TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்

Go down

பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம் Empty பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்

Post by Tamil Mon Apr 12, 2010 10:58 pm

பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம் Tbltopnews1_72026789189



சென்னை:
25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமைக்கும் தீர்மானம் இன்றைய
சட்டசபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1986 ம்
ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., காலத்தில் மேல்சபை கலைக்கப்பட்டது. நீண்ட காலமாக
இந்த திட்டம் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வியில்
முடிந்தது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை நடந்த சட்டசபை கூட்டத்தில்
அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேசுகையில் மேலவை உருவாக்க வேண்டும் என
கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற முதல்வர் கருணாநிதி தீர்மானத்திற்கு
ஓ.கே., கொடுத்தார். இதன்படி இந்த சபை அமைப்பது தொடர்பான தீர்மானம் இன்று (
திங்கட்கிழமை ) சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.


இ. கம்யூ., வெளிநடப்பு :
முதல்வர் கருணாநிதி முன்மொழிந்தார். இ.கம்யூ., கட்சியினர் ஆரம்பத்திலேயே
இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., மற்றும் அவரது
கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.,
தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, இது குறித்து விவாதம் நடத்தி ஒட்டெடுப்பு
நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்து
பா.ம.க., விடுதலை சிறுத்தை கட்சியினர் பேசினர். தொடர்ந்து குரல்
ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.



எம். எல்.ஏ.,க்கள் ஓட்டு :
தி.மு.க., வில் சபாநாயகர் உள்பட 100 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 36 எம்.எல்.,க்கள் , விடுதலை
சிறுத்தை -2 , ஆக மொத்தம் 138 ஆதரவு கிடைக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த
எம்.எல்.ஏ.,க்களும் ஆதரித்து ஓட்டளித்ததால் இன்றைய ஒட்டெடுப்பில் இந்த
மசோதா பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 155 ஒட்டுக்கள்
ஆதரவாகவும், 61 ஓட்டுக்கள் எதிராகவும் விழுந்தன. தொடர்ந்து தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., மார்க்.,
கம்யூ., மற்றும் ம.தி.மு.க.,வினர் எம்.எல்,ஏ.,க்கள் , எதிர்த்து
ஓட்டளித்தனர். ஆனால் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள்,
உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்ததால் 155 ஓட்டுக்கள் கிடைத்தன.



ஜெயலலிதா வரவில்லை:
இதில் இன்று நடந்த ஓட்டெடுப்பில் ஜெயலலிதா மற்றும் இவரது கட்சி
எம்.எல்.ஏ., சந்திரா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஆகியோர்
பங்கேற்கவில்லை. தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்ற அ.தி.மு.க., எம்.
எல்ஏ,.,க்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்கவில்லை.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி
வைக்கப்படும். மேலவை உருவாக்கப்பட்டதும் புதிய சட்டசபை வளாகத்திலேயே
செயல்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.


பலன் கிடைக்க வேண்டும் என்கிறது பா.ம.க., :
பா.ம.க., தரப்பில் பேசிய ஜி.கே., மணி பேசுகையில் இந்த தீர்மானம் கொண்டு
வருவதன்மூலம் தமிழ்நாட்டுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பது பா.ம.க., வின்
விருப்பம். எனவே இதனை நிறைவேற்ற நாங்கள் துணையாக இருக்கிறோம் என்றார்.
இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த சிவபுண்ணியம் எம்.எல்.ஏ., சபைக்கு வெளியே
நிருபர்களிடம் பேசுகையில் ; இந்த மேலவை அமைப்பதன் மூலம் கூடுதல்
செலவாகும். இது தேவையற்றது என்றார்.


பா.ம.க., கூட்டணியில் இருக்கிறது ? :
தேர்தல் நேரத்தில் யார் மீது சவாரி செய்வது என தீர்மானிக்கும் பா.ம.க.,
தற்‌போ்து எந்த கூட்டணியில் இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
தி.மு.க., விடம் இருந்து பிரிந்து இருந்த பா.ம.க., இன்றைய மசோதாவிற்கு
ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளது. எனவே தி.மு.க.,வுடன் மீண்டும்
இணைந்து கொள்ளுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மேலவை அமைக்க பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பு :அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து
» விழுப்புரம் சம்பவம்:ராஜபக்சவை திருப்திப்படுத்த அரசுகளின் ஆதரவுடன் நடந்த சதி: சீமான்
» தமிழக சட்ட மேலவை மத்திய அரசு ஒப்புதல்
» ஜெனீவாவில் அரச ஆதரவுடன் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு! திவயின தகவல் !
» இலங்கையில் பெரும்பான்மை ஆட்சி பெரும்பான்மையின ஆட்சியாக மாறியுள்ளது : செய்தி ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum