TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல்ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்:

Go down

 ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல்ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்: Empty ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல்ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்:

Post by mmani Wed Jun 12, 2013 2:20 pm

தமிழக
முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீல்
விநோதனமான வழக்கை தாக்கல் செய்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற மூத்த வக்கீல்
பி.ஆர்.கிருஷ்ணன் என்பவர்தான் சென்னை ஹைகோர்ட்டில் இப்படியொரு விநோதமான
வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஹைகோர்ட்டில் அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.கிருஷ்ணன் (வயது 77) தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,
”நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது
நோக்கமாகும். சுதந்தரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென்
மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு
செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்,
சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி
வரவில்லை.
 ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல்ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்: 12-Jayalalitha-with-commondos
இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம்
ஆங்கிலேயர்களின் மந்திரி சபை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும்.
இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த
பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான்
அரசியல் நீதியாக அமையும்.

ஆனால் தற்போதுள்ள ஆங்கில மந்திரிசபை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை.
இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய
அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி
செய்துள்ளது.

எனவே, ஆங்கிலேயர்களின் மந்திரிசபையில் முறையை பின்பற்றி, இந்தியாவின்
தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38–வது
பிரிவை மீறுவது போன்றதாகும்.இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட
வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை
செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி
இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.

மந்திரிசபை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை
அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பாராளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன
சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க
வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை
செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச்
7–ந்தேதி மனு கொடுத்தேன்.அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும்
அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட
வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை
மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர்
பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த
அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக்
கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்’ என்று
கூறியிருந்தேன்.எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை
செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு
பிறப்பிக்க ஆணையிட வேண்டும்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது பற்றிய விசாரணைக்காக தலைமை
நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன்
முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பட்டியலிட்டு விசாரணைக்கு கொண்டு
வரும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு
» டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜின் முறைகேடு:- சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
» தமிழக அரசியல் கட்சிகள் பெயரை மாற்ற கோரி ஹைகோர்ட்டில் வழக்கு!
» தயாநிதியிடம் பிரதமர் மன்மோகன் சிங் விசாரணை: மந்திரி பதவியில் இன்னும் எத்தனை நாள்?
» மறைந்த பிரதமர் ராஜீவின் கொலை வழக்கு கைதியிடம் செல்போன் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum