Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இட்லி வகைகள்
Page 1 of 1
இட்லி வகைகள்
இட்லி வகைகள்
இட்லி பிரை (Idly fry)
தேவையானவை:
10 இட்லி
உப்பு
எண்ணெய் - வதக்க
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் உளுந்து
2 - 4 ஸ்பூன் தோச மிளகாய் பொடி
அல்லது சாதா மிளகாய் பொடி
செய்முறை:
இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
ஒரு பேசினில் போடவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.
வறுத்த இட்லி துண்டுகளின் மீது கொட்டவும்.
உப்பு மிளகாய் பொடி போட்டு நன்கு குலுக்கவும்.
சுவையான மாலை டிபன் ரெடி.

Re: இட்லி வகைகள்
தேவையானவை:
10 இட்லி
2 - 3 பெரிய வெங்காயம்
2 - 3 தக்காளி
பச்சை மிளகாய் - தேவையான அளவு
உப்பு
எண்ணெய் - வதக்க
மஞ்சள் பொடி
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
செய்முறை:
இட்லிகளை வெட்டி வைத்துகொள்ளவும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளிக்கவும்.
பச்சை மிளகாய் போடவும்.
நன்கு வதக்கவும் .
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்.
உப்பு போடவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு இட்லி துண்டங்களை நன்கு பொரிக்கவும். (deep fry )
வெங்காயம் தக்காளி கலவையில் போடவும்.
கிளறி உடனே இறக்கவும்.

முருங்கைகீரை இட்லி
முருங்கைகீரை இட்லி
தேவையானவை :
இட்லி மாவு - 2 கப்
இளம் முருங்கைக் கீரை - ஒரு கப்
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கி இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டியது தான்.
கீரை, துளிராக இருக்க வேண்டியது முக்கியம் அவ்வளவுதான்

இன்ஸ்டன்ட் இட்லி பவுடர்
இன்ஸ்டன்ட் இட்லி பவுடர்
தேவையானவை :
2 கப் புழுங்கல் அரிசி
2 கப் பச்சரிசி
2 கப் உளுத்தம் பருப்பு
செய்முறை :
எல்லாவற்றையும் நன்கு களைந்து வடிகட்டி வைக்கவும்.
அது காய்ந்ததும், எல்லாவற்றையும் கொஞ்சம் கொர கொரப்பாக, மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொள்ளவும்.
இட்லி செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அதில் சோடா உப்பு கொஞ்சம் மற்றும் உப்பு போட்டு வென்னிரைக் கொட்டி நன்கு கலந்து வைக்கணும்.
10 - 12 மணிநேரம் கழித்து பொங்கி இருக்கும் அப்போ இட்லி வார்க்கலாம்

சான்ட்விச் இட்லி
சான்ட்விச் இட்லி
தேவையானவை :
இட்லி மாவு
காரட் துருவல் கொஞ்சம்
பச்சை மிளகாய் தேவையானால்
செய்முறை :
இட்லி வார்க்கும் போது எண்ணெய் தடவிய தட்டில் முதலில் அரை கரண்டி மாவை இட்லி தட்டில் விடுங்கோ பிறகு துருவி வைத்துள்ள காரட்டை அதில் வைக்கவும்.
அதன் மேல் மீண்டும் இட்லி மாவை விடவும் .
இதே போல மற்ற தட்டுகளிலும் விடவும்.
இட்லி வெந்ததும் கட் செய்து பார்த்தல் இட்லி நடுவிலே சிகப்பாக காரட் தெரியும்.
குழந்தைகளுக்கு பார்க்கவே பிடிக்கும் இந்த சான்ட்விச் இட்லி, சாப்பிடவும் பிடிக்கும்.
கறிகாயும் சேரும் உடலுக்கும் நல்லது.
சாஸுடன் பரிமாறலாம்.
குறிப்பு: இது போல உங்களுக்கு பிடித்தமான காயை உள்ளே வைத்து இந்த சான்ட்விச் இட்லி தயாரிக்கலாம்

அவல் இட்லி
அவல் இட்லி
தேவையானவை :
கெட்டி அவல் 2 கப்
மோர் அல்லது தண்ணீர் கொஞ்சம்
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
அவலை 2 -3 முறை நன்கு களைந்து பிழிந்து மோரில் ஊற வைக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊறிய அவல் மீது கொட்டவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
அவ்வளவு தான் எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'அவல் இட்லி'

ஓட்ஸ் இட்லி
ஓட்ஸ் இட்லி
தேவையானவை :
மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
பாம்பே ரவை - 1/2 கப்

வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் இட்லி' தயார் .
குறிப்பு: கண்டிப்பாக ஓட்ஸ் ஐ வறுக்கணும். இல்லாவிட்டால் 'கொழ கொழப்பாக ' இருக்கும்.

ஓட்ஸ் & கோதுமை ரவை இட்லி
ஓட்ஸ் & கோதுமை ரவை இட்லி
தேவையானவை :
மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
கோதுமை ரவை - டாலியா -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் கோதுமை ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் - கோதுமை ரவை இட்லி' தயார் .

ஓட்ஸ் - காய்கறி இட்லி
ஓட்ஸ் - காய்கறி இட்லி
தேவையானவை :
மோர் - அரை கப்
ஓட்ஸ் - 1 கப்
பாம்பே ரவை - டாலியா -1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி நறுக்கியது 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
துருவிய காரட் 1/2 கப் அல்லது பீட்ருட்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் முதலில் ஓட்ஸ் ஐ கொஞ்சம் சிவப்பாக வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் இதை போடவும்.
பொடித்து வைத்துள்ள ஓட்ஸ் ஐயும் இதில் போடவும்.
உப்பு, கொத்துமல்லி, துருவின காரட்( அல்லது பீட்ருட் ) மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ஓட்ஸ் - காய்கறி இட்லி' தயார் .

கோதுமை ரவை இட்லி
கோதுமை ரவை இட்லி
தேவையானவை :
மோர் - 1 கப்
கோதுமை ரவை - டாலியா -1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் கோதுமை ரவையை போடவும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'கோதுமை ரவை இட்லி' தயார் .
சர்க்கரை நோயாளுகளுக்கான நல்ல உணவு இது
நாமும் சாப்பிடலாம், வித்தியாசமாக இருக்கும், எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .

ரவா இட்லி
ரவா இட்லி
தேவையானவை :
மோர் - 1 கப்
பாம்பே ரவை -1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
காரட் துருவினது தேவையானால்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன்
செய்முறை:
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
உப்பு, காரட் மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'ரவை இட்லி' தயார் .
தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் .

சேமியா இட்லி
சேமியா இட்லி
தேவையானவை :
சேமியா 1 கப்
பாம்பே ரவை - 1 கப்

மஞ்சள் பொடி 1/2 டீ ஸ்பூன் தேவையானால்
செய்முறை:
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து, அதனுடன் சேமியாவை போட்டு வறுக்கவும்.
பிறகு அத்துடன் ரவையும் போட்டு வறுக்கவும்.
அதில் உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'சேமியா இட்லி' தயார் .
தோசை மிளகாய் பொடி அல்லது எந்த சட்னியுடனும் பரிமாறலாம் அல்லது வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
குறிப்பு: இப்போவெல்லாம் வறுத்த சேமியா, வறுத்த ரவை எல்லாம் கிடைக்கிறது

காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி
காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி
காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி - இது காஞ்சிபுரம் கோவிலில் செய்வது; ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை முயன்று பாருங்கள்
தேவையானவை:
அரிசி 1 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப் ( சமயத்தில் அரிசிக்கு சமமாகவும் உளுந்து போடுவோம் )
மிளகு 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சீரகம் 1 டீ ஸ்பூன் உடைக்கவும்
சுக்கு பொடி 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
நெய்
உப்பு
கறிவேப்பிலை
செய்முறை :
அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
ஒரு... ஒரு மணி ஊறினால் போறும்.
கொஞ்சம் 'கர கர' பாக அரைக்கணும் .
இந்த இட்லிக்கு அரைப்பது தான் ரொம்ப முக்கியம்.
உப்பு போட்ட கரைத்து அப்படியே ஒரு 12 மணிநேரம் வைக்கணும்.
மறுநாள் காலை, நெய்யை உருக்கி மாவில் விட்டு நன்கு கலக்கவும்.
மேலும் அதில் உடைத்த மிளகு, சீரகம், சுக்கு பொடி, பெருங்காயப்பொடி மட்டும் கறிவேப்பிலை போட்டு நன்கு கலக்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'காஞ்சிபுரம் இட்லி' தயார் .
தொட்டுக்கொள்ள ஏதும் வேண்டாம் வெறுமனவே சாப்பிடலாம் நல்லா இருக்கும்.
வேண்டுமானால் தோசைமிளகாய் பொடி நல்லா இருக்கும்.
இட்லி மேல நல்லெண்ணெய் விட்டு கொண்டும் சாப்பிடலாம்.
குறிப்பு : சாதாரணமாக இந்த 'குடலை இட்லி' என்பதை இலைகளில் தான் செய்வா நாங்கள் வீடுகளில் செய்யும் போது சின்ன சின்ன கிண்ணிகள் அல்லது தம்ளர்களில் செய்வோம். இப்போவெல்லாம் இட்லி தட்டிலே செய்கிறோம். ஏன் என்றால், அப்படி வைக்கும் போது வேக ரொம்ப நாழி ஆகிறது நீங்க வேண்டுமானால் குட்டி குட்டி கணினிகளில் எண்ணெய் தடவிவிட்டு மாவை விட்டு இட்லி பண்ணலாம்

சோள ரவை இட்லி' - 'பன்சி ரவா இட்லி
சோள ரவை இட்லி' - 'பன்சி ரவா இட்லி
தேவையானவை :
மோர் - 1 கப்
'பன்சி' ரவை - சோள -1 கப்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
உப்பு
தாளிக்க எண்ணெய்
தாளிக்க :
கடுகு 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
இஞ்சி துருவியது 1 டீ ஸ்பூன் தேவையானால்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மோர் விட்டு அதில் சோள ரவையை போடவும்.
ஒரு 15 நிமிஷம் அது ஊறட்டும்.
வாணலி இல் எண்ணெய் வைத்து தாளிக்க தந்துள்ள பொருட்களை தாளித்து ஊர வைத்த ரவையுடன் போடவும்.
உப்பு மற்றும் கறிவேப்பிலை எல்லாம் போட்டு கலக்கவும் .
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கணும்.
பிறகு எண்ணெய் தடவிய இட்லி தட்டுகளில் மாவை விட்டு இட்லி செய்யவும்.
சுவையான 'சோள ரவை இட்லி' தயார் .
இதை எந்த சட்னியுடனும் பரிமாறலாம்

கேழ்வரகு இட்லி
கேழ்வரகு இட்லி
தேவையானவை :
கேழ்வரகு மாவு ( களைந்து உலர்த்தி அரைத்தது ) 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு
செய்முறை:
கேழ்வரகு மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கேழ்வரகு மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறுநாள் எப்பவும் போல இட்லி வார்க்கவும்.
நல்லா மெத் என்று வரும் இந்த இட்லி.
கலர் தான் கருப்பா இருக்கும் ஆனால் உடம்புக்கு தெம்பு , ரொம்ப நல்லது.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் , பூண்டு துவையல் அல்லது காரமான வெங்காய சட்னி யுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

கோதுமை இட்லி
கோதுமை இட்லி
தேவையானவை :
கோதுமை மாவு 2 கப்
உளுத்தம் பருப்பு 3/4 கப்
உப்பு
செய்முறை:
கோதுமை மாவை கட்டிகள் இல்லாமல் தண்ணிரில் கரைத்து வைக்கவும்.
உளுந்தை நன்கு களைந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும், கடைசி இல் கோதுமை மாவையும் சேர்த்து போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

கேழ்வரகு சேமியா இட்லி
கேழ்வரகு சேமியா இட்லி
தேவையானவை :
கேழ்வரகு சேமியா - 1 கப்
வறுத்த ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
செய்முறை :
கேழ்வரகு சேமியாவைப் இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு, பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறவிடவும்.
ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.
சேமியாவில் சுமாராக தண்ணீர் வடிந்தால்போதும்.
ஏனென்றால் சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும்; அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.
ஒரு பாத்திரத்தில் ஊறின சேமியா மற்றும் ரவையை போட்டு ஒரு 10 நிமிஷம் வைக்கவும்.
ரவை ஊறினதும், தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு கொண்டுவரவும்.
பிறகு இட்லி தட்டுகளில் என்னை தடவி, இட்லி வார்க்கவும்.
வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
கரமான பூண்டு சட்னியும் ரொம்ப நல்லா இருக்கும்.

பார்லி கோதுமை ரவா இட்லி
பார்லி கோதுமை ரவா இட்லி
தேவையானவை :
பார்லி 2 கப்
கோதுமை ரவை 1 கப்
மிளகாய் வற்றல் 4 -5
உப்பு
செய்முறை :
பார்லியை நன்கு களைந்து ஒரு 4 மணிநேரம் ஊர வைக்கவும்.
கோதுமை ரவையை 1/2 மணி ஊர வைக்கவும்.
பிறகு இரண்டையும் மிளகா உப்பு போட்டு மைய அரைக்கவும்.
மீண்டும் ஒரு அரைமணி அப்படியே வைத்திருந்து விட்டு பிறகு இட்லி வார்க்கவும்.
ஹெல்தியான இட்லி இது
குறிப்பு: வேணுமானால் தண்ணிருக்கு பதில் தையிர் உபயோகிக்கலாம். இந்த மாவில் தோசையும் வார்க்கலாம்

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு.
தேவையானவை :
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு - 3/4 கப்
உப்பு - 1 தே.கரண்டி
செய்முறை :
உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும்.
ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக, கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு + அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.
இந்த மாவுக் புளிக்க , அரிசி மாவினை விட கொஞ்சம் நேரம் எடுக்கும்.
புளித்த இட்லி மாவினை, இட்லி தட்டில் விட்டு, அரிசி இட்லியை போலவே ஆவி இல் வேகவைக்கவும்.
இப்போது சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.

வெந்தய இட்லி.
உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த இட்லி மெத்தென்றும் இருக்கும். வெந்தயம் சேர்த்ததே தெரியாத அளவிற்கு இருக்கும். மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய இட்லி செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
தேவையானவை :
இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன்
வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊரவைக்கவும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும்
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அரிசியை கொஞ்சம் 'நற நற ' வென அரைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
எப்போதும்போல் இட்லிதட்டில் நனைத்த துணி அல்லது எண்ணை தடவி மாவை விட்டு, குக்கரில் ஆவியில்7/10 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
ஆறிய பிறகும் மெத்தென்றுதான் இருக்கும்.
அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியம்.
மறு நாள்காலை தண்ணீர் ஊற்றக்கூடாது; முதல் நாளே பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய இட்லி' ரெடி.
இந்த இட்லி ரொம்ப வெள்ளையாக இருக்காது, கொஞ்சம் 'கிரீம்' கலரில் இருக்கும். வெந்தயம் என்பதால் அப்படி இருக்கும்.
இன்று காலை நான் செய்தேன், இப்போவரை 'மெத்' என்றிருக்கு
அந்த போடோக்கள். இது மாவு,
இது இட்லி

Similar topics
» அடை வகைகள் -- டயட் அடை
» அடை வகைகள் - வாழைப்பூ அடை
» அடை வகைகள் ஸ்பெஷல் அடை--அடை
» அடை வகைகள் கொள்ளு கார அடை
» மந்திர வகைகள்
» அடை வகைகள் - வாழைப்பூ அடை
» அடை வகைகள் ஸ்பெஷல் அடை--அடை
» அடை வகைகள் கொள்ளு கார அடை
» மந்திர வகைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum