Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இராணுவ பொலிஸாரின் நீர், ஆகாரத்தை ஏற்பதற்கு ஜெனரல் பொன்சேகா மறுப்பு
Page 1 of 1
இராணுவ பொலிஸாரின் நீர், ஆகாரத்தை ஏற்பதற்கு ஜெனரல் பொன்சேகா மறுப்பு
இராணுவ பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ உண்ணாமல் 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்துள்ளார். |
ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டையிலுள்ள கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐ.தே.க.வின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து உரையாடியுள்ளனர். கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும் சட்டத்தரணியான விஜேதாஸ ராஜபக்ஷ ஆகிய இருவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே பார்வையிட்டனர். ஜெனரல் பொன்சேகாவை பார்வையிடுவதற்கு அவரது குடும்ப அங்கத்தினருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குகின்ற நேரத்தில் மட்டுமே அவரை சந்தித்து கலந்துரையாட முடியும். தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவிற்கு இராணுவ பொலிஸாரால் நீர், ஆகாரம் வழங்கப்பட்ட போதிலும் அவர் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன், ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை. பசி பட்டினியில் இருந்த அவரை 24 மணித்தியாலங்களுக்குப் பின்னர் அவருடைய மனைவியும் சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் எடுத்துச்சென்ற உணவை உட்கொண்டுள்ளார். அத்துடன், தேவையான மருந்து மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னரே ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மருந்தை உட்கொள்ளுமாறும் இல்லையே உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்று வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். அந்த ஆலோசனையின் பிரகாரமே அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். ஜெனரலை சந்திக்கச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது: கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் 3 வது மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நானும் அவரது மனைவியுமான அனோமா பொன்சேகாவும் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சென்று சந்தித்தோம். அவருடன் இருவரும் சுமார் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடியதுடன் மனத்தைரியத்தையும் ஊட்டினோம். எவ்விதமான அச்சமுமின்றி இருக்கின்ற அவர் தன்னை எவரும் இதுவரையிலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார். ஜெனரல் பொன்சேகா, இராணுவப் பொலிஸார் 10பேரின் பலத்த கண்காணிப்பின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதுடன், அவரை மீண்டும் சந்திக்கவேண்டுமாயின் மற்றுமொரு தடவை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அங்கிருந்த இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார் என்றார். |
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றாலும் 6 மாத காலம் இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர்
» புதிய அரசியல் கூட்டணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை வகிப்பார்: ஜே.வி.பி அறிவிப்பு
» லசந்தா கொலை - சிறீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் விசாரணையில்
» முன்னால் இனவழிப்பு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு வீசா வழங்க ஐரோப்பிய நாடுகள் மறுப்பு -
» நான் சிவிலியன் இராணுவம் என்னை விசாரிக்க முடியாது - பொன்சேகா வாக்கு மூலம் கொடுக்க மறுப்பு
» புதிய அரசியல் கூட்டணிக்கு ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை வகிப்பார்: ஜே.வி.பி அறிவிப்பு
» லசந்தா கொலை - சிறீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் விசாரணையில்
» முன்னால் இனவழிப்பு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு வீசா வழங்க ஐரோப்பிய நாடுகள் மறுப்பு -
» நான் சிவிலியன் இராணுவம் என்னை விசாரிக்க முடியாது - பொன்சேகா வாக்கு மூலம் கொடுக்க மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum