Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழம்புகள்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காரகுழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,இது கொஞ்சம் காரமாக இருக்கும்.
வழங்கியவர்
Mrs.RenukaSiva
முளைகட்டிய வெந்தய குழம்புமுறை -
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
இளவரசி
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
2 | 5mts | 10 mts |
வெண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
செய்முறை
- 1. வெண்டைக்காய் - சிறிது
- 2. வெங்காயம் - 1
- 3. உப்பு - தேவைக்கு
- 4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- 5. தயிர் - 1 1/2 கப்
- அரைக்க:
- 1. பச்சரிசி - 2 தேக்கரண்டி
- 2. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
- 3. பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் - 3
- 4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
- 5. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
- தாளிக்க:
- 1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
- 2. கடுகு - 1/4 தேக்கரண்டி
- 3. சீரகம் - 1/4 தேக்கரண்டி
- 4. உளுந்து - 1/4 தேக்கரண்டி
- 5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை
- 1/2 கப் தயிரை 1/2 கப் நீர் விட்டு மோர் ஆக்கவும்.
- அரிசி, பருப்பு ஊர் வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
- பின் மோர், அரைத்த மசாலா, தேவைக்கு நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆர விடவும்.
- பின் தயிர் சேர்த்து கலக்கவும்.
மோர் குழம்பு மற்றொரு வகை
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
கத்தரிகாய்க்கு பதிலாக வெண்டக்காய், முருங்கக்காய், வெள்ளை பூசணிக்காய் கூட பாவிக்கலாம்.
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 50 நிமிடம் | 25 நிமிடம் |
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum