Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:23 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி: புதிய அவதாரம் எடுக்கும் ராமாயணம், மகாபாரதம்
Page 1 of 1
இதிகாசங்களை இளையதலைமுறையிடம் சேர்க்கும் முயற்சி: புதிய அவதாரம் எடுக்கும் ராமாயணம், மகாபாரதம்
மதுரை: மனிதனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திய, இந்தியாவின் இதிகாசங்களை, இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, ராமாயணம், மகாபாரதத்திற்கு, புதிய அவதாரம் கொடுத்துள்ளது, நவீன உலகம்.
இதிகாசம் மற்றும் வரலாற்று சம்பவங்களை மையமாக வைத்தே சினிமாவின் தொடக்கம் இருந்தது. அதன் பிறகு தான், கற்பனை கதைகள் புகுந்தன. "டிவி' அறிமுகமாகி, சேனல்கள் வரத்துவங்கிய போதும், இதிகாச தொடர்கள் தான், ஒளிபரப்பாகின. அந்த வரிசையில், ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பில் ஒளிபரப்பான, சம்பூர்ண ராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை, யாரும் மறந்திருக்க முடியாது. அதுவரை புத்தகங்களில் மட்டுமே படித்து வந்த புராணங்களை, கண் முன் கொண்டு வந்த முயற்சி, வரவேற்பை பெற்றது. தூர்தர்ஷனில் 1987 ஜன.,20 ல், துவங்கி, 1988 ஜூலை 31 வரை, சம்பூர்ண ராமாயணம், 78 "எபிசோடாக' ஒளிபரப்பானது. அதே போல், 1988 அக்.,2 ல் துவங்கிய, மகாபாரதத்தின் ஒளிபரப்பு, 1990 ஜூன் 24 ல் நிறைவடைந்தது. இங்கிலாந்தின் பி.பி.சி.,1 சேனலில் ஒளிபரப்பான மகாபாரதம், அங்கும் வரவேற்பை பெற்றது.
வீடியோ கேசட் வெளியானதும், தலா 25 "கேசட்"களின் வடிவில், இரு இதிகாசங்களையும் வெளியிட்டனர். ஒரு இதிகாசம் ரூ.6,000 வீதம், விற்பனையானது. அதன் பின், "விசிடி' வந்ததும், 56 "விசிடி'களை கொண்ட ராமாயணம், ரூ.1,500க்கும், 47 "விசிடி'கொண்ட மகாபாரதம், ரூ.1,400க்கும் விற்பனையானது. அதன் பின், "டிவிடி' வெளியாகி, 20 "டிவிடி'கள் கொண்ட ராமாயணம், ரூ.3,499க்கும், 20 "டிவிடி'க்கள் கொண்ட மகாபாரதம் ரூ.3,499க்கும் விற்கப்பட்டது. காலத்தின் வேகமும், நவீன மாற்றத்தில் குறைந்த பொருளில் நிறைவு காணும் தேவையும் உருவானதால், இதிகாசங்களை, இன்னும் கையடக்க அளவில் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சூப்பர் "டிவிடி' வடிவில், அது நிறைவேறியுள்ளது. 12.30 மணி நேரம் ஒளிபரப்பாகும், சூப்பர் "டிவிடி'யின் 6 "டிஸ்க்'குளில், ரூ.299க்கு ராமாயணமும், 8 சூப்பர் "டிவிடி'களில், ரூ.399க்கும் மகாபாரதமும் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை கீஷ்டுகானம் உரிமையாளர் துளசிராமிடம் கேட்டபோது, "" மகாபாரதம் தொடர், அப்போதே 1.5 மில்லியன் டாலர் செலவில் தயாரானது. தயாரிப்பு நிறுவனம், லாபத்தை எப்போதே எடுத்து விட்டது. தற்போது, இளையதலைமுறையிடம் இதிகாசங்களை கொண்டு சேர்க்கும் முயற்சியாகத் தான், புதிய வடிவத்தில், அவை வெளியாகி உள்ளன. வாங்கும் ஒவ்வொரு டி.வி.டி.,க்கும் ராமர் பட்டாபிஷேக போட்டோ இலவசம்,'' என்றார்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» புதிய அவதாரம் எடுக்கும் அப்பிள் நிறுவனம் - அசத்தலான வடிவமைப்பில் கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது!
» கூகுளின் புதிய அவதாரம் BUZZ
» சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பாரம்பரியப் பண்பாடு வளர்க்கும் புதிய முயற்சி நலிந்து வரும் கிராமியக் கலைகளை வளர்க்கும் முயற்சி .வாருங்கள் கண்டு களியுங்கள்
» நடிப்பு, ஜபிஎல், இப்போ புடவை பிசினஸ். நடிகை ஷில்பா ஷெட்டியின் புதிய அவதாரம்
» வெற்றிப்பாதையில் திருப்பூர்: தொழில் மறுமலர்ச்சிக்கு புதிய முயற்சி
» கூகுளின் புதிய அவதாரம் BUZZ
» சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பாரம்பரியப் பண்பாடு வளர்க்கும் புதிய முயற்சி நலிந்து வரும் கிராமியக் கலைகளை வளர்க்கும் முயற்சி .வாருங்கள் கண்டு களியுங்கள்
» நடிப்பு, ஜபிஎல், இப்போ புடவை பிசினஸ். நடிகை ஷில்பா ஷெட்டியின் புதிய அவதாரம்
» வெற்றிப்பாதையில் திருப்பூர்: தொழில் மறுமலர்ச்சிக்கு புதிய முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum