TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு

Go down

இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு  Empty இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு

Post by மாலதி Wed Nov 10, 2010 4:07 pm

புதன்கிழமை, நவம்பர் 10, 2010

அண்மைக்காலமாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது உருவாக்கப்படும் கருத்துருவாக்கத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் பதில் அளித்துள்ளனர். இந்திய உள்துறை அமைச்சருக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் எழுதியுள்ளதாக கூறப்படும் கடிதம் அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் இடப்பட்டுள்ளது.
முழுமையான கடிதத்தினை பார்க்க இதனை அழுத்துக:
http://www.viduthala...report&Itemid=2

குறிப்பிட்ட சில ஆயுதக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகிறார்கள் என்பதுட்பட அண்மைக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எமது அமைப்பு இந்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்த மறுப்புக்கடிதம்.Head Quarters, த/செ/க/03/10
Liberation Tigers of Tamil Eelam,
Tamil Eelam.
05/11/2010
Hon Minister P.Chidambaram
Ministry of Home Affairs, North Block
Central Secretariat
New Delhi - 110 001 Dear Sir,
Clarifications of misconceptions of our movement activities

On 19 May 2009 we, the LTTE, announced that we would cease our armed activities.
Since that day we have not engaged in any activity involving arms.

We had pointed out in the past that after we were evicted from the areas that had been
under our control and also cut off from all outside contacts, the Government of Sri
Lanka and certain other agencies were using our name and some of our fighters who
had surrendered and were involved in carrying out various destructive activities.

Nevertheless, with the support of the people we are publicising, using legal and
democratic methods, the false propaganda and treacherous plans of the Government.

Everyone knows that after May 2009 the human right violations committed on our
surrendered fighters and on the thousands of Tamil youths arrested under Prevention
of Terrorism Act as well as the repressive acts on all Tamils in the North and East are
being justified by the Government as being necessary to eliminate the LTTE.
These actions of the Government are being manipulated by neighbouring countries
and even certain foreign countries to suit their convenience.

In the above context, we need to clarify the following points:
1. We have not engaged in any activity involving arms after our
announcement in May 2009 that we would cease our armed activities;
2. We have not attempted to regroup our organisation and are not involved
in illegal activity in India (neighbouring country) or any foreign country;
3. We have hitherto carried out our struggle using our own resources with
the help of our people;
4. We have never collaborated with any external armed organisations or
paramilitary forces, nor have we given any help or support to such
groups;
5. We totally reject and strongly condemn the malicious statements that are
being published occasionally linking us with foreign armed groups; as an
example, the recent statement by Indian officials that we have links with
Maoist groups in that country is totally untrue;
6. The LTTE is an organisation that fights for the just rights of the Tamil
people, to achieve their legitimate political goal; We have only fought in
Sri Lanka against the Government and its paramilitary forces;
7. The aim and target of our attacks were solely to defend our people;
Even after the Government’s declaration that the war had ended, the Tamil people are
continuing a democratic struggle for their legitimate rights; The International
Community has accepted that the Tamils have suffered injustice. Nevertheless, the
Tamils are still being threatened and repressed as LTTE or as terrorists for daring to
ask for their democratic and legitimate rights.

The members of our organisation and our supporters are still being prevented from
stating their defence in India or in foreign countries.

We, on our part, have now expressed our desire to support the political process to
achieve the Tamil speaking peoples’ rights. We will put our trust again in laws and
democracy, and accept human rights code.

We request that we be given the opportunity to explain our cause – to achieve the
political, humanitarian and human rights needs of our people – to the International
Community. We are ready to answer all accusations against us in a court of law,
respecting international laws and democratic principles.

Our members are being incarcerated without access to relatives or any legal defence.
They have to be protected from groups that are trying to exploit them in Sri Lanka;
their democratic and individual rights be safeguarded, and they should be given a
chance to return to civilian life in the immediate future.
Yours truly,
Mr. RM. Supan,
Coordinator of LTTE head office.
Tamil Eelam.
இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு  Statement_to_countries_Page_1இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு  Statement_to_countries_Page_2இந்திய அரசின் கருத்துக்களுக்கு விடுதலைப்புலிகள் மறுப்பு  Statement_to_countries_Page_3

அதன் தமிழாக்க சுருக்கம் வருமாறு

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய நாம் எம் ஆயுதப்போராட்டத்தினை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 அம் திகதி மெளனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

நாம் எம் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை விட்டு அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், வெளிப்படையான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பின்னர் இவற்றை சாதகமாக பயன்படுத்தி சிங்கள அரசும் மற்றும் பல சக்திகளும் எமது இயக்கத்தின் பெயரையும் சில சரணடைந்த போராளிகளையும் வைத்து பல்வேறு நாசகார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை நாம் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

எனினும் விடுதலைபுலிகளாகிய நாம் எம் மக்களின் உதவியுடன் சட்ட ரீதியாகவும் , ஜன நாயக ரீதியாகவும் சிங்கள அரசின் பொய்ப்பிரச்சாரங்களையும் திட்டங்களையும் வெளிக்கொண்டு வருகின்றோம்.

2009 மே மாதத்தின் பின்னரான சூழலில் சரணடைந்த எம் போராளிகள் மீதான மனித உரிமை மீறல்கள், பயங்கரவாதத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உரிமை மீறல்கள் உட்பட வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீதான அனைத்து அடக்கு முறைகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை காரணம் காட்டி நியாயப்படுத்துவதனை அனைவரும் நன்கு அறிவர்.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைகளை அயல் நாடுகளும், ஏன் சர்வதேசத்தில் சில நாடுகளும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப சாதகமாக பயன்படுத்துகின்றன.

மேற்கூறப்பட்ட விடயங்களில் விடுதலைப்புலிகளாகிய நாம் சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம்.
1. 2009 மே மாதத்தின் பின்னர், ஆயுத போராட்டம் மெளனிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபின்னர் நாம் எந்த விதமான ஆயுத நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
2. இந்தியா மற்றும் அயல் நாடுகளில் எம் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
3. விடுதலைப்புலிகளாகிய நாம் எம் சுயமான கட்டமைப்புக்கள் மூலம் எம் மக்களின் உதவிகளிலேயே எம் போராட்டத்தை நடாத்தி வந்தோம்.
4. நாம் உலக நாடுகளில் இயங்குகின்ற அயுத குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் அரசு சார்பு படைக்கட்டமைப்புக்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து செற்படவும் இல்லை மாறாக அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போ ஆதரவோ வழங்கவும் இல்லை. அவ்வாறான நோக்கமும் இல்லை.
5. பிரச்சார நோக்கங்களுடன் அல்லது சதி நடவடிக்கைகளுக்காக எம் இயக்கத்தை பிற ஆயுத குழுக்களுடன் தொடர்பு படுத்தி வெளியிடும் செய்திகளை நாம் முற்று முழுதாக மறுப்பதுடன் அவற்றை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக மாவோயிஸ்ட் குழுவுடன் எமக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டமை தொடர்பில் எந்தவிதமான உண்மையும் இல்லை.
6. விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைக்காக அவர்களின் அரசியல் இலட்சியத்தை அடைவதற்காக போராடும் ஓர் அமைப்பு. நாம் இலங்கையில் அந்த நாட்டு அரசுடனும் , அரசு சார் ஆயுத படைகளுடனும் எம் இனத்தின் பாதுகாப்பு கருதியே போராடி வந்தோம்.
7. எம் தாக்குதலின் நோக்கமும் இலக்கும் எம் மக்களை பாதுகாக்கும் நோக்குடனேயே அமைந்தது.

போர் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்தபின்னரும் கூட தமிழ் மக்கள் தம் நியாய பூர்வமான உரிமைகளையும் ஜனனாயக போராட்டங்களையும் முன்னெடுத்து செல்கின்றனர். தமிழ் மக்களிற்கு நியாயம் கிடைக்கவில்லையென சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. என்றாலும் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் உரிமை போராட்டங்கள், செயற்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் என்ற பேரிலும் பயங்கரவாதம் என்ற பேரிலும் இன்னமும் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப்புலிகளின் சட்டரீதியான, ஜன நாயகரீதியான உரிமைகளுக்கும் தமிழர் உரிமை போராட்டத்திற்கும் ஆதரவு கொடுப்பவர்கள் இன்னமும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் அபிலாசைகள் இன்னமும் பயங்கரவாதத்தின் கீழ் மழுங்கடிக்கப்படுகின்றன.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தம் பக்க நியாயத்தினை எடுத்துக்கூறுவதற்கு உலக நாடுகளில் இன்னமும் அச்சுறுத்தல்கள் உள்ளன. எமது இயக்கம் சட்டங்கள் மற்றும் ஜனனாயக செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. மனித உரிமை விதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளாகிய நாம் எம் உரிமைகளையும், எம் நியாயப்பாடுகளையும் எடுத்துக்கூறுவதற்கும் எம் இயக்கத்தின், எம் மக்களின் அரசியல் மனிதாபிமான, மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களை எடுத்துக்கூறுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

நாம் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மதித்து, ஜன நாயக விழுமியங்களை மதித்து எம் மீதான குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்.

எம் இயக்கத்தினை தவறாக பாவிக்க முயலும் சக்திகளிடம் இருந்து இயக்க உறுப்பினர்களை பாதுகாப்பதுடன், அவர்களின் ஜன நாயக, தனிமனித உரிமைகளை பாதுகாக்கவும், எதிர்காலத்தில் சமூகத்தில் அனைத்து தமிழ் பேசும் மக்களுடன் சேர்ந்து அவர்கள் செயற்படவும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்

Head Quarters, த/செ/க/03/10
Liberation Tigers of Tamil Eelam,
Tamil Eelam.
05/11/2010

Hon Minister P.Chidambaram
Ministry of Home Affairs, North Block
Central Secretariat
New Delhi - 110 001

Dear Sir,
Clarifications of misconceptions of our movement activities

On 19 May 2009 we, the LTTE, announced that we would cease our armed activities.
Since that day we have not engaged in any activity involving arms.

We had pointed out in the past that after we were evicted from the areas that had been
under our control and also cut off from all outside contacts, the Government of Sri
Lanka and certain other agencies were using our name and some of our fighters who
had surrendered and were involved in carrying out various destructive activities.

Nevertheless, with the support of the people we are publicising, using legal and
democratic methods, the false propaganda and treacherous plans of the Government.

Everyone knows that after May 2009 the human right violations committed on our
surrendered fighters and on the thousands of Tamil youths arrested under Prevention
of Terrorism Act as well as the repressive acts on all Tamils in the North and East are
being justified by the Government as being necessary to eliminate the LTTE.
These actions of the Government are being manipulated by neighbouring countries
and even certain foreign countries to suit their convenience.

In the above context, we need to clarify the following points:
1. We have not engaged in any activity involving arms after our
announcement in May 2009 that we would cease our armed activities;
2. We have not attempted to regroup our organisation and are not involved
in illegal activity in India (neighbouring country) or any foreign country;
3. We have hitherto carried out our struggle using our own resources with
the help of our people;
4. We have never collaborated with any external armed organisations or
paramilitary forces, nor have we given any help or support to such
groups;
5. We totally reject and strongly condemn the malicious statements that are
being published occasionally linking us with foreign armed groups; as an
example, the recent statement by Indian officials that we have links with
Maoist groups in that country is totally untrue;
6. The LTTE is an organisation that fights for the just rights of the Tamil
people, to achieve their legitimate political goal; We have only fought in
Sri Lanka against the Government and its paramilitary forces;
7. The aim and target of our attacks were solely to defend our people;
Even after the Government’s declaration that the war had ended, the Tamil people are
continuing a democratic struggle for their legitimate rights; The International
Community has accepted that the Tamils have suffered injustice. Nevertheless, the
Tamils are still being threatened and repressed as LTTE or as terrorists for daring to
ask for their democratic and legitimate rights.

The members of our organisation and our supporters are still being prevented from
stating their defence in India or in foreign countries.

We, on our part, have now expressed our desire to support the political process to
achieve the Tamil speaking peoples’ rights. We will put our trust again in laws and
democracy, and accept human rights code.

We request that we be given the opportunity to explain our cause – to achieve the
political, humanitarian and human rights needs of our people – to the International
Community. We are ready to answer all accusations against us in a court of law,
respecting international laws and democratic principles.

Our members are being incarcerated without access to relatives or any legal defence.
They have to be protected from groups that are trying to exploit them in Sri Lanka;
their democratic and individual rights be safeguarded, and they should be given a
chance to return to civilian life in the immediate future.
Yours truly,
Mr. RM. Supan,
Coordinator of LTTE head office.
Tamil Eelam.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» உயிருக்கு போராடும் குழந்தைக்கு அரசின் காப்பீடு திட்டம் மறுப்பு
» மத்திய அரசின் முடிவு! ஜெயலலிதா கடும் சீற்றம்! சிவ்சங்கர் மேனனை சந்திக்க மறுப்பு!
» இலங்கை-இந்திய பனிப்போர் உக்கிரம்! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு?
» இந்திய அரசின் பல்வேறு இணைய முகவரிகள்
» பாலச்சந்திரனின் படுகொலை! கருத்து கூற இந்திய மத்திய அரசு மறுப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum