TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஊதுவத்தி புகையும் கூட நமக்கு பகையே! – சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி!

Go down

ஊதுவத்தி புகையும் கூட நமக்கு பகையே! – சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி!  Empty ஊதுவத்தி புகையும் கூட நமக்கு பகையே! – சமீபத்திய ஆய்வு அதிர்ச்சி!

Post by மாலதி Mon Aug 05, 2013 9:27 pm

உலக அளவில் புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்குதான் ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.காரணம் இந்த புகையால்தான் ஆறு நொடிக்கு ஒருவர் இறப்பை தழுவுகிறார்கள். பொதுவாக புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது “சிகரெட்’. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள்தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43 பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை. தற்போது உலகளவில் 6 நொடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார்.மேலும் ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030 – க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர்,
இதற்கிடையில் ஊதுவத்திகளை அதிகளவில் பயன்படுத்துவதால் வீட்டுக்குள்ளே காற்று மாசு அடைந்து, நுரையீரல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமய சடங்குகள் நடக்கும்போதும், வாசனைக்காகவும் ஊதுவத்திகள் கொளுத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு குடியரசில் 94 சதவீத வீடுகளில் ஊதுவத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
[You must be registered and logged in to see this image.]
இது போன்ற ஊதுவத்தி புகையால் கண், மூக்கு, தொண்டையில் பிரச்னைகள், தோலில் எரிச்சல், ஆஸ்துமா, தலைவலி, இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் செல்லின் கட்டமைப்பு முறையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. சுவாசம் தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கியமாக சமைக்கும் அடுப்பிலிருந்து எழும் புகையால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. ஊதுபத்தியும் கார்பன் மோனாக்சைடை வெளியிட்டு அதேபோன்ற காற்று மாசை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் ஊதுவத்திகளை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் கொள்ளைநோய்கள் ஆராய்ச்சி துணை பேராசிரியர் காரின் யேத்ஸ், அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சிலர் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வுக்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அறையில் ஊதுவத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டன. ஐக்கிய அரபு குடியரசில் சாதாரணமாக வீடுகளில் எந்த அளவுக்கு ஊதுவத்தி பயன்படுத்தப்படுமோ அதே அளவிலான ஊதுவத்திகள் புகையவிடப்பட்டன.
அந்த அறையில் மனித நுரையீரல் செல்கள் வைக்கப்பட்டிருந்தன. 3 மணி நேரத்துக்கு புகை அந்த செல்களை சூழ்ந்து இருக்கும்படி செய்யப்பட்டது. பின்னர் புகையால் எழுந்த துகள்கள் படியும் வகையில் 24 மணி நேரத்துக்கு அந்த செல்கள் பாதுகாக்கப்பட்டன. ஆய்வின்போது ஊதுவத்தியிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன், பார்மால்டிஹைடு ஆகிய வாயுகளின் அடர்த்தி குறித்தும் ஆராயப்பட்டது.பின்னர் அந்த செல்லை ஆராய்ந்தபோது சிகரெட் புகையால் ஏற்படும் அத்தனை பாதிப்புகளும் அந்த செல்களில் இருப்பது தெரியவந்தது.
Agarbattis are hazardous to health
*****************************************************
Burning incense generates indoor air pollutants that may cause inflammation in human lung cells, a new study has found.Previous studies, some by co-author Karin B. Yeatts, research assistant professor of epidemiology and other University of North Carolina (UNC) colleagues, have associated incense smoke with a number of health problems, including eye, nose, throat and skin irritation; respiratory symptoms, including asthma; headaches; exacerbation of cardiovascular disease; and changes in lung-cell structure.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum