Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜின் முறைகேடு:- சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
Page 1 of 1

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத் தலைவர் நடராஜ் பதவிக்காலம்
வரும் 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே புதிய தலைவராக அரசு தலைமை வழக்கறிஞர்
நவநீத கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான நடராஜ் கடந்த ஆண்டு, ஜனவரி 23ம் தேதி
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்டார். அவ்வாணையத்தின் தலைவர்
மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள் 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள்
இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம். அதன்படி நடராஜ் 62
வயதானதால் அவரின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
கடந்த 13 மாதங்களில் தேர்வாணைய நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை நடராஜ்
செய்துள்ளதாக சிலர் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்தவர் எம்.ராமசாமி. இவர் சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில்,”தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.), 27 ஆண்டுகள் பணி செய்துள்ளேன்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் பதவி
ஏற்றதும், உறுப்பினர்களின் கருத்துக்களை எதுவும் கேட்காமல் தன்னிச்சையாக
எல்லா முடிவுகளையும் மேற்கொண்டார். இதனால் சில நிதி முறைகேடுகள்
நடந்துள்ளது.
மேலும், உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காமல், கல்வி தகுதி இல்லாத
பி.குமார் என்பவரை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் வெற்றிப் பெற்றதாக
அறிவித்து, போலீஸ் துணை சூப்பிரண்டு பதவி நியமன உத்தரவை வழங்கியுள்ளார்.
அதே போல, விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் சூப்பிரண்டாக இருக்கும் கல்யாணி
மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்த போதும் கல்யாணி
தப்பிக்கும் விதமாக நட்ராஜ் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இவர் டி.ஜி.பி.யாக பணி செய்த போது, தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக
தன்னை நியமிக்க வேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடர்ந்தார். அப்போது நட்ராஜ் சார்பில் வக்கீல் என்.எஸ்.நந்தகுமார்
ஆஜரானார்.
இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தரப்பு வக்கீலாக என்.எஸ்.நந்தகுமாரை
நியமித்தும், ஏற்கனவே வக்கீலாக இருந்த எழிலரசி என்பவரை நீக்கியும் நட்ராஜ்
உத்தரவு பிறப்பித்தார். நட்ராஜூக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் 27.12.2012 அன்று புகார் மனு
கொடுக்கப்பட்டது.
என் புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பணியாளர்
மற்றும் சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளருக்கு 29.1.2013 அன்று பரிந்துரை
செய்தார். கவர்னர் பரிந்துரை செய்த என் புகாரின் அடிப்படையில்,
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜூக்கு எதிராக விசாரணை நடத்தி தகுந்த
நடவடிக்கை எடுக்க பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை முதன்மை
செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.”என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எத்திராஜூலு ஆஜராகி வாதம் செய்தார்.
மேலும் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வக்கீல் சி.என்.ஜி.நிறைமதி,
தனக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் எம்.விஜயகுமார்
அனுப்பியுள்ள கடிதத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
இதனடிப்படையில், நீதிபதி ராஜேஸ்வரன் பிறப்பித்துள்ள
உத்தரவில்,”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர்
எம்.விஜயகுமார், வக்கீல் சி.என்.ஜி. நிறைமதிக்கு ஒரு கடிதம்
அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘நட்ராஜ் மீதான குற்றச்சாட்டு குறித்து
உண்மை அறியும் கமிட்டி மூலம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி
தமிழக கவர்னர், தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக
சீர்த்திருத்தத்துறை முதன்மை செயலாளர் ஆகியோரால்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன்.
எனவே சர்ச்சைக்குரிய சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் என்
கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதை ஐகோர்ட்டில் தெரிவிக்கவும்’ என்று
கூறியுள்ளார். இதை இந்த கோர்ட்டில் பதிவு செய்துக்கொள்கிறேன்.இந்த வழக்கு
குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
ஆர்.நட்ராஜூக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிடுகிறேன். இந்த வழக்கு விசாரணையை
வரும் 14-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.”என்று நீதிபதி உத்தரவில்
கூறியுள்ளார்.

Similar topics
» ‘அம்மா’ குடிநீர்’ விற்பனைக்கு தடை? ஹைகோர்ட்டில் வழக்கு
» சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆன்மிக தலைவர் ஆஸ்ரம் பாபு மீது வழக்கு
» ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல்ஜெயலலிதாவை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும்:
» தமிழக அரசியல் கட்சிகள் பெயரை மாற்ற கோரி ஹைகோர்ட்டில் வழக்கு!
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எஸ்ஸார் நிறுவன அதிகாரி சி.பி.ஐ. முன் ஆஜர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum