TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 7:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 2:41 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம்

2 posters

Go down

முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம் Empty முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம்

Post by அருள் Sat May 19, 2012 7:57 am

தேனி : தேனியில் அலுவலகம் ஒன்று முழுக்கமுழுக்க சூரிய ஒளியில் இருந்து
பெறப்படும் மின்சாரம் மூலம் செயல்படுகிறது.தேனி என்.ஆர்.டி.நகரை சேர்ந்த
பேராசிரியர் பழனியப்பன். இவர் பவர் ஹவுஸ் தெருவில் "பிளாண்டர்ஸ் எனர்ஜி
நெட் ஒர்க்' என்ற அலுவலகத்தை நடத்தி வருகிறார். இந்த அலுவலகம் முழுக்க
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரம் மூலம் செயல்படுகிறது. இதற்காக 2
கிலோ வாட் மின்சாரம் எடுக்கும் அளவுக்கு "சோலார் பேனல்' அமைத்து உள்ளார்.
இதன் மூலம் 10 டியூப் லைட், ஆறு பேன், எட்டு கம்ப்யூட்டர், இரண்டு
லேப்டாப், மூன்று பிரிண்டர் போன்றவை இயங்குகிறது. நேற்று இந்த சூரிய கலன்
இயக்கத்தை எஸ்.பி., பிரவீண்குமார் அபினபு தொடங்கி வைத்தார்.

பேராசிரியர் பழனியப்பன் கூறுகையில், ""ஒருமுறை சூரியஒளியில் மின்சாரம்
பெறும் "சோலார் பேனல்' அமைத்து விட்டால் 25 ஆண்டுகளுக்கு தடையின்றி
மின்சாரம் கிடைக்கும். தினமும் 3 யூனிட் மின்சாரம் செலவிடும் வீடுகளுக்கு
500 வாட் திறன் கொண்ட ஒரு யூனிட் சோலார் பேனல் போதும். ஐந்து கிலோ வாட்
அமைத்துக் கொண்டால், ஏ.சி., மிக்ஸி, கிரைண்டர் என அனைத்தையும் இயக்க
முடியும்.

பகல் நேரங்களில் சூரியஒளி மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்திக் கொண்டு
இரவில் பேட்டரியில் சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு கிலோவாட்
"சோலார் பேனல்' அமைக்க அரசு மத்திய அரசு 81 ஆயிரம் ரூபாய் மானியம்
வழங்குகிறது. மாநில அரசும் மானியம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. மைனஸ் 35
டிகிரி வெப்ப நிலையிலும் மின்சாரம் பெற முடியும். மழை விழுந்தாலும்
பாதிப்பு இல்லை. கூடுதல் விவரங்களுக்கு 04546-255272 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்,'என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம் Empty Re: முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம்

Post by ஜனனி Sat May 19, 2012 5:27 pm

இது போல் அனைவரும் பயன் படுத்தினால் உலகத்திற்கு நல்லது முழுவதும் சூரியஒளி மின்சாரத்தில் தேனியில் செயல்படும் அலுவலகம் 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  மின்சாரம் கொடுக்கும் சாலைகள் மின்சாரத்தில் இயங்கும் காருக்காக
» தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.
» தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
» "பெரியாறு அணைக்காக செத்தால் நல்லது தான்' : தேனியில் வைகோ கண்ணீர் பேச்சு
» மின்சாரத்தில் இருந்து பவளம் தயாரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum