TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு

Go down

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு Empty தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு

Post by அருள் Sun Apr 11, 2010 11:28 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3ஆவது பெரிய கட்சியாகத் தெரிவு

வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
(இலங்கைத் தமிழர சுக் கட்சி) மூன்றாவது பெரிய கட்சியாக வந்துள்ளது. வடக்கு
கிழக்கில் 13 ஆசனங்களைப் பெற்றுள்ள இக்கட்சியில் தேசியப் பட்டியல்
உறுப்பினர் களையும் சேர்த்து 15 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் என்று
தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களில் 13 ஆசனங்களைப்
பெற்றுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங் களையும் வன்னியில் 3 ஆசனங்களை
யும்கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் அம்பாறையில் ஓர்
ஆசனத்தையும் திருகோணமலையில் ஓர் ஆசனத்தையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் கும் புறுப்பிட்டியில் மறுவாக்களிப்புக்கு உத்தர
விடப்பட்டுள்ள போதிலும் அங்கு வெற்றி பெற்ற இரா.சம்பந்தனின் தெரிவைப்
பாதிக்காது என்று விடயமறிந்த வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. 2004ஆம்
ஆண்டு பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில்
மட்டக்களப்பில் ஓர் ஆசனத்தை இழந்துள்ளது.

அதேபோல் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில்
எட்டு ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் 5 ஆசனங்களை
மட் டுமே பெற்றுள்ளது. வன்னியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பு 5
ஆசனங்களைப் பெற்றிருந் தது. இம்முறை தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

வன்னி
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 41.673 3
ஐ.ம.சு.கூ 37.522 2
ஐ.தே.க. 12.783 1

மொத்தவாக்குகள் 266.975
அளிக்கப்பட்ட வாக்குகள் 117.185
நிராகரிக்கப்பட்டவை 10.208

மட்டக்களப்பு
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 66.235 3
ஐ.ம.சு.கூ 62.009 1
ஐ.தே.க. 22.935 1
த.ம.வி.பு 16.886 0

மொத்தவாக்குகள் 333.644
அளிக்கப்பட்ட வாக்குகள் 195.967
நிராகரிக்கப்பட்டவை 14.749

அம்பாறை (திகாமடுல்ல)
பெற்றவாக்குகள் கிடைத்த ஆசனங்கள்
தமிரசுக் கட்சி 26.895 1
ஐ.ம.சு.கூ 132.096 4
ஐ.தே.க. 90.757 2

மொத்தவாக்குகள் 420.835
அளிக்கப்பட்ட வாக்குகள் 272.462
நிராகரிக்கப்பட்டவை 15.516

[You must be registered and logged in to see this link.]
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)
» இந்திய அரசியல் அடிமைகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : சபா நாவலன்
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு ஜெனீவா விஜயம் !
» தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து
» மோடி சந்திப்பு இப்போதைக்கு இல்லை-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum