Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சீன தாய் கைது!
3 posters
Page 1 of 1
மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சீன தாய் கைது!
கடந்த 2008 ஜூன் மாதம் கேதரின் என்ற பெண், அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் இருந்து பிட்ஸ்பர்க் நகருக்கு வாகனம் ஓட்டியபடியே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்ததையே இன்னும் பலரும் மறக்காத நிலையில் நேற்று சீனாவில் மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் போக்குவரத்து நெரிசல் மிக்க யுசெவ் சாலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பெண் ஒருவர் குழந்தையை மடியில் வைத்து கொண்டு மொபட் ஓட்டி செல்வது தெரிந்தது.
மேலும் அந்த பெண் தனது 8 மாத குழந்தையை மடியில் வைத்து கொண்டு மொபட் ஓட்டியபடியே தாய்ப்பால் கொடுத்தபடி சென்றதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.மிகவும் போக்குவரத்து நெரிசல் மிக்க அந்த சாலையில், இவ்வாறு செல்வது மற்றவர்களின் கவனத்தை குலைத்து விபத்து ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையும் தாயும் கூட உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. மற்ற வாகன ஓட்டிகளுக்கு இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போக்குவரத்து போலீசார் அந்த பெண்ணை மடக்கி கைது செய்தனர்.
Chinese woman arrested for breastfeeding child while driving moped
************************************************************************************
We all know women can multi-task, some more than others. But this woman from China takes the cake and everything along with it when it comes to multi-tasking.This young woman was snapped breastfeeding her baby while riding a moped!
-aanthaireporter.-

Re: மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சீன தாய் கைது!
அப்படி என்ன அவசரம் வேண்டி கெடக்கு
Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Re: மொபட் ஓட்டிக் கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சீன தாய் கைது!
அதுதானே..குழந்தை அழுதிருந்தால் அல்லது குழந்தைகளை வெளியில் கொண்டு செல்ல வேண்டியMuthumohamed wrote:அப்படி என்ன அவசரம் வேண்டி கெடக்கு
கட்டாயம் என்றால் அதற்க குரிய முதல் அலுவலா புட்டியில் கொஞ்ச பாலை கொண்டு சென்றிருக்கலாம்
அதை விட்டிட்டு வாகனத்தை ஓட்டிக்கிட்டு கொடுத்து ..
குழந்தைக்கு ஏதாவது விக்கல் அப்படி ஏதாவது ஏற்ப்பட்டால்
ரொம்ப ஆபத்தாகிவிடும் ..கண்டிக்கப்பட வேண்டிய விடயமே...
veelratna- பண்பாளர்
- Posts : 944
Join date : 28/12/2012
Similar topics
» இறந்த மகளை ஆற்றில் வீசிய தாய் : புதைக்க ரூ.500 கொடுத்த போலீஸ்
» பணம் இல்லாததால் இறந்த மகனை அடக்கம் செய்யாமல் ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்த தாய்
» குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
» சீருடையில் தாய்ப்பால் கொடுத்த நர்ஸ்களுக்கு கடும் எதிர்ப்பு
» சின்மயி கொடுத்த ஆபாச புகார்: மேலும் ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum