TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

3 posters

Go down

கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல் Empty கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

Post by கவி கே இனியவன் Sat Jun 29, 2013 10:52 pm

யாழ் கந்­த­ரோடைப் பகு­தியில் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய அம்மிக்கல் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னோடு அக்­கா­லத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட மண்சட்டி, பானை­களின் ஓட்டுத் துண்­டுகள் மற்றும் கல் மணிகள் என்­ப­னவும் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

கொக்­கு­விலில் அமைந்­துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்­சி­யா­ளர்­களைக் கொண்ட குழு­வினர் கடந்த நவம்பர் மாதம் கந்­த­ரோடைப் பகு­தியில் மேற்­கொண்ட அகழ்­வா­ராய்­சியின் போது இவற்றைக் கண்டு பிடித்­தனர்.

கண்டு பிடிக்­கப்­பட்ட பொருட்­களில் அம்­மியின் புகைப்­ப­டத்­தையும் அம்மியின் ஒரு பகு­தி­யையும் சில ஓட்டுத் துண்­டு­க­ளையும் எக்­கா­லத்­துக்­கு­ரி­யவை என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக தமிழ்­நாடு தஞ்­சாவூர் தமிழ்ப் பல்­க­லைக்­ க­ழ­கத்­திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்­விற்­காக அனுப்பி வைத்­தனர். ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்­து­வுக்கு முன் சுமார் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்டறி­யப்­பட்­டுள்­ளது. ஓட்டுத் துண்­டுகள் சுமார் 25௦௦ ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

இவ் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­வர்­களில் ஒரு­வ­ரான தமி­ழியல் மற்றும் தொல்­பொருள் ஆய்­வாளர் கலா­நிதி ஜெ. அராங்­கராஜ் இது தொடர்­பாகத் தெரி­விக்­கையில்,

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­க­ளான சுரேஷ், நெந்­தூரன், நட­ராஜா ஆகியோர் கந்­த­ரோடைப் பகு­தியில் அகழ்­வா­ராய்ச்­சியில் ஈடு­பட்­ட­போது இவ் அம்மிக்க­ல்லையும் வேறு சில மண் பாத்­திர எச்­சங்­க­ளையும் கண்­டெ­டுத்தோம் என்று தெரிவித்தார்.

தரை­யி­லி­ருந்து நாலடி ஆழத்தில் தோண்­டும்­போதே நான்கு கால்­க­ளை­யு­டைய இந்த அம்­மிக்கல் கண்டுபிடிக்கப்பட்­டது. அத்­துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமா­னி­யர்­களின் நாண­யங்கள் இரண்­டா­யி­ரத்து 300 ஆண்­டுகள் பழ­மை­யான சுடு­மண்­ணினால் செய்­யப்­பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்­புப்­பானை ஓடுகள் போன்ற பொருட்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதாகக் குறிப்பிட்டார்.

கண்­டெ­டுக்­கப்­பட்ட அம்­மிக்கல் எக்­கா­லத்­துக்­கு­ரி­யது என எம்மால் உட­ன­டி­யாக தெரிந்து கொள்ள முடி­ய­வில்லை. இதனால் இதன் புகைப்­ப­டத்­தினை தமிழ் நாடு தஞ்­சா­வூ­ரி­லுள்ள தமிழ்ப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு ஆய்­விற்­காக அனுப்பி வைத்தோம். அங்கு கல்­வெட்­டுக்கள் மற்றும் தொல்­லியல் பேரா­சி­ரியர் கலா­நிதி மா. பவானி இதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்தி இற்­றைக்கு மூவா­யிரம் (பெருங்­கற்­காலம்) ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது எனக் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.

இவ் அம்­மிக்­கல்லின் மாதி­ரியை இந்­தியா, தமிழ் நாட்டில் கொடு­மலை, கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் கண்டெ­டுக்­கப்­பட்ட தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய அம்மிக் கல்­லுடன் ஒப்­பிட்டுப் பார்த்­த­போது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இம் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜாவிடமும் உள்ளது என்று மேலும் தெரிவித்தார் அவர்.
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல் Empty Re: கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

Post by அருள் Sat Jun 29, 2013 10:54 pm

எல்லாம் கண்டு பிடிக்கரீங்க ஆனால் இலங்கையில் பூர்விக குடியான தமிழர்களுக்கு சம உரிமை இல்லை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல் Empty Re: கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

Post by கவி கே இனியவன் Sat Jun 29, 2013 10:59 pm

இதே ஆதங்கம் தான் எனக்கும் ...
avatar
கவி கே இனியவன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 76
Join date : 29/06/2013
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல் Empty Re: கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

Post by ஜனனி Sun Jun 30, 2013 7:02 am

கவி கே இனியவன் wrote:இதே ஆதங்கம் தான் எனக்கும் ...

 இதே நிலைமை நீடித்தால் பல பிரபாகரன்கள் தோன்றுவார்கள் அறிவிப்பு 
இதே
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல் Empty Re: கந்­த­ரோ­டையில் கி.மு. மூவா­யிரம் ஆண்­டு­க­ள் பழமையான அம்­மிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum