TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 07, 2024 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மின்சாரம் கொடுக்கும் சாலைகள் மின்சாரத்தில் இயங்கும் காருக்காக

Go down

 மின்சாரம் கொடுக்கும் சாலைகள் மின்சாரத்தில் இயங்கும் காருக்காக  Empty மின்சாரம் கொடுக்கும் சாலைகள் மின்சாரத்தில் இயங்கும் காருக்காக

Post by mmani Wed Jun 19, 2013 2:54 pm

சமீப காலமாக மின்சார கார் வந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாளுக்கு முன்பு கூட மின்சார பைக் பற்றி பாத்தோம். இது நடை முறை அளவு சாத்தியத்துக்கு மிக பெரிய அளவில் வராத காரணம் இதில் இருக்கும் சார்ஜ் விஷயம் தான். இந்த சார்ஜுக்காக நாம் சில மணி நேரம் வெயிட் செய்ய வேண்டியதிருப்பதால்தான் இது இன்னும் முழுவதுமாய் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்கும் வண்ணம் ஸ்வீடனை சேர்ந்த டெஸ்லாஸ் என்னும் நிறுவனம், வோல்வோ மற்றும் ஆல்ஸ்தாமும்டன் இனைந்து ஸ்வீடன் ஹைவேயில் அதி அழுத்த மின்சார கேபிளை ரோட்டிலேயே சேர்ந்து பதித்துள்ளனர். இதன் மூலம் 750 வோல்ட் (மூன்று ஃபேஸ்) கரெண்ட் வண்டி ஒடும் போதே சார்ஜ் ஆகும்.
 மின்சாரம் கொடுக்கும் சாலைகள் மின்சாரத்தில் இயங்கும் காருக்காக  19-Ravi-e-way
அதிலும் இது வண்டி எந்த இடத்தை கடக்கிறதோ அப்போது தான் அந்த பகுதியில் இந்த மின்சார சாலை வேலை செய்யும். இதன் முதல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்று விட்டது. அத்துடன் இந்த மாதிரி சாலை வசதி இருந்தால் மின்சார சார்ஜ் இனிமேல் கவலையே இல்லை. இனிமே மறுபடியும் மொபைல் சார்ஜுக்கே மின்சாரம் இல்லை இதுல ரோட்ல வண்டி போறதுக்கா – போங்க பாஸு காலையிலே காமெடி பண்ணாதீங்கன்னு சொல்ல போறீங்களாக்கும்.!.
e-Highway which has 3 Phase supply to charge your electric vehicles while driving –
****************************************************************************************************
Battery operated and Hybrid car success has not reached the mass due to the charging aspect. You need to wait for few hours before you could use it for the next time.Teslas work on new wireless recharging, particularly for electric vehicles in urban areas, one Swedish project is testing a system designed to power EVs along the highway. The method, developed by the Volvo Group and the Swedish power company Alstom with support from the Swedish Energy Agency, would involve putting two power lines directly into the road. As vehicles pass over, they’d continuously be supplied with electricity. The Volvo Group constructed a quarter-mile track embedded with cables last year at its Hällered testing facility in Sweden. The test truck contains a current collector that comes into contact with the power lines. As it moves over the lines, 750 V of direct current is delivered and routed to a water-cooled heating element. To ensure safety, a section of the power line can only be live when a truck passes right over it, the Volvo Group said in a description of the testing. For now, the company is using a diesel engine Volvo FH12 truck on the track but they have plans to try out an electric motor one in the future.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum