Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அம்பானிக்கு பாடம் புகட்டிய சென்னைவாசி 7 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த நீதி
Page 1 of 1
அம்பானிக்கு பாடம் புகட்டிய சென்னைவாசி 7 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த நீதி
அம்பானிக்கு பாடம் புகட்டிய சென்னைவாசி 7 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த நீதி
சென்னை: சட்டத்தின் கை அம்பானி வரை கூட நீளும் என்பதை சென்னையைச் சேர்ந்த ஒருவர் நிரூபித்துக்காட்டியுள்ளார்.
ஆனால்,
இதை நிரூபிக்க அவருக்கு ஏழாண்டு காலமாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்
ஸுல்ஃபிகர் அன்னெரன்புர்ல்வாலா. தொலைபேசி பொருள் விநியோகஸ்தரான இவர் கடந்த
2003 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கடையில் கையடக்கத்
தொலைபேசியொன்று வாங்கினார்.
ரூ.21
ஆயிரம் கொடுத்து வாங்கிய 24 ஆவது நாளிலேயே அந்த கையடக்கத் தொலைபேசி
பிரச்சினை செய்ய ஆரம்பித்துள்ளது. இதுபற்றி அதே கடையில் வாய்மொழியாகப்
பலமுறை புகார் கூறியுள்ளார். ஆனால், கடை ஊழியர்கள் இதோ,அதோ எனப் போக்குக்
காட்டிக்கொண்டிருந்தனர். பின்னர் எழுத்துபூர்வமாக அந்தக் கடையில் ஒரு
புகாரை தந்துவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ரிலையன்ஸ் மண்டல
மற்றும் தலைமையலுவலகத்துக்கும் புகார்களை அனுப்பியுள்ளார்.
ஆனால்,
ஒருவரும் இவரின் புகாரை கண்டுகொள்ளவில்லை. எனவே, 2004 ஆம் ஆண்டில்
சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். ஏ.பழனியப்பன்
என்ற வழக்கறிஞர் ஸுல
்ஃபிகருக்கு சார்பாக ஆஜராகி விபரங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.
கையடக்கத் தொலைபேசி வாங்கியதற்கான ரசீது முதல் ரிலையன்ஸ் தலைவர்
அம்பானிக்கு எழுதிய கடிதம்வரை அத்தனை நகலையும் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்தார்.
இந்த
வழக்கு 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. தனது பொருளை விற்ற
நிறுவனம் முறையாகப் பழுதுபார்க்காமல் நுகர்வோரை அலைக்கழித்ததாகக் கூறி
ரிலையன்ஸ் இன்டஸ்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து
நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், செல்போனுக்கான ரூ.21 ஆயிரத்தையும்
மனுதாரருக்குத் திருப்பிக் கொடுக்குமாறு நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டது.
இந்தத் தீர்ப்பும் செவிடன் காதில் சங்கு ஊதிய கதையானது. நீதிமன்றத்தின்
தீர்ப்பை ரிலையன்ஸ் உட்பட யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
பதினெட்டு மாதங்கள் பொறுத்திருந்த ஸுல்ஃபிகர் கடந்த ஜூலை மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.நீதிமன்ற
ஆணை நிறைவேற்று மனுவொன்றை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து
ரிலையன்ஸ் இன்டஸ்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை கைதுசெய்ய உத்தரவிட
வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை
அன்று பொலிஸாருக்கு நீதிமன்ற ஆணை சென்று சேர்ந்ததையடுத்து இதுபற்றி முகேஷ்
அம்பானியின் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக
சென்னையில் உள்ள ரிலையன்ஸ் அதிகாரிகள் ஸுல்ஃபிகரை தேடிவந்து ரூ.71
ஆயிரத்துக்கான "டிடி%27 யை கையில் திணித்துவிட்டு மனுவை வாபஸ் பெறுமாறு
கேட்டுள்ளனர்.
கடந்த
7 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது வருகிறார்கள்.கீழ்
மட்டத்திலுள்ள இந்தப் பணியாளர்கள் செய்த தவறுக்கு அம்பானி என்ன செய்வார்
பாவம். அதனால்தான் டிடியை வாங்கிக்கொண்டு வழக்கை வாபஸ் பெற்றுவிட்டோம் என
ஸுல்ஃபிகர் கூறினார்.
Similar topics
» ஈனத்தமிழர்களுக்கு பாடம் புகட்டிய இளையராஜா ilaiyaraaja-toronto-event
» முதல்வர் ஜெயலலிதா, தனக்கு கிடைத்த கிடைத்த 10 நிமிடத்தில் போட்டு தாக்கினார்!
» ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 18வது இடம்
» இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்..
» முதல்வர் ஜெயலலிதா, தனக்கு கிடைத்த கிடைத்த 10 நிமிடத்தில் போட்டு தாக்கினார்!
» ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 18வது இடம்
» இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum