Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிச்சை எடுத்து லட்சாதிபதியான முதியவர்: பணத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் அவலம்
Page 1 of 1

வீடு கட்டும் நோக்கத்துடன் பல ஆண்டுகளாக உழைத்தும், பிச்சை எடுத்தும்
வங்கியில் லட்சக்கணக்கான ரூபாயை சேமித்து வைத்திருந்த முதியவர் ஒருவர், அதை
அனுபவிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதித்து, கால்கள்
செயலிழந்த நிலையில், போலீசாரால் மீட்கப்பட்டு தன்னார்வ சேவை மையத்தில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் சிவன் கோவில் முன், முதியவர் உடல் பலவீனமான
நிலையில் காணப்பட்டார். ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் எஸ்.ஐ.,
விஜயலட்சுமி, தலைமைக் காவலர் புஷ்பலதா ஆகியோர் முதியவரை போரூரில் உள்ள ஒரு
தொண்டு நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்து முதியவரிடம் தெரிவித்தனர்.
முதியவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக
இருந்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் உதவியுடன்
தொண்டு நிறுவனத்தில் சேர்த்தனர். சம்பவத்துக்குப்பின் ஏசுமுத்து என்பவர்
போலீஸ் நிலையத்தில் முதியவர் தொடர்பான விவரங்களைத் தெரிவித்தார். பிச்சை
எடுத்து வாழ்ந்த முதியவர் பெயர் ஆறுமுகம். அவருக்கு இந்தியன் வங்கியில்
கணக்கு உள்ளது. அதில், நான்கு லட்சம் ரூபாய் வரை சேமித்து வைத்திருந்ததாகத்
தெரிவித்தார்.
முடக்கம்: இதையடுத்து, போலீசார் வங்கியில் விசாரணை நடத்தினர்.
தகவல் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, அந்த கணக்கை போலீசார்
முடக்கியுள்ளனர்.
முதியவர் ஆறுமுகத்தின் பணம் சேமிப்பு குறித்து ஏசுமுத்து கூறியதாவது:
செஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம், 70. இவர் தனது எட்டாவது வயதில் சென்னைக்கு
வந்தார். கிடைத்த வேலையை செய்தார். பின், திருவான்மியூர் பகுதியில் குப்பை
பொறுக்கினார். அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமல்
வாழ்ந்தார். பின், அவரிடம் இருந்து பிரிந்து வந்து, கடந்த 10 ஆண்டுகளாக
பெசன்ட் நகர் சிவன் கோவிலில் பிச்சை எடுத்து வந்தார். பிளாட்பாரத்தில்
படுத்து உறங்கும்போது, என்னுடன் பழக்கமானார். அவருக்குத் தேவையான உதவிகளைச்
செய்து வந்தேன். என் மீது நம்பிக்கை எற்படவே, திருவான்மியூர் பகுதியில்
இருந்த வங்கி கணக்கை பெசன்ட் நகருக்கு மாற்றித் தரும்படி கூறினார். அதன்
பின், அவர் பிச்சை எடுத்து சம்பாதித்து மாதா மாதம் 5,000த்தில் இருந்து 10
ஆயிரம் ரூபாய் வரை தருவார். அதை நான் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தி
வந்தேன். குறிப்பிட்ட தொகையை வட்டிக்கும் கொடுத்திருந்தார். அதை வாங்கிய
பலர் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர் எவ்வளவு சம்பாதித்தாலும் அனாவசியமாக
செலவு செய்ய மாட்டார். அசைவ உணவைக்கூட சாப்பிட மாட்டார். அவருக்குப்
பிடித்த உணவு கூழ் மட்டுமே. அதையே தினமும் வாங்கித் தரும்படி கூறுவார்.
வெயில், மழை என பல ஆண்டுகளாக நனைந்தாலும் அவருக்கு சளி பிடித்ததில்லை.
சமீபத்தில் அவரின் கால் செயலிழந்து போனதால், அதற்கு மட்டும் சிகிச்சை
பெற்றுக் கொண்டார்.
சொந்த வீடு: இப்படி பணத்தை சேமித்து என்ன செய்யப் போகிறீர்கள் என
கேட்டால், "எனது லட்சியமே சொந்த வீடு வாங்கி அதில் குடியேற வேண்டும்.
அதற்காகத்தான் வாயை கட்டி, வயிற்றை கட்டி சம்பாதிக்கிறேன்' என கூறுவார்.
கடைசியாக அவர் என்னிடம் கொடுத்த, 49,000 ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி
விவரம் அளிக்க அவரை தேடிய போதுதான், அவரை போலீசார் அழைத்துச் சென்ற விவரம்
அறிந்தேன். இவ்வாறு ஏசுமுத்து தெரிவித்தார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மகனின் கொடுமையால் வீதியில் பிச்சை எடுக்கும் டொக்டரின் அவலம்
» பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் 60 ஆயிரம் இலங்கை தமிழ்ச் சிறுவர்கள்
» பிச்சை எடுத்து பிழைத்து வந்த 93 வயது மூதாட்டி பலாத்காரம்
» காங்கயம்: பன்றிக் காய்ச்சலுக்கு முதியவர் பலி
» இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான 1,200 மூட்டை அரிசியை எடுத்து வர ரயில்வே 20 மாதங்கள் எடுத்து கொண்டதால், மனிதன் சாப்பிட முடியாத அளவுக்கு அது கெட்டுப் போன பரிதாபம் ஒடிசாவில் நடந்துள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum