Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈனத்தமிழர்களுக்கு பாடம் புகட்டிய இளையராஜா ilaiyaraaja-toronto-event
Page 1 of 1
ஈனத்தமிழர்களுக்கு பாடம் புகட்டிய இளையராஜா ilaiyaraaja-toronto-event
இரந்து கேட்டு வருவதல்ல இனமானம்இதில் புலம்பெயர் ஊடகங்களுக்கு பெரும் பங்குண்டு. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் போது ஊடகங்கள் வாய்திறப்பது வியப்பல்ல.
இளையராசா மண்ணையும் நேசிக்கவில்லை. எமது மக்களையும் நேசிக்கவில்லை.
அவரது இசை ஞானம் எமது விடுதலைப் போராட்டத்துக்கு எள்முனையேனும்
பயன்படவில்லை.
ஆனால்
அவரோ திமிர் பிடித்த, இனமானமில்லாத , இரக்கம் இல்லாத உருவத்திலும் உள்ளத்திலும் அசிங்கமான ஒரு இந்தியன்அப்படிப்பட்டவரைக் கூப்பிட்டு பணம் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் அவரோ
காசை வாங்கி விட்டு காறித் துப்பியிருக்கின்றார் அதற்கு எமது பாரட்டுக்கள் !
ஆனால் ஈனத் தமிழ் ஊடகங்கள் கொடுத்த காசிலும் பார்க்க அதிகமாகவே
குரைத்திருக்கின்றன. இம்முறை எந்த ஊடகமும் வாய்திறக்கவில்லை பணத்தால்
விலைக்கு வாங்கப்பட்டிருந்தன .
கடந்த முறை கத்தியவர்கள் கூட முகப்பில் விளம்பரம் போட்டிருந்தன
அப்படியானால் போனமுறை விளம்பரம் கொடுக்காதது தான் கத்தியதிற்கு காரணம் ?
வயது பேதமின்றி என்பது எவருக்குமே ஆச்சரியமில்லை!“மாவீரர் வாரம் கேள்விப்பட்டிருக்கின்றோம், அது என்ன மாவீரர் மாதம்?’
மாவீரர்களை நினைவேந்துகின்ற மாவீரர் வாரம், வருகின்ற கார்த்திகை மாதத்தில்,
கனடாவில் நடத்தப்பட இருந்த இசைஞானி இளையராஜாவின் தனியிசை நிகழ்வுக்கான
முதற் பதினையாயிரம் நுழைவுச் சீட்டுக்களில் பாதிக்கு மேல் வாங்கிய பெருமையை
தமதாக்கியவர்கள் ஈழத்தமிழர்கள்.
மாவீரர் மாதத்தில் வேண்டாமே என்கின்ற விவாதங்களின் இழுபறியில்
பலத்த எதிர்ப்புக்களின் பின் இயற்கையின் அனர்த்தத்தினால் நிகழ்வு
தள்ளிவைக்கப்பட்டதைத் தாங்காமல், ஒரு நல்ல தமிழன் இணையத்தில் எழுதி வைத்தது
இப்படி!…..
‘சிக்கெனப் பிடித்துக் கொள்கின்றது சோகம். “மணித்தியால இன்பங்களுக்காய்”
எம் இளைஞர்கள் மறுதலித்துப் பேசுகின்ற விடயங்களின் வயது “வருடங்களில்’
இருப்பதை ஏற்றுக்கொள்ள மனதளவிலேனும் அவர்களால் முடியாமல் இருப்பதை எப்படிச்
சீரணிக்க? இலகுபடுத்திச் சொல்வதானால், 1989 இல் தொடங்கப்பட்ட மாவீரர்
வாரம் என்கின்ற அனுஷ்டானத்தை விமர்சிக்க வைத்த இசைநிகழ்ச்சியின் ஆகக்கூடிய
நீட்சி மூன்று தொடக்கம் ஐந்து மணித்தியாலங்கள் மட்டும்.- வலைக் கிழிசல்களில் வழிகின்ற தேசியம்
[You must be registered and logged in to see this link.] இதில் உள்ளவர்கள் இவர்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு காசு கொடுத்து தம்மையும் விளம்பரப்படுத்தியிருக்கின்றார்கள்
ஆக யார் யார் ஈனத்தமிழர்கள் என்பதை நீங்கள் அடையாளம் காணலாம். கனடாவில்
உள்ள அத்தனை வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் மற்றும்
தேடிப்பார், தமிழ் சி என் என், மையூர் இதில் அடக்கம் .
[You must be registered and logged in to see this link.]
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» அம்பானிக்கு பாடம் புகட்டிய சென்னைவாசி 7 ஆண்டுகளின் பின்னர் கிடைத்த நீதி
» SONGS
» Google Buzz Launch Event
» Moondraam pirai - Kanne kalaimaane - Ilaiyaraaja
» Mouna raagam - Mandram vantha - Ilaiyaraaja
» SONGS
» Google Buzz Launch Event
» Moondraam pirai - Kanne kalaimaane - Ilaiyaraaja
» Mouna raagam - Mandram vantha - Ilaiyaraaja
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum