TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Oct 02, 2024 4:43 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 10:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 30, 2024 10:32 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கைதாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் நந்தினி!

Go down

கைதாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் நந்தினி!  Empty கைதாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் நந்தினி!

Post by logu Thu Aug 01, 2013 9:18 pm

மதுவிலக்கு கோரி கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவி நந்தினி உள்பட 6 பேரை போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும் டாக்டர்கள் தங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மறுப்பு தெரிவித்து உண்ணாவிரதததை தொடர்கிறார்கள் என்று தகவல் வந்துள்ளது.
பூரண மதுவிலக்கு கோரி மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கல்லூரி முன்பு கடந்த 29–ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அவருக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் அன்று இரவு 7 மணிக்கு போலீசார் நந்தினியை கைது செய்து விடுவித்தனர். அதன் பிறகு இரவு 10.30 மணிக்கு சட்டக்கல்லூரி வந்த நந்தினி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
கைதாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைத் தொடரும் நந்தினி!  1-LAWER-NANDINI_
அவருடன் சட்டக்கல்லூரி மாணவர் விஜிகுமாரும் போராட்டத்தில் ஈடுபட்டார். மறுநாள் காலை (30–ந்தேதி) நந்தினிக்கு ஆதரவு தெரிவித்து லயோலா கல்லூரி மாணவர்கள் ஜான் பிரிட்டோ, மணிகண்டன், ஜாய்ஜோதி கல்லூரி மாணவர் மோகன், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர் மாரநாடு கருப்பசாமி, அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் யுவராஜ் ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் சமூக சேவகர் சசிபெருமாள் சென்னையில் இருந்து மதுரை வந்து நந்தினியை பாராட்டி அவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.இந்த நிலையில் நேற்று மாணவி நந்தினி மற்றும் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன், மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா, பா.ம.க. மாநில துணைத்தலைவர் செந்தில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் வைகோ, ஜி.கே.மணி ஆகியோர் போன் மூலம் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் 3–வது நாளான நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நந்தினி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கே டாக்டர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார்களாம். இதையடுத்து டாக்டர்கள் நந்தினி உள்ளிட்டோரிடம்,தங்கள் உயிருக்கு தாங்களே பொறுப்பு’ என்று கடிதம் எழுதி வாங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் நந்தினி அண்ட்கோவிற்காக தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகி வருவதாகவும் செய்திகள் வருகிறது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழக்கோரிக்கை தொடரும் வரையில் புலிகளின் நடவடிக்கைகள் தொடரும் – ரவி பல்சோகர்
» குண்டு பாய்ந்த நிலையிலும் திருடர்களை பிடித்த கோமல்!
» மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்: மாணவி நந்தினி உள்பட 5 பேர் நள்ளிரவில் திடீர் கைது
» விவசாயிகளுக்காக தர்ணா நடத்திய ராகுல் கைதாகி விடுதலை
» குமுதம் நிர்வாக இயக்குனர் கைதாகி ஜாமீனில் விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum