ஆங்
சாங் சூகி விடுதலை செயப் பட்டுள்ளார் (?!).
மேற்குலக நாடுகள்
பலவற்றின் ஏகோபித்த ஆதாரவையும் மரியாதையையும் பெற்றிருந்த சூகியை பல்வேறு
நாட்டுத் தலைவர்கள் தங்கள் நாட்டிற்கு விருந்தினராக அழைத்திருந்தனர்.மே
2012 இல் சுகி யைச் சந்தித்த நம் பிரதமர் மன்மோகனும் அழைப்பு
விடுத்திருந்தார். ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களைச்
சந்தித்துவிட்டு 12 ஆவது நாடக அண்டை நாடான இந்தியாவிற்கு வருகை தந்தார்.
எங்களது நியாயமான போராட்டத்தில், பர்மாவின் நலனில் எங்களது அண்டை நாடான
இந்தியாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்க வில்லை என்பது போன்று பேசி
விட்டுச் சென்றுள்ளார்!!
சுருக்கமான இந்தப் பதிவில் இருந்து அறியப்பட வேண்டிய செய்திகள் சில உள்ளன:
1. நமது நாட்டின் அயலுறவுக் கொள்கையின் இலட்சணத்தைத் தெரிந்துகொள்ள உதவி இருக்கிறது!
2. மக்களின் நியாயமான உணர்வுகள் எத்தனை ஆண்டுக் காலாம் ஆனாலும் ஒருபோதும் அணைந்து விடாது. அது ஒருநாள் வெடிக்கும்
3. மக்கள் உரிமைகளைக் காப்பதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. சுதந்திர
நாடக இருந்தாலும், இன்றைக்குக் காரி உமிழத்தக்க நிலையில் இருக்கும் நமது
காட்சி மற்றும் எழுத்து ஊடகங்கள் பல தங்களது மேலான பொறுப்பினை உணர
வேண்டும். இன்றைக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை ஆதரிக்க
வேண்டும். ஊழல் பெருச்சாளிகளையும் சமூக விரோதிகளையும் தங்கள் சுயநலத்தைப்
பொருட்படுத்தாது, சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும்.
4. பர்மாவைப் போல் போராட்டக் காரர்களை இங்கே எவரும் சுட்டு வீழ்த்தப் போவது இல்லை.
5. பர்மாவைப் போல் அடக்குமுறை இல்லாவிடினும் நியாயமான உணர்வுகளுக்காகப்
போராட வேண்டிய தேவை நிலவுகிற இன்றைய சூழலில், தங்களால் இயன்றவரையேனும்
போராட வேண்டும். இல்லையேல் வருங்கால வரலாறு நம்மைப் பழிக்கும்.
6. தர்மம் நியாயம் ஒருநாள் வெல்லும்!! -

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உலக நாடுகளில் வாழும் மக்கள் தொகையோடு இந்திய மாநிலங்களில் வாழும் மக்கள் தொகை ஒப்புமை வரைபடம். நாம் அறிய வேண்டியது!
» அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்
» விஷயம் தெரியாமல் வந்து சிக்கிக் கொண்ட வீரபாண்டியார்!
» "இங்கிலீஷ்காரன்' கம்பெனியா ஆவின்? விவரம் தெரியாமல் மக்கள் புலம்பல்
» உலகளாவிய போட்டித்திறன் கொண்ட நாடுகள் எவை? : பட்டியலில் சுவிற்சர்லாந்து முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum