Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நல்ல எண்ணங்கள் நிறைந்த மனத்தின் முகம் ஒளிரும்
2 posters
Page 1 of 1
நல்ல எண்ணங்கள் நிறைந்த மனத்தின் முகம் ஒளிரும்
உயர் எண்ணம்
பிரிவரிய ஊசி வழி பின் தொடரும் நூல் போல
அறிவால் பேரறிவின் அரிய வழி தொடரும் நல் மனமே
வண்ணங்கள் மலருக்கு அழகு சேர்க்கும்
எண்ணங்கள் மனதுக்கு அழகு சேர்க்கும்
நோக்கம் என்பது நன்மையை காண்பது
ஆக்கம் என்பது எதிலும் நன்மையே செய்வது
நல்ல எண்ணைய் நிறைந்த விளக்கின் தீபம் மிளிரும்
நல்ல எண்ணங்கள் நிறைந்த மனத்தின் முகம் ஒளிரும்
உடலானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
இதயத்தின் வாசல் விரிந்தால் உலகனைத்தும் உள்ளே வரும்
ஆசையெனும் வாயே விரிந்தால் அத்தனையும் வெளியே போகும்
பெரியாராய் யாரும் பிறப்பதில்லை நல்ல எண்ணத்தால் அவர் சிறந்தாரே
ஆன்றோராய் யாரும் பிறந்ததில்லை நல்ல செயலால் அவர் உயர்ந்தாரே
வண்ணங்கள் ஒளியாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்
உள்ளத்தில் நஞ்சில்லாத போது மகிழ்வு தானே வரும்
சொல்லில் வஞ்சமில்லாத போது புகழும் தானே வரும்
உறுதியான எலும்புகள் உடலுக்கு வனப்பு தரும்
உறுதியான எண்ணங்கள் உள்ளத்துக்கு அழகு தரும்
பெரிய பெரிய ஆசைகள்
ஒன்றை மாற்றி ஒன்றை பிடிக்க முயன்றோம்
ஒன்றையும் பிடிக்காமல் இறுதியில் மடிந்தோம்
கட்டிய மணைவியின் தாலி மஞ்சள் ஈரம் காயும் முன்மே
அவள் தங்கையின் பின்னே போகுது கணவன் கண்கள்
நல்லதாகட்டும்
கெட்டதாகட்டும்
மாறுகிறது மனம்
புகையை மறக்கிறேன் என்று மது
காதலை மறக்கிறேன் என்று மது
ஆசைப்பட்டது கிடைக்கு முன்பே அடுத்த ஆகை
கிடைத்துவிட்டாலும் புதிய ஆசை
பெரிய பெரிய ஆசைகள்
முதல்வரானால் பிரதமராக ஆசை
கிளை தாவிகொண்டிருக்குது மனிதமும் அவர் மனமும்
மனிதமனம் ஒரு குரங்கு என்று பாடினார்
நிலை மாறினால் குணம் மாறுவான் என்றார்
எல்லா விலங்குகளும் ஒரே பாதையில் தொடரும்
மரம் ஏறினாலும் ஒரே மரத்தில் ஏறும்
அமைதியில்லாத திருப்தியில்லாத
மந்தி மட்டும் மரத்துக்குமரம் தாவும்
ஒரு கிளை விட்டு அந்தரத்தில் தாவி
அடுத்த மரத்தை பிடிக்கும்
மந்தி கூட தேவலை, இதை அழகாகச் செய்யும்
அதிலிருந்து வ்ந்தவனுக்கு
அதைக் கூட ஒழங்காகச் செய்யத் தெரியாது
அந்தரங்கத்தில் தாவி
ஆபாச ஆட்டம் ஆடி
கீழே விழந்து எலும்பு முறிந்து சாவும்
கண்ணை நிறத்த தெரியாது,
கையை முடக்க முடியாது,
கால் போன போக்கிலே
மனம் போன போக்கில்
மனிதன் போக,
மனித குலம் அரையடி முன்னேறினால்
ஒரடி சரிந்து வீழ்கிறது
நிலையான கொள்கைகள்
நிலையான குண்ங்கள்
நிலையான நட்புகள் இல்லவே இல்லை
இடம்,மாறி, தடம் மாறி, தமொறி தலை குப்புற விழ வைக்கிறது
இந்த ஊசலாடும் அஞ்சல் மனம்தான்.
எதை எதையோ தேடி
எந்த குறிக்கோளும் இல்லாது,
ஒன்றை விட்டு விட்டு
ஒன்றையும் பிடிக்க முடியாது,
இறுதியில் மடிந்து போகிறது இந்த மனிதமும் அவர் மனமும்.
இரகசியத்தை காப்பதை விட இரகசியமே இல்லாமல் வாழ்வது சுலபம்.....
தூய்மை
தூய்மை என்பது எவரொருவருக்கும் தீங்கு செய்யாத எண்ணம்
வாய்மை என்பது எவரொருவருக்கும் தீங்கு செய்யாத சொல்
வளமை வந்து வாழும் போதும் தூய்மையைத் துறவாதே
வறுமை வந்து வீழும் போதும் வாய்மையை மறவாதே
கண்ணாடி போல சுத்த மனதில் மாசு படிவதில்லை
களிமண் போல் அசுத்த மனதில் மாசு மறைவதில்லை
தாய்னயென்ற கொடியிலே தூய்மையென்ற மலர் பூக்கிறது
வாய்மையென்ற கொடியிலே நேர்மையென்ற பூ பூக்கிறது
பேச்சு எல்லாம் வாய்மையாக இருந்தால் உயிர்
மூச்சு எல்லாம் தூய்மையாக இருக்கும்
சொல்பவனிடம் தூய்மையிருந்தால் அவன் சொல் பயன் தரும்
செய்பவனிடம் தூய்மையிருந்தால் அவன் செயல் பலன் தரும்
விளக்கில் படிந்த தூசு ஒளியை குறைக்கும்
பெயரில் படிந்த மாசு புகழைக் கெடுக்கும்
மணம் என்பதே மலருக்கு புகழ் தரும்
குணம் என்பதே மனிதருக்கு புகழ் தரும்
இரகசியத்தை காப்பதை விட இரகசியமே இல்லாமல் வாழ்வது சுலபம்
குற்றத்தை மறைப்பதை விட குற்றமே செய்யாமல் வாழ்வது சுலபம்
நல்ல காற்றை சுவாசிப்பது சுகாதார பயிற்சி
நல்ல நூலை வாசிப்பது சுத்திகரிக்கும் முயற்சி
http://dbs1205.blogspot.in/

Muthumohamed- பண்பாளர்
- Posts : 835
Join date : 21/06/2013
Location : Palakkad
Similar topics
» நான் நல்ல நண்பர்களைத் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை.. நல்ல நண்பனாக இருக்க பழகிக்கொண்டேன் என்னைச் சுற்றிலும் நண்பர்கள் ...!
» நல் எண்ணங்கள் நெஞ்சுக்குத் தா!
» பார்வையற்றோருக்கு "ஒளிரும் மடக்கு குச்சி': ஜெ., உத்தரவு
» நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி....
» செவ்வாய் கிரக மணலில் ஒளிரும் பொருள்
» நல் எண்ணங்கள் நெஞ்சுக்குத் தா!
» பார்வையற்றோருக்கு "ஒளிரும் மடக்கு குச்சி': ஜெ., உத்தரவு
» நெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி....
» செவ்வாய் கிரக மணலில் ஒளிரும் பொருள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum