Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் மேப் சேவை
2 posters
Page 1 of 1
கூகுள் மேப் சேவை
நாம் நிறைய பயணங்கள் செய்வோம், ஒவ்வொரு பயணம் நமக்கு நல்ல அனுபவத்தையும் ஒரு புத்துணர்ச்சியையும் தரும், நமது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பயண கட்டுரைகள் எழுதுவோம், நம் கட்டுரையை வாசிப்பவர்களுக்கும் உங்களது பயண இடங்கள் புது விஷயமாக இருந்தால் வாசிப்பவர்களுக்கும் அந்த இடத்திற்க்கு சென்று வர ஆர்வத்தை தூண்டும். நாம் பயணத்தை எழுத்துக்களாக மட்டும் அல்லாமல் சில மேப் சர்விஸ்களின் உதவியால் நாம் போய்வந்த இடங்களை சுட்டிகாட்டினால் மற்றவர்களுக்கும் பெருதவியாக இருக்கும். அப்படி சுட்டிகாட்டும் போது அந்த இடங்கள் மேப்பில் பெயரிடப்படாமல் இருந்தால் எப்படி இடங்கள் சுட்டுவது, எவ்வாறு அந்த பாதை சென்று கொண்டிருக்கிறது என்பதை மேப்பில் குறிக்கலாம். இதனால் நம்மை தொடந்து செல்பவர்களுக்கும் உதவுவதற்க்காக இந்த தொடர்.
கூகுள் மேப்தான் பரவலாக உபயோகிக்கின்றனர் அதனால் அதையே நாம் மாதிரியாக எடுத்து பார்ப்போம்.
முதலில் கூகுள் மேப் பற்றி பார்ப்போம்
கூகுள் கம்பெனியால் கூகுள் மேப் (Google Maps) புவியியல் தகவல்களுக்காக உருவாக்கப்பட்டது, முன்னர் பள்ளி படிக்கும் போது மேப், அல்லது ஏதேனும் வெளியூர் செல்லும் போது மேப் உபயோகித்திருப்போம், இன்று இருக்கும் வளர்ச்சியில் தினம் புது ரோடுகளும் நகர்களும் உருவாகி கொண்டிருக்கிறது, இதை எல்லாம் கருத்தில் கொண்டு கூகுள் சாட்டிலைட் மூலம் படம் எடுத்து மேப்களாக உருவாக்கி வைத்துள்ளது, உட்கார்ந்த இடத்தில் உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இடங்களை நம் கையில் இருக்கும் மவுஸ் முலம் சுற்றி வரலாம், இடங்கள், சாலைவசதி, தூரங்கள் என அறிந்து பயணத்திட்டங்களை வகுக்க உதவுகிறது. சாட்டிலைட் மற்றும் மேப் என இரு வகையில் பார்க்கலாம், இணையதள வசதியுடன் தான் பார்க்க முடியும், இதன் முகவரி : [You must be registered and logged in to see this link.]
”கூகுள் எர்த்”ம் இதே போன்ற சேவையை தான் அளித்து வருகிறது, [You must be registered and logged in to see this link.] இந்த பக்கத்துக்கு சென்று கூகுள் எர்த் சாப்ட்வேரை டவுண்லோட் செய்து கொள்ளலாம். லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இருந்து உலகைச் சுற்றிப் பார்வையிட உதவுகின்றது.
கூகுள் மேப் பயன்படுத்துவது எப்படி
முதலில் இணையதளவேகம் ஒரளவு வேகமாக உள்ள கணிணியில் ப்ரவுசர்களில் ([You must be registered and logged in to see this link.] ) கூகுள் மேப் முகவரி தந்து அந்த பக்கத்துக்கு சென்றால் நாம் ஜிமெயில் ப்ரோபைல் செட்டிங்கில் நாம் வசிக்கும் இடங்களை தந்ததை வைத்தோ அல்லது நம் கணிணி ஐபி அட்ரஸில் உள்ள முகவரி வைத்து அந்த மாநிலத்தையோ அல்லது நாட்டையோ காமிக்கும்.
அந்த பக்கத்தில் மேலே தட்டச்சி தேடும் வசதி இருக்கும் அதில் நாம் வேண்டிய முகவரிய முகவரி தந்து தேட சொல்லலாம், உதாரணமாக நான் madurai யை தேடினேன்.
நேரடியாக கூகுள் சர்ச்சில் வேண்டிய முகவரி தந்தும், ப்ரவுசரின் Mapsயை கிள்க் செய்தாலும் மேப்பில் அந்த இடத்தை நாம் காணலாம்.
இந்த மேப்பில் குறிப்பிட்டுள்ள இடங்கள் பற்றி விலாவரியாக பார்ப்போம்
இந்த 6வது பாய்ண்ட் பற்றி கொஞ்சம் விலாவரியாக பார்ப்போம்.
Get Directions கிளிக்
நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு செல்ல வேண்டிய பாதையை காமிக்கும், மாற்று பாதை இருந்தாலும் அதையும் தெரிவிக்கும்.
My Places
முன்னர் நாம் தேடிய இடங்கள், போன பாதைகளை சேமித்து வைத்திருக்கும் இடம் (History)
Printer
நாம் தேடிய இடங்கள் மேப் மற்றும் Directionனை பிரிண்டு எடுக்கலாம், PDF ஆக மாற்றலாம்.
Link
நாம் தேடிய மேப்பின் இணைய முகவரி லிங்காக (URL) கிடைக்கும், படங்களாகவும், எழுத்தாகவும் பகிர வசதியாக இருக்கும்.
1. லிங்க் பட்டன்
2. நாம் தேடிய, அல்லது பாதைகளை இணையவழி முகவரியாக (URL) கிடைக்கும், இந்த லிங்கை பகிரலாம், பயனரும் இந்த லிங்கை கிள்க் செய்தால் போதும் நீங்கள் பகிர நினைத்த மேப் அவர்களுக்கு கிடைக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
[You must be registered and logged in to see this link.]
3. இதுவும் 2 வது சொன்னது போல் தான், இந்த லிங்கை இணையதளத்திலும், ப்ளாக்கிலும் பகிர வசதியாக இருக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
">
[You must be registered and logged in to see this link.]" style="color:#0000FF;text-align:left">View Larger Map
இன்னும்Google Street view,Google Map Maker விலாவரியாக பார்ப்போம்.

- நாம் தேடும் இடங்களை தட்டச்சும் இடம். (Type the location.)
- தேடிய இடங்களுக்கான மேப். (Map Viewer)
- மேப் / சாட்டிலைட் வீயூ காண.
- மேப் ஜீம் செய்து பார்க்க. (மவுஸ் ஸ்குரோல் செய்தும் பார்க்கலாம்)
- இடம் வலம், மேல் கீழ் என நகர்த்தி பார்க்க. (கீ போர்ட் ஆரோ கீ யையும் உபயோகித்து நகர்த்தி பார்க்கலாம்)
- நாம் தேடிய இடங்களை பற்றி தெரிந்து கொள்ள (More About this places we were looking for )
இந்த 6வது பாய்ண்ட் பற்றி கொஞ்சம் விலாவரியாக பார்ப்போம்.
Get Directions கிளிக்
நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்க்கு செல்ல வேண்டிய பாதையை காமிக்கும், மாற்று பாதை இருந்தாலும் அதையும் தெரிவிக்கும்.
- A - B என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் மதுரையில் இருக்கும் சிம்மக்கல் A என்ற இடத்திலும் பெரியார் பேருந்து நிலையம் B என்ற இடத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.
- A சிம்மக்கல் - B பெரியார் பேருந்து நிலையம் செல்லும் பாதைகளை மட்டும் நீல வண்ணத்தில் காமிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் தொடர வேண்டிய இடங்களை Add Destination கொடுத்து உங்களது இலக்குகளை தொடரலாம்,
- மாற்று பாதைகள் இருந்தால் அறிவுறுத்தும் போகும் தூரம் உட்பட. (Suggest Alternate Route)
- A - B பாதை செல்லும் திசை எங்கே எவ்வழி திரும்ப வேண்டும் உட்பட அறிவுறுத்தும். (Driving Direction)
My Places
முன்னர் நாம் தேடிய இடங்கள், போன பாதைகளை சேமித்து வைத்திருக்கும் இடம் (History)
Printer
நாம் தேடிய இடங்கள் மேப் மற்றும் Directionனை பிரிண்டு எடுக்கலாம், PDF ஆக மாற்றலாம்.
Link
நாம் தேடிய மேப்பின் இணைய முகவரி லிங்காக (URL) கிடைக்கும், படங்களாகவும், எழுத்தாகவும் பகிர வசதியாக இருக்கும்.
1. லிங்க் பட்டன்
2. நாம் தேடிய, அல்லது பாதைகளை இணையவழி முகவரியாக (URL) கிடைக்கும், இந்த லிங்கை பகிரலாம், பயனரும் இந்த லிங்கை கிள்க் செய்தால் போதும் நீங்கள் பகிர நினைத்த மேப் அவர்களுக்கு கிடைக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
[You must be registered and logged in to see this link.]
3. இதுவும் 2 வது சொன்னது போல் தான், இந்த லிங்கை இணையதளத்திலும், ப்ளாக்கிலும் பகிர வசதியாக இருக்கும்.
(உ.ம்: இது போல் தான் அந்த முகவரி இருக்கும்)
">
[You must be registered and logged in to see this link.]" style="color:#0000FF;text-align:left">View Larger Map
இன்னும்Google Street view,Google Map Maker விலாவரியாக பார்ப்போம்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அப்பிள் மேப் சேவையினால் பேரிழப்பை சந்தித்தது கூகுள் மேப் சேவை
» கூகுள் மூலம் உளவு பார்க்கும் எப்பிஐ கூகுள் நிறுவனம் ஒப்புதல் வாக்கு மூலம்
» ரத்துச் செய்யப்பட்டது கூகுள் ரீடர் - இதுவரை நிறுத்தப்பட்ட கூகுள் சேவைகள் ஒரு கண்ணோட்டம்!
» ரூட் மேப் பெற
» கூகிள் மேப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum