TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:38 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:46 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு

Go down

சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு Empty சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு

Post by அருள் Fri Oct 18, 2013 7:58 am

சென்னை, அக்.18-
சிறப்பு கட்டண ரத்தை ஈடு செய்ய பள்ளிகளுக்கு ரூ.41 கோடி நிதி: அரசாணை வெளியீடு 97ae197d-4644-441c-b59b-a9536a578db4_S_secvpf
மாணவ-மாணவிகளிடம் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்வதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை தடுக்கும் வகையில் ரூ.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2008-2009-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படும் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு, அதனால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை அரசே ஈடு செய்யும் வகையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2011-2012-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளிடம் வசூலிக்கப்பட வேண்டிய சிறப்பு கட்டணங்களுக்கு பதிலாக அதனை ஈடு செய்து அந்த தொகையினை பள்ளிகளுக்கு வழங்கிட அரசால் ரூ.21 கோடி (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ.20.50 கோடி, மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது இந்த திட்டத்திற்கு 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.ஆயிரம் மட்டுமே அடையாள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், 2011-12-ம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளுக்கு 6 முதல் 12-ம் வகுப்புகளின் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களின் சிறப்பு கட்டணம் ஈடு செய்யும் பொருட்டு, வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினை போன்று 2012-13-ம் ஆண்டிற்கும் வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டு உள்ளார். 

பள்ளிக்கல்வி இயக்குனரின் கருத்துருவினை பரிசீலனை செய்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படாத செலவினங்களுக்கு மட்டுமே இழப்பீடு நிதியினை பயன்படுத்தும் வகையில் ரூ.20.50 கோடி வீதம், 2012-13 மற்றும் 2013-14-ம் கல்வி ஆண்டில் மொத்தம் ரூ.41 கோடி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. 

உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது. ஏற்கனவே செலவிடாமல் உள்ள நிதியினை சரிகட்டிய பின்னர், இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கூடுதல் செலவினம் 2013-14-ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கத்தில் மேற்கொள்ளப்படும். இருப்பினும் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெறும் பொருட்டு, இந்த செலவினத்தை 2013-14-ம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட வேண்டும். இதனை எதிர்நோக்கி இந்த செலவினத்தை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்த செலவினத்திற்கான உரிய கருத்துருவினை 2013-14-ம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு, இறுதி திருத்த நிதி ஒதுக்கம் மற்றும் துணை மதிப்பீட்டில் சேர்க்கத்தக்க வகையில் உரிய விவரங்களுடன் நிதி(கல்வி-11) துறைக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி தர மத்திய அரசு சம்மதம்?
» தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது எப்படி?: அரசாணை வெளியீடு
» பள்ளிகளுக்கு நீதிபதி குழு நிர்ணயித்த கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிடாவிட்டால் வழக்கு
» அவினாசி – அத்திக்கடவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு : பன்னீர் செல்வம் தகவல்
» எம்.பி.,க்கள் தொகுதி நிதி இனி ரூ.5 கோடி :ரூ.2,370 கோடி செலவுக்கு ஆரவார வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum