Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தக்காளி குழம்பு செட்டிநாடுமுறை
Page 1 of 1
தக்காளி குழம்பு செட்டிநாடுமுறை
1. தக்காளி - 5
2. பச்சை மிளகாய் - 4
3. வெங்காயம் - 2
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
6. வெல்லம் - 1 தேக்கரண்டி
7. புளி கரைசல் - 1 கப்
8. கறிவெப்பிலை அரைக்க: (1) 1. மிளகாய் வற்றல் - 5 2. இஞ்சி - 1/4 இன்ச் 3. சீரகம் - 1/2 தேக்கரண்டி 4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி அரைக்க: (2) 1. தேங்காய் துருவல் - 1/4 கப் 2. கசகசா - 2 தேக்கரண்டி
2. பச்சை மிளகாய் - 4
3. வெங்காயம் - 2
4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
5. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
6. வெல்லம் - 1 தேக்கரண்டி
7. புளி கரைசல் - 1 கப்
8. கறிவெப்பிலை அரைக்க: (1) 1. மிளகாய் வற்றல் - 5 2. இஞ்சி - 1/4 இன்ச் 3. சீரகம் - 1/2 தேக்கரண்டி 4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி அரைக்க: (2) 1. தேங்காய் துருவல் - 1/4 கப் 2. கசகசா - 2 தேக்கரண்டி
- வெங்காயத்தை நீலமாக வெட்டவும்.
- தக்காளியை சற்று பெரிதாக வெட்டவும்.
- பச்சை மிளகாய் கீறி வைக்கவும்.
- அரைக்க வேண்டிய அனைத்தையும் அரைத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைக்க (1)'ல் கொடுத்திருக்கும் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- இத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகு தூள், சிரிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு தக்காளி நன்றாக வேக விடவும்.
- புளி கரைசல் சேர்த்து சிரிது நேரம் கொதிக்க விடவும்.
- இதில் அரைக்க (2)'ல் கொடுத்த அரைத்த விழுது, வெல்லம், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு எடுக்கவும்.
Note:இதில் புளி கரைசலுக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம். உருளைக்கிழங்கு சேர்த்தும் சமைக்கலாம். குளிருக்கு இதமாக காரசாரமாக இனிப்பும் புளிப்பும் கலந்து சுவையாக இருக்கும்.
Re: தக்காளி குழம்பு செட்டிநாடுமுறை
தேவையான பொருட்கள்:
அரைக்க
- தக்காளி
- பொட்டுகடலை
- வரமிளகாய்
- கிராம்பு
- பட்டை
- சோம்பு
- கசகசா
- தேங்காய்
- இஞ்சி ,பூண்டு
[color][font]
தாளிக்க
[/font][/color]
- எண்ணெய்
- கடுகு
- சின்னவெங்காயம்
- பச்சைமிளகாய்
- கருவேப்பிலை
- மஞ்சள்தூள்
- உப்பு
[color][font]
செய்முறை:
மேலே அரைக்க குடுத்துள்ள பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும் .
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு வெங்காயம் பச்சைமிளகாய் ,கருவேப்பிலை,மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும் .
நன்றாக வதக்கியதும் அதனுடன் அரைத்த விழுதுகளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
பச்சைவாசனை போகும் வரை கொத்திக்கவைத்து தேவையான உப்பு சேர்த்து இறக்கவும் .
[/font][/color][color][font]
சுவையான குழம்பு ரெடி இட்லி பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவார்கள் .இட்லி தோசைக்கு ஏற்ற குழம்பு .
[b class="linkwithin_text" style="margin: 0px; border: 0px; padding: 20px 0px 5px; font-weight: bold;"]You might a[/b][/font][/color]
Similar topics
» குழம்புகள்
» தக்காளி பொரிச்ச குழம்பு
» செய்முறை :தக்காளி குழம்பு
» தக்காளி நண்டு குழம்பு செய்முறை
» தக்காளி சாதம்
» தக்காளி பொரிச்ச குழம்பு
» செய்முறை :தக்காளி குழம்பு
» தக்காளி நண்டு குழம்பு செய்முறை
» தக்காளி சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum