Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குமுதம் நிர்வாக இயக்குனர் கைதாகி ஜாமீனில் விடுதலை
Page 1 of 1
குமுதம் நிர்வாக இயக்குனர் கைதாகி ஜாமீனில் விடுதலை
சென்னை:பல
கோடி மோசடி புகாரில், குமுதம் நிர்வாக இயக்குனர் வரதராஜன் கைது
செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.குமுதம் பப்ளிகேஷன்ஸ்
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வரதராஜன். இவர் மீது, குமுதம் வார இதழின்
கவுரவ ஆசிரியர் ஜவஹர் பழனியப்பன் போலீசில் புகார் அளித்தார். அதில், 'ஆறு
லட்சம் ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய்
அளவுக்கு வரதராஜன் மோசடி செய்துள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரதராஜன் மீது இந்திய தண்டனைச்
சட்டம் பிரிவு 420, 465, 468,471 ன் கீழ் வழக்கு பதிவு செய்த மத்திய
குற்றப்பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையில் நேற்று மாலை
குமுதம் அலுவலகத்திற்கு சென்று அவரை கைது செய்தனர்.ரகசிய இடத்திற்கு
கொண்டு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதன்பின், மூன்று மணி
நேரத்திற்கும் மேலாக வாகனத்திலேயே அலைக்கழித்த போலீசார், இரவு 8 மணி
அளவில் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து இரவு 10
மணியளவில் கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் வீட்டிற்கு கொண்டு
சென்று அவரது முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
போலீஸ் தரப்பில் அரசு உதவி வக்கீல் ஜின்னா
ஆஜரானார். மனுதாரர் தரப்பில் ரவிக்குமார் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராயினர்.
உடன் வரும் 7ம் தேதி வரை, வரதராஜனை நீதிமன்ற காவலில் வைக்கும்படி
மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது வரதராஜன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள்,
அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனக்கோரி, மனு அளித்தனர். அதை ஏற்றுக்
கொண்ட மாஜிஸ்திரேட், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமீனில் வரதராஜனை
விடுவித்ததுடன், ஒவ்வொரு திங்களன்றும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக
வேண்டும் என, உத்தரவிட்டார்.வரதராஜன் விடுவிக்கப்பட்டதும், மாலை மலர்
நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், விகடன் வெளியீட்டாளர்
சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தனர்.
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» விவசாயிகளுக்காக தர்ணா நடத்திய ராகுல் கைதாகி விடுதலை
» பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகி ஜாமீனில் விடுதலை
» வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
» ராஜபக்சவின் மகனுடன் நடைபயணம் சென்ற லைக்கா மொபைலின் நிர்வாக இயக்குனர் – ஆதாரங்கள் அம்பலம்.
» டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Karl Slym மரணம்! Tata Motors Managing Director Karl Slym passed away!
» பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகி ஜாமீனில் விடுதலை
» வினோதினி மீது ஆசிட் வீசிய குற்றவாளி ஜாமீனில் விடுதலை
» ராஜபக்சவின் மகனுடன் நடைபயணம் சென்ற லைக்கா மொபைலின் நிர்வாக இயக்குனர் – ஆதாரங்கள் அம்பலம்.
» டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Karl Slym மரணம்! Tata Motors Managing Director Karl Slym passed away!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum