Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தலைவராகிறார் விஜய்குமார்மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு
Page 1 of 1
தலைவராகிறார் விஜய்குமார்மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு
தமிழகத்தில் வீரப்பனை சுட்டுக் கொன்றதன் மூலம் இந்திய அளவில் புகழ்ப் பெற்றவரானார் விஜய்குமார். தற்போது அவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வரும் நிலையில் மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது.இதையடுத்து இவர் விரைவில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது..
12 - - .K.Vijay Kumar IPS
தமிழக போலீஸ் அதிகாரி விஜயகுமார். இவரது தலைமையிலான அதிரடிப்படை தமிழக-கர்நாடக எல்லையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பிடிபடாமல் ஏராளமான கொலை மற்றும் சந்தன கடத்தல் குற்றங்களில் ஈடுபட்ட வீரப்பனை வேட்டையாடியது. அதன்பிறகு அவர் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி தலைவராக நியமிக்கப்பட்டார்.2010-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டைரக்டர் ஜெனரல் ஆனார். பணி ஓய்வு பெற்ற பின்பு 2012-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் முதன்மை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஜார்க்கண்ட் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது விஜயகுமாரை மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு அழைத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படைக்கு தலைவராக நியமிக்கப்பட உள்ளார். தற்போது சத்தீஷ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் பரவி வருகிறது.அத்துடன் சமீபத்தில் சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் பலியானார்கள். தாக்குதலில் குண்டு காயம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லா 18 நாட்களுக்கு பிறகு நேற்று மரணம் அடைந்தார். மாவோயிஸ்டுகள் பிரச்சினை மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
அதை ஒழித்தாக வேண்டும் என்ற முடிவில் மத்திய உள்துறை அமைச்சகம் இருக்கிறது. எனவே தான் வீரப்பனின் கொட்டத்தை ஒடுக்கி வனப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்திய விஜயகுமாருக்கு மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் படையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.ஏற்கனவே விஜயகுமாரை உள்துறை அமைச்சக பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்த நிலையில்அவருக்கு ஜார்க்கண்ட் கவர்னரின் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது.தற்போது மீண்டும் உள்துறை அமைச்சக பணிக்கு வந்து மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் படைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
Cop who killed Veerappan to lead Naxal hunt
*********************************************
Determined to get back at the Maoists, the Centre has decided to recall the Jharkhand governor’s adviser K Vijay Kumar to the home ministry to give anti-Maoist operations by central police forces a hard push.A retired IPS officer, Kumar — who led the operation to kill forest brigand Veerappan in 2004 — is being designated as the senior adviser in the home ministry to oversee the centrally-coordinated anti-Maoist operations.
- See more at: [You must be registered and logged in to see this link.]

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» தமிழ்ப்பெண்களை வேட்டையாடும் மலையாளிகள்
» பேரவைத் தலைவராகிறார் பி. தனபால்
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» விமான பலம் கூடுது கடலோர காவல் படைக்கு
» இந்திய விமானப் படைக்கு மேலும் 20 ஜெட் விமானங்கள்
» பேரவைத் தலைவராகிறார் பி. தனபால்
» தமிழ் பழமொழிகள் (Tamil Proverbs)
» விமான பலம் கூடுது கடலோர காவல் படைக்கு
» இந்திய விமானப் படைக்கு மேலும் 20 ஜெட் விமானங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum