TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:11 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 16, 2024 7:35 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 15, 2024 7:59 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Oct 12, 2024 12:03 am

» சினிமா
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


TAMILCNN இணையதளத்தின் அரசியல் சதிவேலைகள் அம்பலம்.

Go down

TAMILCNN இணையதளத்தின் அரசியல் சதிவேலைகள் அம்பலம். Empty TAMILCNN இணையதளத்தின் அரசியல் சதிவேலைகள் அம்பலம்.

Post by Tamil Thu Sep 05, 2013 6:55 am

TAMILCNN இணையதளத்தின் அரசியல் சதிவேலைகள் அம்பலம்.

மக்களிற்கு கடிநொடியாகிய நாம் TAMILCNN இணையதளத்தை சிங்கள அரசாங்கம் இந்த கனடா பிணாமி அகிலனை வைத்து இயக்குகின்றதை ஏற்கனவே தெரிவித்துருந்தோம். இப்பொழுது என்னவென்றால், TAMILCNN இணையதளம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது மாதிரி செய்திகளை வெளியிடுகின்றார்கள். 

ஆனால் அதில் ஒரு துளி உண்மைகளும் இல்லை. ஏன் எனில் இந்த இணையதளம் SRI TELO அமைப்பின் தலைவர் உதயன் சொல்வதை தான் இந்த அகிலன் செய்ய முடியும். கனடா அகிலன் என்பவர் வெறும் எடுபிடி தான் மற்றும் SRI TELOவின் வெளிநாட்டு ஆட்கடத்தல் முகவர். 
மக்களே ஒரு நிமிடம் சுயமாக சிந்தித்து பாருங்கள், வரும் வடமாகாண தேர்தலில் SRI TELO அமைப்பினர் சிறிலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொண்டு எவ்வாறு தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவாக இணையதளங்களில் செய்திகளை வெளியிட முடியும். 

சிங்கள அரசாங்கத்திற்கு, சிங்கள உளவுத்துறை கொடுத்த முக்கிய தகவலின் படி 90 சத வீதமான கதிரைகளை தமிழ் கூட்டமைப்பு கண்டிப்பாக வெல்லும் என்பது உண்மையாகின்றது. அதன் அடிபடையில் சிங்களம் வைத்து இயக்கும் TAMILCNN மாதிரியான இணையதளங்கள் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு செய்திகளை வெளியிடுவதன் நோக்கம் என்ன வென்றாள். எதிர்காலத்தில், புலத்தில் தமிழ் மக்களின் ஆதரவை தங்களின் பக்கம் வைத்திருப்பதற்காக தான், அவசர அவசரமாக TAMILCNN இணையதளத்தினர் தமிழ் நாட்டில் உதவி மற்றும் ஈழத்தில் உதவியென்று பல பல படங்களை போட்டு மக்களை ஏமாற்றுகின்றார்கள்.

தமிழ் நாட்டில் இருக்கும் எமது ஈழ மாணவர்கள் அவதானமாக இருக்கவும். 

இந்த சிங்கள அரசாங்கம், தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்புகளின் ஈழ போராட்ட ஆதரவை குழப்புவதற்காக, தமிழ் நாட்டில் இருக்கும் எமது ஈழ மாணவர்களை அவர்களுடன் சேர்ந்து இயங்கினால் எதிர் காலத்தில் சிங்களத்திற்கு எதிராக இயங்குவார்களோ என்ற பயம்.
மற்றும் இந்த அகிலன் ஏன் தமிழ் நாட்டு முகாங்களில் இருக்கும் எமது உறவுகளிற்கு 500, 1000 ரூபாக்கள் கொடுத்து உதவிகள் செய்வதன் நோக்கம், TAMILCNN க்கு புலத்தில் இருக்கும் தமிழ் வியாபார நிறுவனர்களிடமும் மற்றும் மக்களிடமும் நல்ல பெயர் எடுப்பதற்காக. ஆனால் மக்களே நீங்கள் நம்பாதீர்கள். எம் பாசத்துக்குரிய மக்களை ஒரு நிமிடம் நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

இப்படியான 500 மற்றும் 1000 ரூபாய் சிங்கள அரசாங்கத்தின் திட்டங்களை இந்த அகிலனுடாக தமிழ் நாட்டில் இருக்கும் எமது ஈழ மாணவர்களிற்கு செய்ய முயற்ச்சிக்கின்றார்கள். அதில் பல சதி வேலைகள் நடைபெற இருக்கின்றது. இப்படியான உதவிகளை செய்து அந்த முகாம்களில் இருப்பவர்களை தாம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றோம் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி அவர்களின் மனதை மாற்றுவது முதல்வேலை. 

பிறகு முகாங்களில் இருப்பவர்கள் தங்களிடம் வெளிநாடு போவதற்கு பெரும் தொகை பணம் இல்லையென்று கூறியதும். இந்த அகிலன் மார்கள் அவர்களிடம் கேட்பார்கள் ஈழத்தில் இருக்கும் உங்கள் காணிகளை விற்கலாம் தானே என்று, நாங்கள் அதற்கு ஏற்பாடும் செய்து தருகின்றோம் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் விற்கும் காணிகளை வேண்டுவது சிங்கள அரசாங்கம். புலத்தில் இருக்கும் தமிழர்களின் பூர்வீக சொத்துக்களை சிங்களம் சட்டறீதியாக ஏமாற்றி எடுப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். 

வரும் காலத்தில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் மூண்றாம் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது சிங்களத்தின் TPC2030(Tamil Population Control 2030) திட்டமாகும்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கே தம்பி அகிலன் TAMILCNN என்கிற மாயாவி இணையத்தை வாங்கினார் என கனடாவிலே கூட்டம் போட்டவைக்கு தற்போது புரியும் என நினைக்கிறோம்.. பல வாரங்களாக தவம் கிடந்து வன்னியில சிவசக்தி ஆனந்தனைமட்டும் சந்தித்து ,பக்கத்தில் இருந்து ஒரு படத்தை எடுத்து ஏதோ தமிழ் மக்களிண்ட அரசியல் எதிர்காலத்திலையும் கூட்டமைப்பிலையும் பாசமாகவும் அக்கறையாகவும் இருக்கிற மாதிரி ஒரு வித்தைகாட்டுகிறார் அகிலன். 

கூட்டமைப்பு என்பது சம்பந்தன் ஐயா தலைமையிலான தமிழரசு கட்சி ,செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான TELO, சித்தார்த்தன் தலைமையிலான PLOTE, பிறேமச்சந்திரன் தலைமையிலான EPRLF- என மற்றும்பல கட்சிகள் சேர்ந்ததாக உள்ளது யாவரும் தெரிந்தவிடயம். 
ஆனால் இந்தக் கூட்டத்தோடு கூடமறுத்து இன்றுவரை மகிந்தரின் காலடிக்குள் இருக்கும் ஒரு குழுதான் SRI TELO அமைப்பு. அவர்களது பின்னணியில்தான் TAMILCNN அரச பணத்தில் இயங்குகிறது. வன்னியில் நெடுங்கேணி மாங்குளம் மல்லாவி துணுக்காய் என எத்தனையோ இடத்தில மக்கள் அவலப்பட்டுவாழ.. கனடா வர்த்தகர்மாரிடமும் பணத்தை சேர்த்து இந்தியாவில் வெளிநாட்டு உதவிகளுடனும் முகாமில் அரச உதவியுடனும் தங்கியிருக்கும் ஒரு பகுதி மாணவிகளுக்கு படிக்க உதவுகிறார்களாம் இந்த அகிலன் மற்றும் கண்ணன் கூட்டம்.. ஏன் வன்னில இருக்கிற பெண்பிள்ளைகளுக்கு பேனை பென்சில் பிடிக்கத் தெரியாதோ..? என்ன..? கடவுளுக்கே வெளிச்சம்.

வன்னியில சோத்துக்கு வழியில்லாத மக்களைப்பற்றி சிவசக்கி ஆனந்தனுக்கும் தெரியவில்லை .. படாத பாடுபட்டு அவருடன் படம் எடுத்த கோமாளி அகிலனுக்கும் தெரியவில்லை. இந்தியாவில உள்ளவர்களுக்கு மட்டும் வலைபோடுவது ஏன்? என கனடியவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்புவார்களா அல்லது TAMILCNN BOARD MEMBERS தான் பதில் கூறுவார்களா..? கனடாவில தன்னுடைய முதன்மை வியாபாரங்களை விட்டுவிட்டு தம்பி அகிலன் கோத்தபாயாவின் பெட்டிப் பாம்புகளுடன் கொழும்பில் அடிக்கிற பல்டி எல்லாம், காதும் காதும் வைத்ததுமாதிரி கசிய ஆரம்பிச்சிருக்கு.. அலரி மாளிகையின் அந்தப்புர கதையெல்லாம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.. 

கனடியவாழ் வர்த்தகர்களிடம் கடிநொடியாகிய நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது யாதெனில், வன்னியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் உதவுவதாயின் சுயநலமற்ற சேவையாளா்கள் ஊடாக இனங்கண்டு உதவுங்கள் என்பதே..!

நன்றி,
கடிநொடி

தமிழ் இனம் வாழ்க..... தமிழன் வாழ்க.....
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum