TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு!

2 posters

Go down

போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு! Empty போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு!

Post by veelratna Wed Aug 21, 2013 5:38 pm

போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி, சிறிலங்காவின் இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்களை, பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோரையே, நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நடத்தவுள்ள இராணுவப் பயிற்சிக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. வரும் செப்ரெம்பர் 9ம் நாள் ஆரம்பமாகவுள்ள பசுபிக் இராணுவ முகாமைத்துவக் கருத்தரங்கிற்கு அனுப்புவதற்கு, சிறிலங்கா இராணுவத் தலைமையகம், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் இராணுவச் செயலர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வன்னிப் படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரை செய்திருந்தது.


இவர்களில் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவின் பெயர் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் சிக்கியுள்ளதால், அவர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு நேற்றுமுன்தினம் அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில், 57வது டிவிசனின் தளபதியாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ். இவர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்ட போது, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டுகளும், அதுதொடர்பான பல தகவல்களும் வெளியாகின. சுவிற்சர்லாந்தில் இவருக்கு எதிராக போர்க்குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு அங்கு நுழைந்தால் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளவராவார்.



மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபடாத போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளராக நியமிக்கப்பட்டவர். சரணடைந்த, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தவர். மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை அமெரிக்கா சில மாதங்களுக்கு முன்னரும் இராணுவப் பயிற்சிக்கு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், போரில் ஈடுபட்ட 53வதுடிவிசனின் தளபதியாகப் பதவி வகித்தவர் என்று காரணம் கூறப்பட்டே அவர் நிராகரிக்கப்பட்டிருந்தார்.



எனினும், அவர் அமைதிக்காலத்திலேயே 53வது டிவிசன் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்று, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க தூதரகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். போர்க்குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் என்று குற்றம்சாட்டப்படும், 58வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, 59வது டிவிசன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, யாழ்.படைகளின் தளபதியாக உள்ள மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க ஆகியோரை, போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்கா பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.



நியுயோர்க்கில் உள்ள போர்க் கல்லூரிக்குள் நுழைவதற்கு ஐ.நாவுக்கான பிரதி விதிவிடப் பிரதிநிதியாக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
veelratna
veelratna
பண்பாளர்
பண்பாளர்

Posts : 944
Join date : 28/12/2012

Back to top Go down

போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு! Empty Re: போர்க்குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க அமெரிக்கா மறுப்பு!

Post by logu Wed Aug 21, 2013 6:55 pm

அவர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு இந்தியாவிற்கு இல்லை
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா மறுப்பு
» கொத்தணிக் குண்டை பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரை: அதனைச் செய்யவில்லையென இலங்கை மறுப்பு !
» கோபி, அப்பன், தேவிகனை சுட்டுக்கொன்ற தாக்குதலுக்காக 8 இராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!
» இராணுவ பொலிஸாரின் நீர், ஆகாரத்தை ஏற்பதற்கு ஜெனரல் பொன்சேகா மறுப்பு
» புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா செய்த இராணுவ உதவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum