Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கொழுப்பு சத்து தேவையா?: தவறான கருத்து-உண்மை நிலை
Page 1 of 1

உடல் வளர்ச்சிக்கு கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, தாதுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய ஐந்தும் மிகவும் அவசியம். குழந்தைப்பருவத்திலிருந்து, இந்த 5 சத்துக்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், நடுத்தர வயதுக்கு பிறகு கார்போஹைட்ரேட்டையும், கொழுப்புச் சத்தினையும் குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகின்றனர்.
ஏன்?. கார்போஹைட்ரேட்டும், கொழுப்புச்சத்தும் ஆபத்தானதா? அப்படியில்லை. நடுத்தர வயதிற்கு பிறகு, உடல் செல்கள் வளர்வதும் புதிதாக உருவாவதும் குறைய ஆரம்பித்து விடுகின்றன. எனவே உடல் கட்டுமானத்திற்குத் தேவையான கார்போஹைட்ரேட்டையும், கொழுப்புச்சத்தினையும் குறைத்துக் கொண்டால் போதும்.
அத்துடன், இவை இரண்டும் உடலில் கூடுவதால், சிலரது உடலில், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றில் கொழுப்பு சத்தானது கொலஸ்ட்ரால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இது தவறு. கொழுப்புச்சத்து என்பது வேறு. கொலஸ்டிரால் என்பது வேறு. கொழுப்புச்சத்தில் உள்ள பல்வேறு மூலக்கூறுகளில் கொலஸ்ட்ராலும் ஒன்று. இது ரத்தப்பரிசோதனை வாயிலாக கண்டறியப்படும். ரத்தத்தில் எந்த அளவுக்குக் கொலஸ்ட்ரால் காணப்பட்டால், அது இயல்பானது என்பதற்கு வரையறைகள் உண்டு.
கொலஸ்ட்ரால் என்பது குறித்து பல்வேறு குழப்பமான செய்திகள் உலவுகின்றன. கொலஸ்ட்ராலைப் பற்றி மக்கள் மத்தியில் உலவுகின்ற தவறான கருத்துகளைப் பற்றியும், அவை குறித்த உண்மைத் தகவல்களையும் தெரிந்து கொள்வோம்.
தவறான கருத்து: 1
அதிக கொலஸ்டிரால் என்பது ஆண்களுக்கு மட்டும் ஆபத்தானது. பெண்களுக்கு அல்ல.
உண்மை நிலை:
பெண்களது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன், கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்பாடான அளவில் பேண உதவுகிறது. ஆனால் அவர்களுக்கு மாத விலக்கு நின்றவுடன், அதாவது மெனோபாஸ் நிலை வந்தவுடன் இந்த பாதுகாப்பு நின்றுவிடுகிறது. ஆகவே 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களும், கொலஸ்ட்ராலின் தாக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
தவறான கருத்து: 2
அதிக கொலஸ்ட்ரால் என்பது பரம்பரை தொடர்பானது. நம்மால் அதைக் கட்டுப்படுத்த முடியாது.
உண்மை நிலை:
கொலஸ்ட்ராலைப் பொறுத்த வரை பரம்பரைத் தன்மை என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில், கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துதலில், வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கமும் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே குடும்ப பாரம்பரியத்தில், முன்னோர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக அறிந்தால், உணவுப் பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம் என்றும் பொருள்.
தவறான கருத்து: 3
மருந்துகளால் மட்டுமே கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
உண்மை நிலை:
அதிக கொலஸ்டிராலால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதனை சரிசெய்து கொண்டேயிருந்தால், கொலஸ்ட்ரால் அளவு சரியான அளவுக்கு திரும்பிவிடும். ஆனால் சரியாக சாப்பிடாமை, உடல் உழைப்பின்மை, தொற்றுக்கள், மன அழுத்தம், உடல் வருத்தம் (அறுவை சிகிச்சை போன்றவை) ஆகிய காரணங்களினால், கொலஸ்டிராலின் அளவு அதிகரிக்கக் கூடும்.
தவறான கருத்து: 4
கொலஸ்ட்ராலுக்கான மருந்துகளை உட்கொண்டு வந்தால், உணவுப்பழக்கத்திலோ, உடல் உழைப்பிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்பது.
உண்மை நிலை:
மருந்துகளால், கொலஸ்ட்ரால் அளவு மட்டுமே குறைக்கப்படும். ஆனால் இதயத்திற்கு இதமான உணவுகளை எடுத்துக் கொண்டு, தகுந்த வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வதின் மூலம், அந்த மருந்துகளின் செயல்பாட்டினை இன்னும் அதிகரிக்க முடியும்.
தவறான கருத்து: 5
உணவில் `0 மில்லிகிராம் கொலஸ்ட்ரால்' கொண்டதாக இருந்தால் தான் இதயத்திற்கு இதமானது.
உண்மை நிலை:
உணவுப் பொருட்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் லேபிள்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவானது, உணவுக் கொலஸ்ட்ராலை மட்டுமே குறிப்பிடுவது. ஆனால் அது உடலில் உள்ள கொலஸ்டிரால் அளவை மிக அதிகமான அளவுக்குக் கொண்டு சென்றுவிடும்.
மாமிச உணவுகளிலும், பால் பொருட்களிலும், காணப்படும், பூரிதக் கொழுப்புக்களும், பேக் செய்யப்பட்ட உணவு வகைகளில் காணப்படும், டிரான்ஸ் கொழுப்புகளும், அதிரோஸ்கிளிரோஸிஸ் எனப்படும் நிலையை உருவாக்கக் காரணமான கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் குறை அடர்த்தி லிப்போ புரோட்டீன் மீது அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தவறான கருத்து: 6
குழந்தைகளுக்கு அதிகக் கொலஸ்ட்ரால் ஏற்படாது.
உண்மை நிலை:
ரத்தக்குழாய்கள் குறுகி மாரடைப்பு ஏற்படுத்தக்கூடிய அதிரோஸ்கிளிரோஸிஸ் என்னும் நிலையானது எட்டு வயதிலேயே ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள குழந்தைகள் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான வழிகாட்டியில்,
அதிக எடை கொண்ட குழந்தைகளும், மாரடைப்பு ஏற்படக்கூடிய குடும்பப் பின்னணியைக் கொண்ட குழந்தைகளும், 2 வயதிலேயே கொலஸ்ட்ரால் பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் அந்த அமைப்பு நல்ல உடற் பயிற்சிகளையும் செய்துவர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
தவறான கருத்து: 7
கொலஸ்டிரால் என்பது எப்போதுமே தீமையானது.
உண்மை நிலை:
பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் என்றாலே அது தீமையானது தான் என்று முடிவு செய்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அதிக கொலஸ்ட்ரால் மட்டுமே ஆபத்தானது. ஆனால் கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு தேவையான ஒன்று. மூளையிலுள்ள நரம்பு செல்களைப் பாதுகாப்பது முதல், செல்களைச் சுற்றி சவ்வு போர்த்துவது வரை, அனைத்து பணிகளுக்கும் கொலஸ்ட்ராலானது தேவை.
தவறான கருத்து: 8
அதிக கொலஸ்ட்ரால் குறித்த அறிகுறிகள் நன்றாகத் தெரியும்.
உண்மை நிலை:
அதிகக் கொலஸ்ட்ராலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, கண்ணிமைகள், மூட்டுக்கள், கைகள் மற்றும் உடலின் இதர பாகங்களில், சாந்தோமாஸ் எனப்படும் மஞ்சள் நிற வீக்கம் ஏற்படும். எனவே கொலஸ்ட்ரால் இருக்கிறதா இல்லையா என்பதை, 20 ஆவது வயதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதித்து அறிந்து கொள்வது நல்லது. தவறான கருத்து: 9 கொலஸ்ட்ராலின் அளவு குறைந்தவுடன், மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தி விடலாம்.
உண்மை நிலை:
மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், கொலஸ்டிரால் அளவு மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்துவிடும். அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் அதிக கொலஸ்ட்ராலானது முற்றிலும் தீர்க்கப்பட முடியாதது. ஆயினும் கட்டுக்குள் பேணலாம். ஆகவே வாழ்க்கை முழுவதும் மருந்துகளை உட்கொண்டு தான் ஆக வேண்டும்.
தவறான கருத்து: 10
ஒல்லியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் என்பது பிரச்சனையல்ல.
உண்மை நிலை:
ஒல்லியானவர்களோ, குண்டானவர்களோ அல்லது சராசரியான உடலமைப்பு கொண்டவர்களோ யாராக இருந்தாலும், தவறாமல் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு, கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. ஆனால், குறைந்த எடை கொண்டவர்கள், எவ்வளவு பூரிதக்கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்கிறார்கள் என்பதில் கவனமக இருக்க வேண்டும்.
நன்றி : மாலைமலர்

Similar topics
» காணொளி:மரணதண்டனை தேவையா ? மக்கள் கருத்து
» உண்மை நிலை கண்டறிய அனுப்பப்பட்ட குழு போலியானது: ஜெ.,
» போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?
» உண்மை ஒருபோதும் உறங்குவதில்லை.உறங்கவும் கூடாது.ஈழம் வன்னியின் இன்றைய நிலை என்ன?
» எவ்வளவு இருக்கவேண்டும் கொழுப்பு —

Permissions in this forum:
You cannot reply to topics in this forum