TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

Go down

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் Empty 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

Post by Tamil Thu Jun 20, 2013 10:27 pm

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் 998902_592086120825618_336955482_n

இந்தியா- இலங்கை மட்டைப்பந்துப்போட்டியில் 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் ஒருவரால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. குருட்டு உலக சமுதாயத்தின் பார்வையை ஈழத்தின் பக்கம் திருப்ப அந்த துணிச்சல் மிக்க தமிழனின் செயல் என்னை மெய்சிலிர்க்க செய்தது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் Empty Re: 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

Post by Tamil Thu Jun 20, 2013 10:37 pm

அன்பர்களே! ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லண்டன் கார்டிப் கிரிக்கட் மைதானத்து முன்னர் வந்த சில சிங்களவர்கள் எமது தமிழ் இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் படுகாயம் அடைந்து அங்கிருந்து அகற்றப் பட்டுள்ளார்.ஏனைய சிங்களவர்கள் தப்பியதுபோதும் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அதே மைதானத்தில் நமது வீரமிகு தமிழ் இளைஞர் ஒருவர் கிரிக்கட் ஆடுகளம் வரை எமது கொடியுடன் சென்று அனைவருக்கும் கிலியை ஏற்படுத்தினார்.அவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.தமிழ்ப் பெண்கள் மீது கைவைக்கும் கோழைச் சிங்களவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்!
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் Empty Re: 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

Post by Tamil Thu Jun 20, 2013 10:41 pm

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் 1005060_644757215551622_601828965_n

சிறிலங்காவின் இனப்படுகொலையை கண்டித்தும் இனப்படுகொலை செய்த நாடு ஒன்றை பிரதிநிதித்துவப் படுத்தும் கிரிக்கெட் அணியை புறக்கணிக்கக் கோரியும் லண்டனில் உள்ள ஈழத்தமிழர்கள் அறவழியில் போராடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிங்கள காடையர் தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

தேசம் விட்டு தேசம் நீட்சிபெற்ற சிங்களவர்களின் கொலைவெறியை கண்டித்து இன்று போட்டி நடைபெற உள்ள மைதானத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்கள். 

லண்டன் நகரத்தில் இருந்து நூற்றி ஐம்பது கிலோ மீட்டரிற்கு அப்பால் அமைந்துள்ள இடமாக இருந்த போதும் லண்டனின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் பேரூந்துகளை அமர்த்தி சென்றுகொண்டுள்ளார்கள். 

15ற்கு மேற்பட்ட பேரூந்துகள் இவ்வாறு மக்கள் செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தை நோக்கி இந்த பேரூந்துகள் சென்றுகொண்டிருக்கின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

சில பேரூந்துகள் மைதானத்தடிக்கு வந்துள்ள நிலையில் அதில் வந்துள்ள மக்கள் போராட்டத்தில் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள். இதனைவிட பலர் தத்தமது சொந்த வாகனங்களில் புறப்பட்டு வந்துகொண்டிருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

தமிழர்கள் மைதானத்திற்கு வெளியே தீவர போராட்டம் நடத்த உள்ளதாகவும் நாம் முன்னர் வெளியிட்டது போன்று பயங்கர ஆயுதங்களுடன் பதிலடி கொடுக்க தமிழர்கள் தயாராகிவருவதாகவும் கிடைத்த தகவல்களால் கலக்கமடைந்துள்ள சிங்கள கிரிக்கெட் வீரர்கள் தடுமாற்றத்துடன் ஆடிவருவதை அவதாணிக்கக் கூடியதாக உள்ளது. 

மிகவும் பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணி சற்று முன்னர் 45 பந்துபரிமாற்றங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் முக்கிய ஐந்து வீரர்களை இழந்து வெறும் 158 ஓட்டங்களைப் பெற்று பரிதாபமான நிலையில் உள்ளது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிலங்கா துடுப்பாட்டவீரர்களது தடுமாற்றமான ஆட்டத்தால் எப்போதும் விக்கெட் காப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி பதில் விக்கெட்காப்பாளரை நிறுத்திவிட்டு தான் பந்துவீசியதுதான். 

பந்துவீச்சாளரல்லாத தோனியே பந்துவீச துணியும் அளவிற்கு சிங்கள வீரர்களது ஆட்டம் மந்தமாக உள்ளது. 

போட்டி நிறைவடைய இன்னும் சில மணிநேரங்கள் உள்ளதால் இன்னும் தமிழர்கள் புறப்பட்டு செல்வதற்கு அவகாசம் உள்ளதால் வாய்ப்புள்ளவர்கள் உடனடியாக புறப்பட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றுாம். 

ஈழதேசம் இணையம்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர் Empty Re: 49.1 ஓவர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழீழக்கொடியுடன் மைதானத்துக்குள் நுழைந்து வலம் வந்த தைரியமிக்க தமிழர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் எல்லாம் காவிரிக்கும் , முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்து கொண்டிருக்கும் வேலையில் இதோ சத்தமின்றி ஒரு சதி திட்டம் நடந்து கொண்டு இருகின்றது.
» பிகினி உடையில் கடற்கரையில் வலம் வந்த 357 பெண்கள்! முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை
»  படகில் தனியாக 150 நாட்களில் உலகை வலம் வந்த முதல் இந்தியர்!
» அப்பாவுக்கு வீடு, ஆடம்பர திருமணம்: தொழிலதிபராக வலம் வந்த திருடன் கைது
» உ . பி.,யில் கோயில் நெரிசல் ;60 பேர் பலி ; இலவச உணவு- ஆடைகள் பெற வந்த போது பரிதாபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum