Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 1:16 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:15 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழம்புகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
குழம்புகள்
தென்னிந்தியர்களின் உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் திரவ வகை பக்க உணவு இது. பெரும்பாலும் சாதங்களுடன் கலந்து சாப்பிடப்படுகின்றது. சைவம், அசைவம் இரண்டு பிரிவிலும் எண்ணிக்கையற்ற வகைகளில் இந்த குழம்புகள் தயார் செய்யப்படுகின்றன. தமிழர்களின் வற்றல் குழம்பு, காரக்குழம்பு மிகவும் பிரசித்தம். எல்லோருடைய நாவும் ஏங்குவது இந்த வகை குழம்புகளுக்குதான். | |
குழம்பு தயாரிப்பது ஒரு கலை என்றால் அதற்கான குழம்பு பொடி தயாரிப்பது ஒரு தனிக்கலை. இந்த பொடிகள்தான் குழம்பின் சுவையை நிர்ணயிக்கின்றன. ஒரே குழம்பு, ஒரே முறையில் செய்யப்பட்ட போதிலும், வீட்டிற்கு வீடு சுவையில் மாறுபட இந்த பொடிகள் ஒரு முக்கிய காரணம். குழம்புகளுக்கு புளி ஒரு முக்கிய பொருள். பெரும்பாலும் புளிக்கரைசல் சேர்த்துதான் குழம்புகள் செய்யப்படுகின்றன. விதிவிலக்குகளும் உண்டு. மோர்க்குழம்பு ஒரு உதாரணம். |
கறிவேப்பிலை குழம்பு
கறிவேப்பிலையில் விட்டமின் ஏ,பி,சி சத்துக்கள் நிறைய உண்டு. இது முடி வளரவும், நினைவாற்றலை அதிகரிக்கவும், பசியை தூண்டவும் உதவுகிறது. இது புற்றுநோய், இதய மற்றும் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்து என சொல்கிறார்கள். | |
தேவையானப் பொருட்கள்
| |
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். | |
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். | |
வதக்கிய பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு ஊற வைத்த புளியை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைக்கவும். | |
அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கட்டி பெருங்காயம், வெங்காய கறி வடகம் சேர்த்து தாளிக்கவும். | |
தாளித்தவற்றுடன் பொடியாக நறுக்கின வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். | |
பின்னர் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விடவும். | |
வதக்கிய பின்னர் ஊற வைத்த புளி தண்ணீர் மற்றும் மிக்ஸியில் அரைப்பு கழுவிய தண்ணீர்(2 கப்) மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். | |
குழம்பில் எண்ணெய் மேலே மிதக்கும் வரை சுண்டியதும் மல்லித்தழை சேர்த்து இறக்கவும். | |
சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். இந்த குழம்பு சாதம், இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள். |
சுண்டைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இதே வகையில் கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
வறுத்த கோழி குழம்பு
தேவையானப் பொருட்கள்
| |
கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். | |
சுத்தம் செய்த கோழியுடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பிசறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். | |
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு வறுக்கவும். | |
இறுதியில் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். | |
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். | |
அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விடவும். | |
குழம்பு கொதித்து, கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி. இந்த குறிப்பை செய்து காட்டியவர் அறுசுவை உறுப்பினரான திருமதி. மாலதி மோகன் அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும். |
பரோட்டா குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
காரத்திற்க்கேற்ப பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும். இட்லி,சப்பாத்தி,தோசை,பரோட்டா என அனைத்துக்கும் ஏற்றதாக இருக்கும்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
10 நிமிடம் | 30 நிமிடம் |
கத்தரிக்காய் காரகொழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 5 நிமிடம் | 25 நிமிடம் |
ஈசி காளான் குழம்பு
தக்காளி,வெங்காயம் இல்லாத குழம்பு... அனைத்து உணவுகளுக்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
2 நிமிடம் | 10 நிமிடம் |
பீர்க்கங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
10 நிமிடம் | 15 நிமிடம் |
ஈஸி பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.
வழங்கியவர்
VaniVasu
முருங்கைக்காய் தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
குழம்பு தண்ணீராக வேண்டும் என்றால் தண்ணீர் நிரைய சேர்க்கவும்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
10 நிமிடம் | 20 நிமிடம் |
ஈசி கருவாட்டு குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
இந்த முறையில் பிரான் வத்தல்,கத்திரிக்காய் வத்தல் என அனைத்து வத்தலிலும் செய்யலாம்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
15 நிமிடம் | 30 நிமிடம் |
புடலங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
திருமதி வத்சலா நற்குணம்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
6 நபர்களுக்கு | 15 நிமிடம் | 30 நிமிடம் |
வெண்டைக்காய் கார குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
VaniVasu
புளி குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
15 நிமிடம் | 30 நிமிடம் |
முள்ளங்கி பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
அனைத்து
வகையான காய்கள்,கீரைகள் கொண்டு இம்முறையில் குழம்பு செய்யலாம்.
கருவேப்பிலைக்கு பதில் துளசியும் சேர்க்கலாம். குழந்தைகளுக்கு நெய்
சேர்த்து கொடுக்கலாம். துளசி சேர்ப்பதால் சளி தொல்லைக்கு நல்லது.
வழங்கியவர்
காந்தி - மஸ்கட்
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 நபர்களுக்கு | 15 நிமிடம் | 25 நிமிடம் |
பாகற்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
பாகற்காய் குழம்பிற்கு சுவை சேர்ப்பது நல்லெண்ணை தான்..குழம்பை காலையே
சமைத்து வைத்தால் தான் மதியத்திற்கு சுவை கூடுதலாக இருக்கும் கசப்பும்
குறையும்..குழம்பிற்கு புளியை உறைப்பாக சேர்த்து தேங்காயை கம்மியாக
சேர்க்கவும்...சரியாக சமைக்க தெரிந்தால் பாகற்காய் குழம்பை சின்ன
பிள்ளைகள் கூடகேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
வழங்கியவர்
தளிகா
வெந்தயக் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் அல்லது முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.
*வெந்தயத்தை கருகாமல் கவனமாக வதக்க வேண்டும் இல்லாவிட்டால் ருசி மாறி விடும்.
*இந்த குறிப்பிட்ட குழம்பிற்கு கீரை மசியல் மிக நன்றாக இருக்கும்.
*இந்த குழம்பிற்கு பொடிகள் எதுவும் சேர்க்க கூடாது.
வழங்கியவர்
அம்மு மது,ஸ்ரீவில்லிபுத்தூர்
மொச்சைக்கொட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 20 நிமிடம் | 20 நிமிடம் |
மஞ்சள் பூசணி வற்றல் குழம்பு
மஞ்சள் பூசணியை பரங்கிக்காய் அல்லது கல்யாணப்பூசணி என்றும் சொல்வார்கள். இதில் நார்சத்து, வைட்டமின் A,C,K,E சத்துக்கள் உள்ளன. மணத்தக்காளி வற்றல் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. | |
தேவையானப் பொருட்கள்
| |
வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பூசணியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். | |
முதல் அரைப்புக்கு தேவையான தக்காளி, மிளகு, சீரகம், சாம்பார்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். | |
பிறகு இரண்டாவது அரைப்புக்கு தேவையான தேங்காய், முந்திரியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். | |
அதன் பிறகு புளியை கரைத்து வடிகட்டி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். | |
வாணலியில் எண்ணெய் ஊற்றி மணத்தக்காளி வற்றலை போட்டு பொரித்து தனியே எடுத்து வைக்கவும். | |
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முதல் அரைப்பான தக்காளி விழுதை ஊற்றி நன்கு வதக்கவும். | |
இந்த தக்காளி விழுது கலவையுடன் நறுக்கின பூசணித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். | |
பின்னர் அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். | |
காய் பாதியளவு வெந்ததும் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். | |
அது பச்சை வாசனை போக கொதித்ததும் மணத்தக்காளி வற்றலை போடவும். | |
குழம்பு ஒரளவுக்கு கெட்டியானதும் தேங்காய் அரைப்பை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும். | |
சுவையான மஞ்சள் பூசணி வற்றல் குழம்பு ரெடி. இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. இளவரசி அவர்கள். | |
வற்றல் மாங்காய் குழம்பு
தேவையானப் பொருட்கள்
| |
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். | |
புளியை ஊற வைத்துக் கொள்ளவும். மாங்காய் வற்றலை வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு ஐந்து நிமிடம் தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். | |
தக்காளியை கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து இரண்டு ஸ்பூன் அளவிற்கு தனியாக எடுத்து வைக்கவும். அதிலேயே ஐந்து பல் பூண்டு, மிளகாய்த்தூளை தவிர மற்ற மசாலாத்தூள்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். | |
புளியை கரைத்து அந்த தண்ணீரில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். மீதமுள்ள பூண்டு, வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். | |
ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பூண்டு, வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். | |
பிறகு தனியாக எடுத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்கு வதங்கியதும் மாங்காய் வற்றலையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். | |
அதில் கரைத்து வைத்திருக்கும் புளிமசாலா கரைசலை ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும். | |
பிறகு அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பை கொதிக்க விடவும். | |
குழம்பின் மேல் எண்ணெய் மிதந்து கதகதவென்று வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். | |
சுவையான வற்றல் மாங்காய் குழம்பு தயார். இந்த சுவையான வற்றல் மாங்காய் குழம்பு குறிப்பினை திருமதி. அப்சரா அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் | |
இதற்கு அப்பளம், ஏதேனும் பருப்பு கூட்டு நல்ல சைட் டிஷ்ஷாக இருக்கும். இந்த குழம்பை மழைக்காலங்களில் சமைத்து, மதியம் சூடான சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். |
கோழி மசாலாக் குழம்பு
தேவையான பொருட்கள்
செய்முறை
- கோழித்துண்டுகள்- 1 கிலோ
- அரிந்த வெங்காயம்-2
- அரிந்த தக்காளி-2
- தக்காளி அரைத்த விழுது- அரை கப்
- சின்ன வெங்காயம் பொடியாக அரிந்தது- அரை கப்
- பூண்டு இஞ்சி விழுது- 1 மேசைக்கரண்டி
- உருளைக்கிழங்கு-2
- மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
- கொத்தமல்லித்தூள்- 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
- சோம்புப்பொடி- 1 ஸ்பூன்
- எண்ணெய்- 4 மேசைக்கரண்டி
- தேவையான உப்பு
- அரிந்த கொத்தமல்லி- அரை கப்
- கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
- கீழ்க்கண்ட பொருள்களை மிருதுவாக அரைக்கவும்:
- தேங்காய்த்துருவல்- 1 கப்
- கசகசா- 1 மேசைக்கரண்டி
- சோம்பு- 1 மேசைக்கரண்டி
- பட்டை இலை- 1
- சின்ன வெங்காயம்-6
செய்முறை
- ஒரு
பாத்திரத்தில் அரிந்த சின்ன வெங்காயம், அரைத்த தக்காளி, மஞ்சள் தூள்,
மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், சிறிய துண்டங்களாக அரிந்த
உருளைக்கிழங்குகள், தேவையான நீர் சேர்த்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு
சிறிது வெந்ததும் கோழியை தேவையான உப்பைச்சேர்த்து வேக வைக்கவும். கோழி
பாதி வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு வாணலியில்
எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சோம்புப்பொடி போட்டு அரிந்த வெங்காயம்,
அரிந்த தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கி
கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் குழம்பு கொதித்ததும்
இறக்கவும்.
காளான் கொழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 5 நிமிடம் | 25 நிமிடம் |
மொச்சை கறி
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Ms. Moorthy, USA
பரிமாறும் அளவு | ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
4 | 20 நிமிடம் | 20 நிமிடம் |
இறால் அவரைக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
வழங்கியவர்
Ms. Moorthy, USA
ஆயத்த நேரம் | சமைக்கும் நேரம் |
15 நிமிடம் | 20 நிமிடம் |
காரகுழம்பு
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
குறிப்பு:
சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்,இது கொஞ்சம் காரமாக இருக்கும்.
வழங்கியவர்
Mrs.RenukaSiva
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|