TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்

Go down

13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும் Empty 13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்

Post by அருள் Sat Aug 10, 2013 7:09 am

13வது திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் பித்தலாட்டமும்
******************************************************

[You must be registered and logged in to see this image.]
 இதே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சில மீறப்பட்ட போது தமது கருத்துக்கள் எதனையும் முன்வைக்காது அமைதி காத்தன.

இவ்வாறு The New Indian Express ஆங்கில ஊடகத்தில் Shyam Balasubramanian எழுதியுள்ள Politicos blow hot and cold on Lanka statute change கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்கின்ற சரத்தை உள்ளடக்கி 1987ல் உருவாக்கப்பட்ட இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தின் கீழ் வரையப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நீர்த்துப் போக அல்லது ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதானது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியற்கட்சிகள், சிறிலங்காவின் இந்த முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கின்றன. சிறிலங்கா அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறையாக்குவதற்கு இதுநாள் வரையில் எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காததால் இந்திய மத்திய அரசாங்கம் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளது.

இந்த விடயத்தில் மிகவும் கடும்போக்கான நகர்வொன்றை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் கோரியிருந்தார். மார்ச் 27,2013 எனத் திகதியிடப்பட்டு எழுதப்பட்ட கடிதம் ஒன்றில், சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தனித் தமிழீழம் ஒன்றைப் பெற்று வாழ்வதற்கான கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான பரிந்துரையை ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா முன்மொழிய வேண்டும் எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் கோரியிருந்தார்.

இதேவேளையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியின் கீழ் செயற்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (ரெசோ) யூலை 16 அன்று மேற்கொண்ட சந்திப்பில், சிறிலங்காவில் நவம்பரில் நடக்கவுள்ள பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனவும், 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரி இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்கும் நோக்குடன் ஆகஸ்ட் 08 அன்று தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடாத்துவதெனத் தீர்மானித்தது.

சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் அதேவேளையில், கடந்த சில மாதங்களாக இத்திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயமானது தற்போது சிறிலங்கா மற்றும் அனைத்துலக நாடுகளின் ஊடகங்களில் முதன்மையாகப் பேசப்படுகின்றது. ஆனால் இதற்கு முன்னர் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இத்திருத்தச் சட்டம் தொடர்பில் தமது கவனத்தை முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

இதே தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் சிறிலங்காவில் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சில மீறப்பட்ட போது தமது கருத்துக்கள் எதனையும் முன்வைக்காது அமைதி காத்தன.

குறிப்பாக 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு பிரிக்கப்படக் கூடாது எனக் குறிப்பிடப்பட்ட போதிலும், 2006ல் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டு, இரு மாகாணங்களாக மாற்றப்படுவதாக சிறிலங்கா உயர் நீதிமன்றம் அறிவித்த போது இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு அரசியற் கட்சிகளும் எவ்வித எதிர்ப்பையும் காட்டாது அமைதி காத்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பிரதான அரசியல் நீரோட்டத்துடன் கலக்க வேண்டும் என்பதை 13வது திருத்தச் சட்டம் வலியுறுத்தியதால் புலிகள் இதனை முற்றாக எதிர்த்தனர். புலிகளின் கோரிக்கைகள் எவற்றையும் இத்திருத்தச் சட்டம் திருப்திப்படுத்ததால் புலிகள் இதனை நிராகரித்தனர். ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்பது தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரும் உணர்வலையை ஏற்படுத்துகின்ற ஒன்றாகக் காணப்பட்டது.

இதற்காக தமிழ்நாட்டு அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒரேவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தார். 13வது திருத்தச் சட்டம் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துமாறு சிறிலங்காவில் செயற்பட்ட அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களிடமும் இராமச்சந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிறிலங்காவில் தமிழர் வாழும் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்கி, கருத்து வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் கருணாநிதி கோரிக்கை விடுத்திருந்தார். 2012ல் மீண்டும் ரெசோ அமைப்பிற்கு கருணாநிதி புத்துயிர் அளித்த போது, ஈழத்தமிழ் மக்களுக்கான தனித் தமிழீழம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால் சில மாதங்களின் பின்னர் ஏற்பட்ட உண்மையான அரசியல் மாற்றங்கள், மற்றும் நடைமுறை உண்மைகள் போன்றவற்றால் கருணாநிதி தான் முன்வைத்த கோரிக்கையிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

“தமிழ்நாட்டின் பிரதான அரசியற் கட்சிகளின் போக்கானது அரசியல் போட்டித்தன்மையின் விளைவால் மாற்றமுறுகிறது. கருணாநிதியின் தற்போதைய நிலைப்பாடானது, சிறிலங்காவில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இவர் வழங்கிய ஆதரவின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டியுள்ளது. இவர் தனது ஆதரவை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் வழங்கி வந்தார். ஆனால் தற்போது மீண்டும் தான் தமிழ் மக்களின் மீட்பார் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார். இதனாலேயே இவர் ரெசோ அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளித்துள்ளார்” என அரசியல் வல்லுனரான பேராசிரியர் வி.சூர்யநாராயணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் செயற்படும் சிறிய கட்சிகள் கடந்த இரு பத்தாண்டுகளாக தாம் கைக்கொண்டு வந்த நிலையிலிருந்து பெரிதும் மாறவில்லை. ஆனால் ம.தி.மு.க தலைவர் வைகோ, ப.ம.க தலைவர் இராமதாஸ், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் ஐ.நா ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கருத்துவாக்கெடுப்பு மூலம், சிறிலங்காத் தமிழ் மக்களுக்கு தன்னாட்சியுடன் கூடிய தனித் தமிழீழம் பெற்றுக் கொடுப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர்.

புதினப்பலகை- நித்தியபாரதி.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார் இந்தியாவுக்கு அரசாங்கம் அறிவிப்பு
» இருபதாயிரம் பேர் என்று வட இந்திய ஊடகம் உண்மையைச் சொல்கிறான் ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் 2000.. 3000... என்று பொய் சொல்கின்றன... குரூணாநிதியில் வார்த்தைகளில் சொல்வதென்றால் “தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈரல் கெட்டுவிட்டது” என்று தானே சொல்ல வேண்டும்...
» 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அதிகமாக வேண்டும் என
» சட்டமும் தர்க்கமும் - குறும்புக் கதை
» சுண்டூர் படுகொலைகளும் - வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum