Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஜனநாயகமா! அப்படின்னா?- சமீபத்திய ஆய்வில் இந்திய மக்களின் அதிர்ச்சி!!
Page 1 of 1
ஜனநாயகமா! அப்படின்னா?- சமீபத்திய ஆய்வில் இந்திய மக்களின் அதிர்ச்சி!!
கடந்த 2005 முதல் இந்தியாவில் ஜனநாயகத்தின் அளவு பெரிய அளவில் சரிந்து வருவதாக தெற்காசிய மாநில ஜனநாயக அமைப்பு (எஸ்.டி.எஸ்.ஏ.,) தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கை, நேபாளம், இந்தியா ஆகிய 3 நாடுகளில் நடத்தப்பட்ட ஜனநாயகம் குறித்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆய்வு பாகிஸ்தானில் அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
சமீபத்தில் ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பற்றி சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.22 மாநிலங்களில் சுமார் 5500 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கையே இல்லை என்று 55 சதவீத மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். கடந்த 2005–ம் ஆண்டு இதேபோன்று சர்வே நடத்தப்பட்டிருந்தபோது 47 சதவீத பேர் தங்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
மேலும் கடந்த 8 ஆண்டுகளில் ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போதைய ஜனநாயகத்தில் பெண்களை விட ஆண்களே அதிக திருப்தியுடன் இருப்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள சிறுபான்மை இனமக்கள் இன்னும் ஜனநாயகம் வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஜனநாயகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 54 சதவீதம் பேர் ‘சத்தியமாக தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
அதே சமயம்ஜனநாயகம் என்றால் அது மக்களுக்கான சட்டம் என்று 10 சதவீதம் பேரும், அது அரசியல் கட்சி தொடர்பானது என்று 4 சதவீதம் பேரும் சட்டம் சம்பந்தப்பட்டது என்று 5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். 4 சதவீத மக்கள் ஜன நாயகம் என்றால் சமூக நீதி என்றனர்.
Faith in democracy fell to 47% from 55% in 8 years, report says
*********************************************************************
The preliminary data from the second State of Democracy in South Asia (SDSA) report shows democracy in India is thriving though the level of belief in it has dipped sharply since 2005. Findings of the three-nation survey — conducted in Sri Lanka, Nepal and India — was unveiled here on Friday. The survey in Pakistan would take place over next few months.
படம் :R K Lakhman
=.aanthaireporter.-

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» 10 ஆண்டுகளில் ரூ.15.5 லட்சம் கோடி ஊழல்:ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
» மூவரை தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா? சீமான் கேள்வி
» தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை * ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum