Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூகுள் மூலம் உளவு பார்க்கும் எப்பிஐ கூகுள் நிறுவனம் ஒப்புதல் வாக்கு மூலம்
Page 1 of 1

கூகுள் மூலம் உளவு பார்க்கும் எப்பிஐ
கூகுள் நிறுவனம் ஒப்புதல் வாக்கு மூலம்
வாஷிங்டன், மார்ச் 9 - கூகுள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை அமெரிக்க புலனாய்வுத் துறையான
எப்பிஐ ரகசியமாக உளவு பார்த்து வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய இணைய உலகில் பெரும்பகுதி மக்கள் தங்களின் தகவல் தொடர்புக்கு கூகுள்
தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக மின்னஞ்சல், வரைபடம்,
தகவல் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கூகுள் தளத்தை பயன்படுத்தி
வருகின்றனர். இவையனைத்தும் பாதுகாக்கப்பட்டவை. ரகசியமானவை என மக்கள்
நினைத்து வருகின்றனர்.
ஆனால் அவை உண்மையல்ல என்ற போதிலும்
ஒரு நாட்டின் உளவு நிறுவனமும், கூகுளை பயன்படுத்தி உளவு பார்த்து தனக்கு
வேண்டப்படாதவர்களை அழித்தொழித்து வருகிறது என்பது இணைய பயன்பாட்டாளர்கள்
மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.இதுகுறித்து
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அரசின்
புலனாய்வுத்துறையான எப்பிஐ, தேசிய பாதுகாப்பு கடிதங்களை காட்டி தொடர்ந்து
கூகுளைபயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட தகவல்பரிமாற்றம் மற்றும்
நடவடிக்கைகளை கண்காணித்து தகவல்களை சேகரித்து வருகிறது. 2012ம் ஆண்டின்
கடைசி 6 மாதங்களில் மட்டும் கூகுளை பயன்படுத்தும் குறிப்பிட்ட 14 ஆயிரத்து
790 நபர்களின் கணக்குகளை கேட்டு பெற்று அவர்களின் தகவல்களை சேகரித்து
இருக்கிறது எப்பிஐ. தொடர்ந்து இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு
வருகின்றன.இதுதவிர நீதிமன்ற ஆணையை கண்காணித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, தகவல்களை அவர்களுக்கு தெரியாமல்
சேகரித்து வருகிறது. நீதிமன்ற பிடியாணையை காண்பித்து சுமார் 3 ஆயிரம்
பேரின் தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளை கேட்டு பெற்றிருக்கிறது. இதே போல்
நிதிமன்ற உத்தரவை காண்பித்து 1250 பேரின் தகவல்கள் மற்றும் கோப்புகளை
அழித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.இது போன்று திருட்டுத்தனமாக
ஒருவரின் தனிப்பட்ட வகையிலான உரையாடல்கள். தகவல் பரிமாற்றங்களை தெரிந்து
கொண்டு, அதனை பயன்படுத்தி அவருக்கு இடையூறு செய்தல், தேவைப்பட்டால்
திட்டமிட்டு சிக்கவைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து எப்பிஐ
ஈடுபட்டு வருகிறது. தேசபக்தி என்ற பெயரில் தனி நபர்களின் உரிமைகளில்
தலையிட்டும், ஜனநாயக ரீதியில் அரசுக்கு எதிரான கருத்துக்களை
தெரிவிப்பவர்களையும் குறிவைத்து அழிப்பதற்கு இணைய பயன்பாட்டை அமெரிக்கா
பயன்படுத்தி வருகிறது.
இது ஒரு சட்டவிரோமான செயல் ஆகும். இங்கு
அடிப்படை கருத்துரிமையைக்கூட அமெரிக்க அரசு அனுமதிப்பதில்லை என்பதை இதன்
மூலம் புரிந்து கொள்ள முடியும், இது மிகப்பெரிய ஆபத்தான போக்கு ஆகும் என
அமெரிக்காவில் உள்ள இணைய பயன்பாட்டாளர்களே குற்றம் சாட்டியுள்ளனர்.கூகுள்
நிறுவனத்தில் தனது பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட ரகசியத்தை காப்பதில்
தோல்வியை தழுவியிருக்கிறது என ஐரோப்பா ஒன்றியம் 2012 ம் ஆண்டிலேயே
தெரிவித்திருந்தது. இதே போல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின்
வில்லியம் பென்னி அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரின் நடவடிக்கையும் அவர்களுக்கு
தெரியாமல் இணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது மிகவும்
அபாயகரமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தண்ணீரில் சென்று உளவு பார்க்கும் ரோபோ
» அமெரிக்க NSA உளவு - கூகுள் - DuckDuckGo தேடுபொறி
» பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 1
» பேஸ்புக்கில் உங்களை உளவு பார்க்கும் சிங்கள அரசின் ஒட்டுக்குழுவினர் – பாகம் 2
» உளவு பார்க்கும் செயற்கை பூச்சி: தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி! காணொளி இணைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum