TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கோதுமை இடியாப்பம்

2 posters

Go down

கோதுமை இடியாப்பம் Empty கோதுமை இடியாப்பம்

Post by மாலதி Thu Apr 08, 2010 10:43 pm

கோதுமை இடியாப்பம்


செய்முறை

முதலில்
கோதுமை மாவை சலித்து லேசாக (பச்சை வாசனை போக) வறுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து
கெட்டியாகப் பிசையவேண்டும். பிசைந்த மாவை இடியாப்ப கட்டையில் போட்டு
பிழிந்து, இட்லிப் பானையில் வேகவைத்து, எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவி, தண்ணீர் தெளித்து அரைத்து பாலெடுத்து வடிகட்ட
வேண்டும். இதில் உப்பு சிறிது மற்றும் ஏலக்காயைப் பொடி செய்துப் போட்டு,
சீனியைக் கரைத்து விடவும். இந்தப் பாலில் வேக வைத்த இடியாப்பத்தை போட்டு
10 நிமிடம் ஊறவிட்டு எடுத்துப் போட்டோமாறவும்.




தேவையான பொருள்கள்
கோதுமை மாவு
250 கிராம்
தேங்காய்
1
சீனி
250 கிராம்

ஏலக்காய்
8
சமையல் சோடா
ஒரு சிட்டிகை
உப்பு
தேவையான அளவு
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கோதுமை இடியாப்பம் Empty Re: கோதுமை இடியாப்பம்

Post by mmani Sun Sep 22, 2013 6:54 am

தேவையான பொருட்கள்;-
கோதுமைமாவு -2கப்
சர்க்கரை -1/4கப்
ஏலக்காய்த்தூள் -1 சிட்டிகை
துருவிய தேங்காய் -தேவையான அளவு
நெய்  -1டீஸ்பூன்
செய்முறை;-
1.கோதுமைமாவை இட்டிலித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
2.வெந்த மாவை எடுத்து உதிர்த்து தேவையான தண்ணீர் விட்டு சப்பாத்தி  மாவு போல பிசைந்து வைக்கவும்.
3.வெந்தமாவை எடுத்து இடியாப்பம் பிழியும் அச்சில் விட்டு இட்லித்தட்டில் பிழியவும். 5 நிமிடம் வெந்ததும்
எடுத்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் ,தேங்காய் கலந்து பரிமாறவும்.
வெந்த இடியாப்பத்தை எடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளித்தும் சாப்பிடலாம்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கோதுமை இடியாப்பம் Empty Re: கோதுமை இடியாப்பம்

Post by mmani Sun Sep 22, 2013 6:56 am

கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0011 
 தேவையானபொருள்
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0002
வறுத்த கோதுமை மாவு  - 2 கப்
உப்பு    - 1/4 டீஸ்பூண்
தண்ணீர்  - தேவைக்கு
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0004
 ஒரு பாத்திரத்தில் மாவும் உப்பும் போட்டு நன்கு கலக்கவும்
 தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஒரு  கரண்டி கம்பால் நன்கு மேலெ படத்தில் உள்ளது போல் கிளறவும்
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0006
 
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0007
மாவை இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக  தட்டில் பிழியவும்
 
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0008
 அதை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இட்லி குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி  அதில் வைத்து மூடி போட்டு வேக விடவும்
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0009
 
நன்றாக வெந்ததும் இறக்கி தட்டிலிருந்து எடுக்கவும்
கோதுமை இடியாப்பம் Wheat%20idiyappam0011
 அருமையான சத்து மிகுந்த கோதுமை  இடியாப்பம் ரெடி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கோதுமை இடியாப்பம் Empty Re: கோதுமை இடியாப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum