Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சானல் 4 இணையதளத்தின் புதிய காணொளி
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
சானல் 4 இணையதளத்தின் புதிய காணொளி
சானல் 4 இணையதளத்தின் புதிய காணொளி
சிங்கள இராணுவம் மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். கழுத்தை
வெட்டினார்கள். கற்பழித்தார்கள். நாக்கை வெட்டினார்கள். மார்பகங்களை
வெட்டினார்கள். மக்கள் இரத்த வெள்ளத்தில் நனைந்திருந்ததை நான் பார்ததேன்.
முழுமையாக முடிக்கச் சொல்லி ஆணையிட்ட கொடுமை

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: சானல் 4 இணையதளத்தின் புதிய காணொளி

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள்:
சேனல் 4-க்கு இலங்கை ராணுவ வீரர் அளித்த வாக்குமூலம்!
ஜூலை 28,2011
போரின் இறுதி நாட்களில், தமிழர்களைக் 'கண்டவுடன் சுட' ராணுவத்துக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலரும், ராஜபகஷேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷே அதிகாரப்பூர்மன்றி உத்தரவிட்டதையும், சரணடைந்த புலிகளின் முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்கு அவர் ஆணையிட்டதையும் அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர், சேனல் 4 தொலைக்காட்சிக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பாவித் தமிழர்களை சித்ரவதை செய்து கொன்றது, சிறுவர்களைச் சுட்டு வீழ்த்தியது, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து சின்னாபின்னமாக்கியது என இலங்கை
ராணுவம் செய்த போர்க்குற்றங்களை நேரில்
கண்ட படைவீரர் ஒருவர் விவரித்திருக்கிறார்.
'பாதுகாப்புச் செயலரிடம் இருந்து அழைப்பு வந்தது. நீங்கள் பார்ப்பவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவதற்கு அவர் அனுமதி வழங்கியிருக்கிறார்,' என்று தனது படையினரிடையே கோத்தபய வழங்கிய அதிகாரப்பூர்வமற்ற உத்தரவை பிரிகேடியர் ஷவேந்திர சில்வா
(இப்போது மேஜர் ஜெனரல்) கூறியதை சேனல் 4 தொலைக்காட்சியிடம் சில்வாவுக்கு கீழே பணிபுரிய்ந்த இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களிடம் சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சுட்டுத்தள்ள கோத்தபய உத்தரவிட்டதாக சில்வா கூறியதையும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ராஜபக்ஷே அளித்த உத்தரவாதத்தின் படி, ராணுவத்திடம் சரணடைய அணிவகுத்து வந்த புலிகளின் மூத்த
தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர்
படுகொலை செய்யப்பட்டதற்கு முந்தைய தினம் தான் கோத்தபய ராஜபக்ஷே மேற்குறிப்பிட்ட உத்தரவை
பிறப்பித்திருக்கிறார் என சேனல் 4 செய்தி கூறுகிறது.
தமிழர்கள் அனுபவித்த
கொடுமைகள்...
போரின் இறுதி நாட்களில் இலங்கை ராணுவப் படைவீரர்கள் செய்த
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படைவீரர்களுள் ஒருவராக இருந்தவருமான 'ஃபெர்னாண்டோ' என்ற ராணுவ வீரர் ஒருவரும் சேனல் 4-க்கு சில முக்கிய வாக்குமூலங்களை அளித்திருக்கிறார்.
அவர் சேனல் 4-க்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்:
"சக ராணுவ வீரர்கள் குத்துமதிப்பாக குடிமக்களை சுட்டுக் கொன்றனர்.
மக்களைக் கட்டி வைத்து வதைத்தனர். அவர்களின்
நாக்குகளை அறுத்தனர். சிக்கிய பெண்களின் மார்பகங்களை அறுத்தனர். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை
விட மோசமானதாக இருந்தது. சிறு குழந்தைகள்
சடலமாக சிதறிக் கிடந்ததையும் இதே கண்களால் தான் பார்த்தேன்."
"எண்ணிலடங்கா குழந்தைகள் மட்டுமின்றி, வயது முதியோர்களும் கொல்லப்பட்டதை நேரில் கண்டேன்.
"தங்களைக் கடந்து சென்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி கொன்று குவித்தனர். அவர்கள் யாரும் புலிகள் அல்ல. சாதாரண
குடிமக்கள் தான்."
"மருத்துவமனையில் தமிழ் இளம் பெண் ஒருவரை என் சகாக்கள் 6 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையையும் இந்தக் கண்களாலேயே
பார்த்தேன்."
"பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என நினைத்தால், அவர்களை அடித்து துன்புறுத்திய பிறகே அவ்வாறு செய்வார்கள். அதைத் தடுக்க
முற்படும் பெற்றோர்கள் அந்த இடத்திலேயே
சுட்டுக் கொல்லப்படுவர்."
மேலும் அவர் விவரித்துள்ள கொடூரங்கள், எழுத்துகளால் கூட பதிவு செய்வதற்கு உகந்தவை கிடையாது.
இதுதொடர்பாக சேனல் 4 வெளியிட்ட
அண்மைச் செய்தியின் வீடியோ (சிறுவர்கள், பலகீன மனம் படைத்தோர்
தவிர்த்துவிடுவீர்)
நன்றி : சேனல் 4 நியூஸ்

Similar topics
» 19 - 2 - 2013 இரவு 10.30 மணிக்கு சானல் 4, உருவாக்கி வருகிய மார்ச் மாதம் வெளியிட உள்ள காணொளி பற்றி, அதன் தொகுப்பாளர் காலன் மெக்கரின் அவர்களுடன், புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணல் கண்டு வெளியிட்டது. அதன் காணொளி வடிவம்
» “இலங்கையின் கொலைக்களம்” சானல் 4 ஆவண படம் குறித்த விவாதம் – தமிழன் தொலைக்காட்சி (காணொளி இணைப்பு)
» google(கூகுள்) இணையதளத்தின் புதிய முயற்சி
» புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு
» போர்க்குற்ற ஆதாரங்கள்: சனல் 4 புதிய காணொளி
» “இலங்கையின் கொலைக்களம்” சானல் 4 ஆவண படம் குறித்த விவாதம் – தமிழன் தொலைக்காட்சி (காணொளி இணைப்பு)
» google(கூகுள்) இணையதளத்தின் புதிய முயற்சி
» புதிய ஆதாரங்களுடன் சனல் 4 புதிய காணொளி வெளியீடு
» போர்க்குற்ற ஆதாரங்கள்: சனல் 4 புதிய காணொளி
TamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum