TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:00 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

3 posters

Go down

பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம் Empty பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

Post by mmani Thu Sep 05, 2013 8:35 am

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 93 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், அகமத் நகர் மாவட்டம் புன்டாம்பா என்ற கிராமத்தில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 93 வயது மூதாட்டி, பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
சாலையோரத்தில் சிறிய குடிசை அமைத்து, இரவு நேரங்களில் தங்கியிருந்தார்.
சம்பவம் நடைபெற்று அன்று, குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை, மர்ம ஆசாமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், அவரை கடுமையாக தாக்கியதோடு அவரிடம் இருந்த ரூ.2,000 மற்றும் மூக்குத்தியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கயவர்கள் தாக்கியதில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை, மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிசார் பிரவரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை கொண்டுச் சென்றுள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து பலாத்காரம் மற்றும் திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி உயிர் பிழைத்தார். இருப்பினும் அவர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால், அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளின் விவரங்களை திரட்ட முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மூதாட்டி ஸ்னேகாலயா என்ற தொண்டு நிறுவன இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்னேகாலயா இல்ல நிர்வாகி மருத்துவர் ராஜேந்திரா கூறுகையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி மிகவும் பயந்து போயிருக்கிறார். அவர் இல்லத்துக்கு வந்தபோது யாரையும் நம்ப மறுத்தார்.
கவுன்சலிங் கொடுத்த பிறகு ஓரளவு அவர் பயம் மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கிறார். அவரது கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், இன்னும் தனது கணவர் உயிரோடு இருப்பதாக அடிக்கடி புலம்பி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம் Empty Re: பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 3:34 pm

என்ன கொடுமை இது மூதாட்டியை hot hot hot 
Muthumohamed
Muthumohamed
பண்பாளர்
பண்பாளர்

Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad

Back to top Go down

பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம் Empty Re: பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

Post by veelratna Thu Sep 05, 2013 4:10 pm

உலகம் ரொம்ப கெட்டு போச்சு..
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம் Empty Re: பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

Post by mmani Thu Sep 05, 2013 9:14 pm

veelratna wrote:உலகம் ரொம்ப கெட்டு போச்சு..
அறிவிப்பு ஆச்சரியம்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம் Empty Re: பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum