TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய அரசின் சமஸ்க்ரித வெறி முடிவுக்கு வருமா?

Go down

இந்திய அரசின் சமஸ்க்ரித வெறி முடிவுக்கு வருமா? Empty இந்திய அரசின் சமஸ்க்ரித வெறி முடிவுக்கு வருமா?

Post by அருள் Mon Aug 26, 2013 9:43 pm

இந்திய அரசின் சமஸ்க்ரித வெறி முடிவுக்கு வருமா?
[You must be registered and logged in to see this image.]
இந்திய அரசு பெயருக்கு தான் மதசார்பற்ற, மொழி சார்பற்ற குடியரசு நாடு என்று மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மையில் இந்திய அரசானது சமஸ்க்ரித்த மொழிக்கும் சமஸ்க்ரித்த வழி இந்தி மொழிக்குமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வேத மதமாகிய ஆரிய இந்து மதத்திற்கு மட்டுமே தனது கொள்கைகளில் இடமளிக்கிறது.

அதற்கு நல்லதொரு சான்று இந்தியாவில் உள்ள பாதுகாப்பு கருவிகளுக்கு சமஸ்க்ரித்த பெயர்களை சூட்டுதல். அதிலும் ஆரிய இந்துப் புராணப் பெயர்களையே தேர்ந்தெடுத்தல் ஆகும். அது செயற்கைக்கோள், ஏவுகணை, விமானங்கள், ஆயுதங்கள் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் என எதுவாகவும் இருக்கலாம். அவை அனைத்திற்கும் இந்திய அரசு சூட்டும் பெயர்கள் சமஸ்க்ரிதமாகத் தான் இருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறது ஆளும் இந்திய அதிகார வர்க்கம்.

இந்தியாவில் ஆரிய இந்துக்கள் மட்டுமே வரி செலுத்துகிறார்களா? ஏன் தேசிய இனங்களான தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், பிற மாநில கிறிஸ்துவர்கள், முகமதியர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் வரி கட்டவில்லையா? இவர்கள் மொழி சார்ந்த, இவர்கள் வரலாற்று சார்ந்த பெயர்களை ஏன் இந்திய அரசு சூட்ட முன்வருவதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழர் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள், மன்னர்கள் , வீரர்கள் , வள்ளல்கள். இலக்கியவாதிகள், நீதிமான்கள் வாழ்ந்து வந்துள்ளனர் . ஏன் இவர்கள் பெயர்களை விண்வெளி, தொடர்வண்டி , கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கு இந்திய அரசு வைப்பதில்லை?

தமிழில் கடல் கன்னி, கடல் அரண், கடல் அரசி , கடல் கொண்டான் , முகிலவன், மின்னல், நிலவு மொழி, விண்ணவன் , தென்னவன், வெற்றி வேந்தன், வாகை வேந்தன் போன்ற பெயர்களை ஏன் இந்திய அரசு வைக்கக் கூடாது ?

வைக்கலாம் ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, இந்தியா என்பது ஆரிய இந்து மதப் பண்பாட்டை மட்டுமே தழுவிய நாடு என்பதை இந்தியா உறுதி செய்துள்ளது. அதனால் தமிழர் பண்பாடு உட்பட பிற பண்பாடுகளை இந்திய அரசும் அதிகார வர்க்கமும் ஏற்க மறுக்கிறது. பிற தேசிய இனங்களையும் இந்தியா தனது பண்பாட்டை ஏற்க வற்புறுத்துகிறது.

என்று இந்தியா எல்லா மொழிகளையும், இனங்களையும் , மதங்களையும் சமமாக பாவிகிறதோ அன்று தான் இந்தியா என்பது உண்மையான குடியரசாக மலரும். அதுவரை இந்தியா என்பது பல தேசங்களை அடக்கி ஆளும் சர்வாதிகார நாடே ஆடும் .

Arihant, Vikrant and Sindhurakshak are names taken from Sanskrit and belong to a pattern the Indian navy has been following for some years now. Here are the names of some of its other vessels—Chakra, Vikramaditya, Sindhughosh, Sindhudhvaj, Shankul, Shalki, Shankush, Shivalik, Airavat, Trishul, Nirbhik, Vinash, Prabal and Pralaya—all are Sanskrit; quite a few are taken from Hindu mythology. The practice also extends to the other wings of the armed forces—the army and air force. Our missiles have names like Prithvi, Agni, Akash, Trishul and Nag; our main battle tank is called Arjun and our multi-role jet fighter is named Tejas.

Do names with Indian origin mean only those with Sanskrit provenance, or those part of Hindu mythology? Or more importantly, while giving such names, what is the target audience we have in mind? Are they meant for people inside the country or are we trying to send out a strong signal to those across the border?

Different countries have their own sets of guidelines for naming ships, naval vessels and crafts. At times they come from mythology, at other times, names of national heroes and historical places and events are celebrated through such names. But more often than not, a secular democracy is also aware of how such names will be perceived not only within but also outside the country.

[You must be registered and logged in to see this link.]


@Rajkumar Palaniswamy

Only indian ruler to conquer most of the south east countries... The Chola navy played a vital role in the expansion of the Chola Empire, including the conquest of the Ceylon islands, Malay peninsula, Sri Vijaya (present day Indonesia), Khamboj (modern day Cambodia) the spread of Hinduism, Dravidian architecture and Dravidian culture to south east Asia and in curbing the piracy in Southeast Asia in the 900. How many Ships named after them??? 

Still no one ready to accept a name in Tamil, Kannada,Telugu.. etc... Does Sanskrit is the only representation of India???
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சோனாவுடன் எஸ்.பி.பி சந்திப்பு முடிவுக்கு வருமா பிரச்சனை?
» தமிழக அரசின் முடிவுக்கு ராகுல் எதிர்ப்பு. மனித நேயம் என்ன விலை?
» ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை..
» ஐநாவில் இலங்கை தீர்மான விவகாரம்! இந்திய அதிகாரியின் முடிவுக்கு எதிராக தமிழ் நாட்டில் வழக்கு!
» இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum